|
||||
|
ரவிராஜ்
படுகொலை 8 வருடங்களின் பின் சூத்திரதாரிகள் கைது தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலையுடன் தொடர்புள்ள மூன்று கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டு, தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். இதில் ஒருவர் மாத்திரமே கடற்படையில் பணியாற்றுவதோடு ஏனைய கடற்படை வீரர்கள் இருவரும் முன்பு கடற்படையில் பணியாற்றியவர்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது. குற்றப் புலனாய்வு பிரிவினரால் இவர்கள் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் சந்தேக நபர்கள் கைதானதோடு இவர்கள் குற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப் படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். 2006 நவம்பர் 10 ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா ரவிராஜ் நாரஹேன்பிட்டிய பகுதியி லுள்ள அவரது வீட்டிற்கருகில் வைத்து இனந்தெரியாத குழுவினால் சுட்டுக் கொலை செய்யப் பட்டார். இதன்போது அவரது மெய்ப் பாதுகாவலரும் கொல் லப்பட்டார். தனது ஜிப்பினுள் வைத்து அவர்கள் இருவரும் சுடப்பட்டதோடு வாகனத்தில் பல துப்பாக்கி சன்னங்கள் காணப்பட்டன. அன்றைய தினம் காலை தனியார் தொலைக்காட்சி யொன்றில் இடம்பெற்ற நேர்காணலின் பின்னர் வீடு திரும்பிய அவர் உடைகளை மாற்றிக் கொண்டு வாகனத்தில் அலுவலகம் நோக்கி செல்கையிலே சுட்டுக்கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த தலைக்கவச மணிந்த இருவர் தொடர்ச்சியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்த பின்னர் தப்பிச் சென்றனர். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மெய்ப்பாதுகாவலர் ஸ்தலத்திலே கொல்லப்பட்டதோடு நடராஜா ரவிராஜ் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அனும திக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். இந்த கொலை நடைபெற்று 8 வருடங்களுக்கு மேலாகியும் எவரும் கைதுசெய்யப்படவோ உரிய விசாரணை மேற்கொள்ளப்படவோ இல்லை என பரவலாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, நடராஜா ரவிராஜ் எம்.பி. அடங்கலான கடந்த காலத்தில் இடம் பெற்ற அநேக கொலைச் சம்பவங்கள் குறித்த விசாரணைகளை மீள ஆரம்பித்தது. சீ. ஐ. டி. மேற்கொண்ட விசாரணைக ளையடுத்து நடராஜா ரவிராஜின் கொலையுடன் தொடர்புள்ள 3 கடற்படை வீரர்களும் கைதானதோடு இவர்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கொலையுடன் தொடர்புள்ள பல தகவல்கள் விசார ணையின் மூலம் அம்பலமாகும் என எதிர்பார்க்கப் படுவதோடு இந்த கொலைகளுடன் தொடர்புள்ள மேலும் நபர்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்படி 3 சந்தேக நபர்களும் நடராஜா ரவிராஜின் கொலை மட்டுமன்றி கடத்தல் சம்பவமொன்று தொடர்பிலும் தேடப்பட்டு வந்தவர்கள் என பொலிஸார் கூறினர். 3 கடற்படை வீரர்களும் கைதான இடம், பணியாற்றிய முகாம் போன்ற தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |