|
||||
|
உதயன் பத்திரிகை
மீதான தாக்குதலை
கண்டிப்போம்!
சம உரிமை
இயக்கம்
இன்று (13) அதிகாலையில்
யாழ்ப்பாணத்தில்
அமைந்துள்ள
உதயன் பத்திரிகை
அச்சகத்தின்
மீது தாக்குதல்
நடாத்தி குழுவொன்று
அச்சகத்திற்கும்
தீ வைத்துள்ளது. இதற்கு
முன்னர் ஏப்ரல் 03ம்
திகதி இரவு கிளிநொச்சியில்
அமைந்துள்ள
உதயன் அலுவலகத்திற்குள்
திடீரென நுழைந்த குழுவொன்று
அதனை தாக்கி
அங்கிருந்த
பொருட்களை
சேதமாக்கியது.
உதயன் பத்திரிகை
கூறுவதைப்
போன்று 32 சந்தர்ப்பங்களில்
தாக்குதல்
நடத்தியிருப்பதோடு
இது 33வது தாக்குதலாகும்.
அரசாங்கத்தோடு உடன்படாத
கருத்துக்களை
வெளியிடும்
ஊடகங்களுக்கு
எதிராக செயற்பட்டுவரும்
வெட்கம் கெட்ட அடக்குமுறை
குறித்து
இது சிறந்த
உதாரணமாகும்.
இதற்கு முன்னர்
கிளிநொச்சி
அலுவலகத்தின்
மீது நடந்த
தாக்குதலில்
ஈடுபட்டவர்கள்
சிங்கள மொழியில் பேசியவர்கள்தான்
என்பதை கண்கண்ட சாட்சிகள்
கூறியிருந்ததோடு
அரசபடைகள்
பெருமளவில்
குவிக்கப்பட்டிருக்கும்
கிளிநொச்சியிலும்
யாழ்ப்பாணத்திலும்
மேற்கொள்ளப்படும்
இந்த தாக்குதல்களின்
பொறுப்பிலிருந்து
அரசாங்கம்
விலக முடியாது.
அரசாங்கத்தின்
நேரடியான
அல்லது மறைமுகமான
ஆதரவு பெற்ற குழு
உதயன் போன்ற பத்திரிகையொன்றை
தாக்கியிருப்பது இலங்கையில் பல்வேறு இனக்குழுமங்களுக்கிடையிலும்
தமிழ்நாடு
மற்றும் இலங்கைக்கிடையிலான
கசப்புணர்வும்
முறுகல் நிலையும் தோன்றியிருக்கும்
நிலையிலேயேயாகும்.
தமிழ் மக்கள் தேசிய மற்றும்
சர்வதேச ரீதியில் செயற்படும்
இனவாத சக்திகளின்
பக்கம் ஈர்க்கப்படுவதை
தடுப்பதாயிருந்தால்
சமத்துவத்தின்
அடிப்படையில்
உருவாக்கப்படும்
ஒற்றுமை மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படும்
சூழலை கட்டியெழுப்ப
வேண்டியது
அவசியமாகும்.
அதற்காக சிங்கள,
தமிழ், முஸ்லிம் அனைத்து மக்களினதும்
ஒற்றுமை தேவைப்படுகிறது.
தமிழ் மக்களை இனவாத மற்றும்
அடிப்படைவாத
திசைக்குள்
தள்ளிவிடுவதேயன்றி
ஒற்றுமையையும்
நல்லிணக்கத்தையும்
கட்டியெழுப்பும்
நோக்கம் அரசாங்கத்திற்கு
இல்லை என்பது இப்படியான
சம்பவங்களின்
மூலம் வெளிக்காட்டப்படுகிறது.
இந்த நிலைமையில்
இனவாதம் மேலும் வளர்ச்சியடைந்து
சிங்கள ,தமிழ்
முஸ்லிம்
மக்களுக்கிடையிலான
இடைவெளி அதிகரித்து
அதனூடாக கொடுமையான
யுத்தமொன்றுக்கு
வழி சமைப்பது
இலங்கை சமூகத்திற்கு
பயங்கர விளைவுகளை
ஏற்படுத்தித்
தரக் கூடும். இவ்வாறான மனிதத் தன்மையற்ற காடைத்தனத்தின் ஊடாக இலங்கையின் தேசிய பிரஜைகள் மத்தியில் மோதலை உருவாக்குவதற்கும் வடக்கில் இராணுவ ஆட்சியை தொடர்ந்து நடத்திச் செல்வதற்கும் அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு எதிராக அணிதிரளுமாறும் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைந்த போராட்டமொன்றிற்காக அணிதிரளுமாறும் ஒட்டு மொத்த இலங்கை முற்போக்க மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். உதயன் பத்திரிகைக்கு எதிராக தொடுக்கப்படும் தாக்குதல்களை நிறுத்துவதற்காகவும் இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக அமைப்பு ரீதியில் தலையிடுமாறும் ஊடகவியலாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட ஜனநாயகத்தை மதிக்கும் சக்திகளிடம் கேட்டுக் கொள்கின்றோம்.
- சம உரிமை
இயக்கம்- |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |