|
||||
|
அரசியலுக்குள்
சிக்கியுள்ள சுன்னாகத்து நீர்? பருகலாமா? இல்லையா? என்பதில் ஒரே குழப்பம் பருகலாம் என்கிறது வட மாகாண அரசு, இல்லை பருகினால் ஆபத்து என்கிறது மத்திய அரசு கடந்த ஒரு வருடமாக நிலவி வரும் சுன்னாகம் நீர்ப்பிரச்சினை தற்போது அரசியலுக்குள்ளும் சிக்குண்டு இருப்பதால் அப்பகுதி மக்கள் நீரைப் பருகுவதா இல்லையா எனும் இரண்டும் கெட்டான் நிலைக்குத் தள்ளப்பட்டு சிக்கித் தவிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இவ்விடயம் உள்ளூர் பிரதேச மட்டத்திலான அரசியல்வாதிகள் சிலருக்கும் வைத்திய அதிகாரிகள் சிலருக்குமிடையேயான போட்டித் தன்மை கொண்டதாகக் காணப்பட்டது. பின்னர் தனியார் மின்சாரம் வழங்கும் நிறுவனத்திற் கும் வட மாகாண சபைக்கும் இடையேயான பிரச்சினையாகக் காணப்பட்டது. இப்போது இப் பிரச்சினை மத்திய அரசிற்கும், மாகாண அரசிற்கும் இடையே யானதொரு பிரச்சினையாக உருவெடுத் துள்ளது. குறிப்பிட்ட துறையில் கைதேர்ந்த பெரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர் குழுக்களை வைத்து மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் மேற்படி நீரைப் பருகுவதால் எந்தவிதமான ஆபத்தும் இல்லை என வட மாகண சபை மக்களுக்கு அறிவித்திருந்தது. எனினும் ஆபத்து எவுவும் இல்லை, பருகுவதும் பருகாததும் உங்களது பிரச்சினை என்பதாக வட மாகாண சபையால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பி மக்களில் பெரும் பகுதியினர் அந்நீரை வழமைபோல் மீண்டும் பாவிக்கத் தொடங்கியிருந்தனர் இந்நிலையில் அந்த நீரைப் பாவிப்பது மிகவும் ஆபத்தானது, அதில் கழிவு எண்ணெய்யும், கிaஸ¤ம் கலந்துள்ளது, எக்காரணமும் கொண்டும் இந்த நீரைப் பருகுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என மத்திய அரசாங்கம் இப்போது அறிவித்துள்ளது. சுன்னாகம் பிரதேச கிணறுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் 73 வீதமானவற்றில் கழிவு எண்ணெயும், கிaஸ¤ம் கலந்துள்ளமையை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. எனவே அப்பகுதி நீரைப் பருக வேண்டாம் என நீர் வழங்கல் மற்றும் வடிகாமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் வைத்துக் கேட்டுள்ளார். இதன் காரணமாக தமது சொந்த மண்ணிலிருந்து கிடைக்கும் தமக்குச் சொந்தமான நிரைத் தமது அடிப்படைத் தேவைகளுக்குக் கூடப் பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள மக்கள் இரு தரப்பில் எத்தரப்பின் கூற்றை நம்பிச் செயற்படுவது எனும் இக்கட்டானதொரு சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். தமது பிரதேசக் கிணறுகளில் எண்ணெய் படிமங்கள் தெரியத் தொடங்கிய காலத்திலிருந்து அப்பகுதி மக்கள் தமது கிணற்று நீரை எவ்விதமான தேவைகளுக்கும் பயன்படுத்தாது இருந்து வருகின்றனர். இதன் காரண மாக அப்பகுதி மக்கள் தமது நீர்த் தேவைகளுக்காக மாதம் ஆறாயிரம் ரூபா முதல் ஏழாயிரத்து ஐநூறு ரூபா வரை செலவிட்டு வருகின்றனர். நீர் வழங்கல் அமைச்சு பவுஸர்களில் தேவையான அளவு நீரை அப்பகுதி களில் வழங்கு வருகின்ற போதிலும் அது மக்களது தேவைகளுக்குப் போது மானதாக இல்லை எனவும் மக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். நீரைப் பயன்படுத்தலாம் எனும் வட மாகாண சபையின் அறிவிப்பு கடந்த மாதம் வெளியானதன் பின்னர் மக்கள் அந்நீரை குடிப்பதற்கு மட்டும் பயன்படுத்தாது இதர தேவைகளுக்குப் பயன்படுத்த ஆரம்பித்திருந்தனர். இப்போது மத்திய அரசாங்க அமைச்சரின் அறிவிப்பினைத் தொடர்ந்து மக்கள் மீண்டும் அந்நீரைப் பயன்படுத்துவதை முற்றாக நிறுத்தியுள்ளனர். இவ்விடயத்தில் அரசியல் மற்றும் அதிகாரப் போட்டிகளைத் தவிர்த்து தமது அடிப்படைத் தேவையான நீரைப் பெற்றுத்தர அரசியல்வாதி களும், அதிகாரிகளும் முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுள்ளனர். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |