|
||||
|
த.தே. கூட்டமைப்பு
எம்பி சரவணபவனின் ‘சப்றா பினான்ஸ்'
நிதி நிறுவன
மோசடி குறித்து விசாரிக்க
அரசாங்கம்
முடிவு?!
1980களில்
யாழ்ப்பாணத்தில்
செயல்பட்ட
'சப்றா
பினான்ஸ்'
நிதி நிறுவனத்தில்
நடைபெற்ற
பெரும் மோசடிகள் குறித்து அரசாங்கம்
விசாரணைகளை
நடாத்தத்
தீர்மானித்துள்ளதாகத்
தெரிய வருகிறது. இந்த நிறுவனம்
அந்த நேரத்தில்
அறிவித்த
வட்டி வீதங்களால்
கவரப்பட்ட
வட பகுதி
மக்கள் தமது கோடிக்கான
பணத்தை இந்த நிதி
நிறுவனத்தில்
வைப்புச்
செய்தனர்.
அவர்களில்
பலதரப்பட்ட
மக்கள், அதாவது தமது பிற்கால
சீவியத்துக்கென
பணத்தைச்
சேமித்து
வைத்திருந்தோர்,
பிள்ளைகளின்
திருமணத்துக்காக
பணம் வைத்திருந்தோர்,
காணி பூமிகளை
விற்றுப்
பணம் வைத்திருந்தோர்
என பல
வகையினர்
அடங்கியிருந்தனர். ஆனால் ஒரு குறிப்பிட்ட
காலத்தின்
பின்னர் இந்த நிதி
நிறுவனம்
தனது காரியாலயத்தை
இழுத்து மூடிவிட்டு
பொதுமக்கள்
வைப்பிலிட்ட
பணத்துக்கு
கையை விரித்துவிட்டது. அதனால் பலர் ஒன்றும் செய்ய முடியாது
பரிதவித்ததுடன்,
சிலர் அதனால் ஏற்பட்ட மனமுடைவதால்
மரணித்த சம்பவங்களும்
நிகழ்ந்தன.
பலர் தமது பணத்தை மீளப்பெற எடுத்த முயற்சிகள்
பயனளிக்கவில்லை.
இந்த நிதி நிறுவனத்தில்
பணம் வைப்பிலிட்டோர்
சேர்ந்து
ஒரு சங்கத்தை
அமைத்து செயல்பட முற்பட்டாராயினும்,
அதுவும் பலனளிக்கவில்லை.
அந்தக் காலகட்டத்தில்
இலங்கையில்
நடந்த மிகப்பெரிய
துணிகரமான
நிதி மோசடி
இதுதான்.
பிற்காலத்தில் சிலர்
இது சம்பந்தமாகப்
புலிகளின்
உதவியை நாடிய போதிலும்,
புலிகள் அது சம்பந்தமாக
அக்கறை செலுத்தாததுடன்,
அந்த நிதி
நிறுவனத்தின்
முக்கிய நிர்வாகிகளைப்
பாதுகாக்கவும்
செய்தனர்.
தமிழர் விடுதலைக்
கூட்ணியின்
முன்னாள்
தலைவரும்,
உடுப்பிட்டித்
தொகுதி பாராளுமன்ற
உறுப்பினராக
இருந்தவருமான
காலஞ்சென்ற
மு.சிவசிதம்பரம்
அவர்கள் இந்தப் பண மோசடி
சம்பந்தமாக
அப்போதைய
சட்டமா அதிபருடன்
பேசி சில
நடவடிக்கைகளை
எடுக்க முன்வந்தாராயினும்,
அவர் பின்னர்
இறந்துவிட்டதால்
அம்முயற்சிகள்
கைகூடவில்லை.
இந்த நிதி
நிறுவனத்தில்
தற்போது தமிழ் தேசியக்
கூட்டமைப்பில்
பாராளுமன்ற
உறுப்பினராக
இருக்கும்
ஈ.சரவணபவன்
ஒரு முக்கிய
நிர்வாகியாக
செயல்பட்டவர்
என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால் அவர் மீதும் பொதுமக்களால்
குற்றம் சுமத்தப்பட்டது.
அவர் இந்த
நிதி நிறுவனத்தில்
மோசடி செய்த பணத்தை
வைத்துத்தான்
இன்று அவர் நடாத்தி
வரும் 'உதயன்' பத்திரிகையை
ஆரம்பித்தார்
என்ற குற்றச்சாட்டுகளும்
பொதுமக்களால்
சுமத்தப்பட்டது.
அவரை 'இன்ரபோல்'
என்ற சர்வதேச
பொலிஸ் நிறுவனம் தேடி வருவதாகவும்
பரவலாகக்
கதைகள் இருந்தன. அவரும் சில காலம் பொதுமக்களின்
கண்களில்
படாமலும்,
யாழ்ப்பாணம்
வருவதைத்
தவிர்த்தும்
இருந்தார்.
காலம் தாழ்த்தியாயினும்
அரசாங்கம்
இப்பொழுது
இந்த நிதி
நிறுவன மோசடி குறித்து
விசாரிக்க
முன்வந்ததை,
இந்த நிதி
நிறுவனத்தில்
பணம் வைப்பிலிட்டவர்கள்
மட்டுமின்றி,
வட பகுதிப்
பொதுமக்கள்
அனைவரும்
வரவேற்றுள்ளனர்.
இது சம்பந்தமான
விசாரணைகளின்
போது பாராளுமன்ற
உறுப்பினர்
சரவணபவன்
மீதும் விசாரணை நடாத்தப்படுமா
என்பது இன்னமும் நிச்சயமாகத்
தெரிய வரவில்லை.
இருந்த போதிலும,; 'சப்றா ஃபினான்ஸ்'
என்றவுடன்
மக்கள் சரவணபவனை நினைப்பதாலும்,
அவர் இந்த
நிறுவனத்தில'
முக்கியமான
பதவியொன்றை
வகித்ததாலும்,
அவரை நிச்சயமாக
விசாரிக்க
வேண்டும்
என்பதே பொதுமக்களின்
அபிப்பிராயமாக
உள்ளது.
விரைவில் நடைபெறவுள்ள
வட மாகாணசபைத்
தேர்தலில்
முதலமைச்சர்
வேட்பாளராக
தனது மைத்துனர்
ந.வித்தியாதரனை
களமிறக்க
சரவணபவன்
எம்.பி முற்பட்டு
வருவதாகக்
கூறப்படும்
நிலையில்
இந்த விசாரணை
வர இருப்பது,
அவருக்கு
ஒரு சோதனை
என்றே சொல்ல வேண்டும்.
அவருக்கு மட்டுமின்றி
வட மாகாணசபைத்
தேர்தலில்
களமிறங்கக்
காத்திருக்கும்
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும்
இது ஒரு
சோதனை என்றுதான்
கூற வேண்டும். இப்படியான் ஒரு முயற்சியை
அமைச்சர்
டக்ளஸ் பல மாதங்களுக்க
முன்பு முன்னெடுப்பதக
செய்திகள்
வந்தன. இச்செயற்பாட்டடை சூத்திரம்
இணையத்தளம்
வரவேற்றும்
இருந்தது.
ஆனால் இதன் பின்பு
ஒரு செயற்பா:டம்
தொடர்ந்ததாக
அறியமுடியவில்லை.
இம்முறை இவ்விடயம்
விசாரிக்கப்பட்டு
உரியவர்கள்
தணடனை பெறுவதும்
பாதிக்கப்பட்ட
பொது மக்கள்
உரிய நஸ்ட
ஈட்டைப்பெறுவதும்
சரியான செயற்பாடாக
அமையவேண்டும்
என்பதே சூத்திரத்தின்
எதிர்பார்ப்பாகும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |