|
||||
|
பரந்தளவிலான
கருத்தொருமைப்பாட்டுக்கு
தமிழ்த்தேசிய
கூட்டமைப்புடன்
கலந்துரையாடல்
பரந்தளவிலான கருத்தொருமைப்பாட்டை
அடைவதற்கு
தமிழ் தேசிய கூட்டமைப்புடன்
கலந்துரையாடலை
நடத்துவது
எனத் தீர்மானிக்கப்பட்டது. இனப்
பிரச்சினை
தீர்வு தொடர்பாக தமிழ் அரசியல்
கட்சிகளிடையே
பொதுவான இணக்கப்பாட்டை
ஏற்படுத்தும்
பொருட்டு
நடைபெற்ற
சந்திப்புக்கள்
குரோதங்களையும்
மனக்கிலேசங்களையும்
விட்டு திறந்த மனதுடன் செயற்படுவதற்கும்
வழி சமைத்திருப்பதாக
பத்மநாபா
ஈழ மக்கள்
புரட்சிகர
விடுதலை முன்னணியின்
பொதுச் செயலாளர் தி. ஸ்ரீதரன் தினகரன்
வார மஞ்சரிக்கு
தெரிவித்தார்.
னப் பிரச்சினைத்
தீர்வு தொடர்பில்
தமிழ் அரசியல் கட்சிகளிடையே
கருத்தொருமைப்பாட்டிற்கான
கலந்துரையாடல்
நான்காவது
தடவையாக கடந்த 28 ஆம்
திகதியன்று
தமிழீழ மக்கள்
விடுதலை கழக கொழும்பு
காரியாலயத்தில்
நடைபெற்றது.
இது தொடர்பாக
அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே
இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த கூட்டங்களில்
கலந்துரையாடப்பட்ட
விடயங்களை
முன்னெடுப்பது
மற்றும் பரந்தளவிலான
ஐக்கியத்தை
கட்டியெழுப்புவது
பற்றி விவாதிக்கப்பட்டது.
ஜுலை 07 ஆம் திகதி நடைபெற்ற
கூட்டத்தில்
எடுக்கப்பட்ட
தீர்மானங்கள்
கலந்து கொண்ட கட்சிகளின்
தலைவர்கள்,
பிரதிநிதிகளுக்கு
வழங்கப்பட்டது.
தமிழ் மக்களின்
பிரச்சினைகளுக்கு
தீர்வு காண்பதில்
தமிழ் கட்சிகளிடையே
ஒருமித்த
நிலைப்பாட்டை
எட்டுதல்,
அரசியல் அபிலாஷைகளை
வென்றெடுத்தல்,
மற்றும் மலையக மக்கள்
உட்பட தமிழ் பேசும்
மக்களின்
நீதியான அரசியல் அபிலாஷைகளை
வென்றெடுத்தல்,
இந்த அபிலாஷைகளை
எய்துவதற்கு
தென்னிலங்கையில்
உள்ள முற்போக்கு
சக்திகள்
மற்றும் சமூக அமைப்புக்களின்
ஆதரவையும்,
ஒத்துழைப்பையும்
பெற்றுக்
கொள்ளல். இந்த நோக்கங்களை
அடைவதற்கு
இலங்கையிலும்,
வெளிநாடுகளிலும்
வாழும் தமிழ் பேசும்
மக்கள் மத்தியில்
செயற்படும்
அமைப்புக்களிடமிருந்து
ஆலோசனைகளையும்,
பங்களிப்பையும்
பெற்றுக்
கொள்ளுதல்.
ஒற்றுமையான அரசியல் செயல் திட்டத்தினை
உருவாக்கி
நடைமுறைப்படுத்தல்
ஆகிய விடயங்கள்
குறித்து
கலந்துரையாடப்பட்டது.
கடந்த 28 ஆம்
திகதி நடைபெற்ற கூட்டத்தில்
நீண்டகாலமாக
நிலவும் இனப்பிரச்சினைக்கு
தீர்வு காண்பதற்கும்,
உடனடி பிரச்சினைகளில்
உதவுவதற்கும்
பரந்தளவிலான
கருத்தொருமைப்பாட்டை
அடைவதற்கு
தமிழ் தேசிய கூட்டமைப்புடன்
கலந்துரையாடலை
நடத்துவது
எனவும் தமிழ் கட்சிகளின்
அரங்கம் சார்பில் அதில் பங்குபற்றும்
அனைத்து கட்சியினரும்
கையெழுத்திட்டு
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு
கடிதம் மூலம் அதற்கான
வேண்டுகோள்
விடுப்பதெனவும்
தீர்மானிக்கப்பட்டது.
இந்த தொடர் சந்திப்புக்கள்
சுமுகமான
சூழலில் நடைபெற்றது.
பரஸ்பரம் நட்புறவு
நிலவியது.
இத்தகைய முயற்சியானது
சமகாலத்தில்
மிக முக்கியத்துவம்
வாய்ந்ததாகும். அனுபவங்களின் அடிப்படையில்
யதார்த்தமாக
குரோதங்கள்
மனக்கிலேசங்களை
விட்டு திறந்த மனதுடன் செயற்படுவதற்கும்
வழி சமைத்திருக்கிறது
என்றார் சிறீதரன்.
இக் கூட்டத்தில்
தமிழர் விடுதலைக்
கூட்டணியின்
தலைவர் வீ.
ஆனந்தசங்கரி,
ஈழ மக்கள்
ஜனநாயக கட்சியின்
செயலாளர்
நாயகமும்,
அமைச்சருமான
டக்ளஸ் தேவானந்தா,
ராஜ்குமார்,
ஜெயக்குமார்,
தமிழீழ மக்கள்
விடுதலைக்
கழகத்தின்
தலைவர் த. சித்தார்த்தன்,
ராகவன், தமிழீ ழ மக்கள்
விடுதலைப்
புலிகளின்
தலைவரும்,
கிழக்கு மாகாண முதலமைச்சருமான
சந்திரகாந்தன்,
அசாத் மெளலானா, ஈழ ஏதிலியர்
மறுவாழ்வு
கழகத்தின்
தலைவர் சந்திரஹாசன்,
பேரின்பநாயகம்,
தமிழ் தேசிய விடுதலை
கூட்டமைப்பின்
செயலாளர்
சிவாஜிலிங்கம்,
ஜனநாயக மக்கள் முன்னணியின்
செயலாளரும்
மேல் மாகாண
சபை உறுப்பினருமான
குமரகுருபரன்,
பத்மநாபா
ஈழ மக்கள்
புரட்சிகர
விடுதலை முன்னணியின்
பொதுச் செயலாளர் தி. ஸ்ரீதரன், சிறீ தமிழீழ
விடுதலை இயக்கத்தின்
தலைவர் உதயராசா, சுதேந்திரன்
ஆகியோர் பங்குபற்றியிருந்தமை
குறிப்பிடத்தக்கது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |