|
||||
|
255 எம்.பிக்களை
தெரிவு செய்யும் கலப்பு தேர்தல் முறைக்கு அமைச்சரவை அங்கீகாரம் தேர்தல் முறை மறுசீரமைப்பிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் 19 ஆவது திருத்தத்துடன் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான 20 ஆவது திருத்தத்தையும் நிறைவேற்ற சகல நடவடிக்கைகளும் எடுக்க இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 255 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் கலப்பு முறை யொன்றிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள அதேவேளை, ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு எம்.பி தெரிவாகும். 238 எம்.பிக்கள் கொண்ட தேர்தல் முறையொன்று குறித்த யோசனை யொன்றுக்கும் தேசிய நிறைவேற்றுக் குழுவிற்கு முன்வைக்கப்பட்டிரு ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த இரு யோசனைகளில் சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் பிரதிநிதி த்துவத்தைப் பேணும் சகலருக்கும் ஏற்கக்கூடிய யோசனையை மக்கள் கருத்துக்களையும் பெற்று முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தற்பொழுதுள்ள 160 தேர்தல் தொகுதியை 13 பல் தொகுதிகள் அடங்கலாக 213 ஆக அதிகரிக்கவும் 65 உறுப்பினர்களை மாவட்ட அடிப்படையிலும் தேசியபட்டியல் மூலமும் தெரிவு செய்யவும் கூடிய புதிய முறையொன்றை ரத்ன தேரர் முன்வைத்திருந்தார். இதற்கு தேசிய நிறைவேற்று சபையிலுள்ள அநேக கட்சிகள் உடன்பாடு தெரிவித்துள்ளன. இதனூடாக, மாவட்ட ரீதியில் அன்றி ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் ஒரு எம். பி தெரிவு செய்யப்படுவார். இதேவேளை, 165 பேர் தொகுதிவாரி மூலமும் 66 பேர் மாவட்ட விகிதாசார முறையிலும் 24 பேர் தேசியப் பட்டியல் மூலமும் தெரிவாகும் கலப்பு முறைக்கு அமைச்சரவை நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது. சுதந்திரக் கட்சியும் இந்த முறைக்கு இணக்கம் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த இரு முறைகளில் உகந்த முறையொன்றை சகல தரப்பினருடனும் பேசி புதிய சட்டமூலமாக முன்வைக்க இருக்கிறோம். விருப்பு வாக்குகளற்ற இலகுவான தேர்தல் மறுசீரமைப்பு முறையொன்றை விரைவில் முன்னெடுக்க இருக்கிறோம். எதிர்வரும் 28 ஆம் திகதி 19 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற உத்தேசித்திருக் கிறோம். பின்னர் முன் வைக்கப்பட்ட திருத்தங்களின்றி உச்சநீதிமன்றம் அனுமதித்த விடயங்கள் உள்ளடக்கிய புதிய சட்டமூலமே தற்பொழுது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 19 ஆவது திருத்தத்தை எதிர்ப்பது நாட்டிற்கு செய்யும் துரோகமாகும். எவ்வாறாவது இதனை நிறைவேற்ற இருக்கிறோம். 20 ஆவது திருத்தத்தை இதனுடன் சேர்த்தே அல்லது அது குறித்த சட்ட ரீதியான உறுதியை வழங் கியோ நிறைவேற்ற எதிர்பார்க்கிறோம். இது குறித்து சு. க வுடன் ஆராயப்பட் டுள்ளது. நியாயமான காரணமின்றி எவருக்கும் இதிலிருந்து நழுவ முடியாது. 20 ஆவது திருத்தம் குறித்து மக்களதும் அபிப்பிராயம் பெறப்படும். சகல இன பிரதிநிதித்துவமும் உறுதி செய்யப்படும் வகையில் புதிய மறுசீரமைப்பு அமையும். நிறைவேற்று சபையில் முன்வைக்கப்பட்ட தேர்தல் மறுசீரமைப்பு முறையின் படி, தேர்தல் தொகுதிகள் அதே அளவாக இருக்கும். பல் தொகுதிகள் முன்பிருந்தது போல மீண்டும் ஸ்தாபிக்கப்படும். யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல் தொகுதிகளின் அளவுக்கு எம்.பிக்கள் தொகையை அதிகரிக்கவும் ஏனைய மாவட்டங்களிலும் அவ்வாறு அதிகரிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்றார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |