|
||||
|
புலம்பெயர் தமிழர்
நாடு திரும்ப
சிறந்த பொறிமுறை அவசியம் வடபகுதி மக்களின் வாழ்வாதாரத்தை
மேம்படுத்தி
துரிதமாக
இயல்புவாழ்க்
கையைத் தோற்றுவிக்க
வேண்டுமென்று
கற்றுக்கொண்ட
பாடங்கள்
மற்றும் நல்லிணக்கம்
பற்றிய ஆணைக்குழு
முன்னிலையில்
நேற்று (11) சாட்சியமளிக்
கப்பட்டுள்ளது.
மக்களின்
வாழ்விடங்களில்
உள்ள உயர்
பாதுகாப்பு
வலயங்களைக்
கட்டம் கட்டமாகக்
குறைப்பதுடன்,
தனியார் கட்டடங்களிலிருந்து
இராணுவம்
விலக்கிக்கொள்ளப்பட்டு
மீள ஒப்படைக்க
வேண்டுமென்றும்
ஆணைக்குழு
முன் நேற்றுக்
காலை சாட்சியமளித்த
இலங்கையின்
முன்னாள்
இராஜதந்திரியும்,
முன்னாள்
சமாதான செயலகத்தின்
பணிப்பாளருமான
பர்னாட் குணதிலக பரிந்துரைத்தார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகவிருந்
தால், வடபகுதி
மக்களின்
புனர்வாழ்வுப்
பணிகளைத்
துரிதமாக
மேற்கொண்டு
அவர்களின்
ஜீவனோபாய
பிரச்சினைகளைத்
தீர்க்க வேண்டும். விவசாயம், மீன்பிடி, கல்வி, சுகாதாரம்
ஆகிய துறைகளை
மேம்படுத்த
வேண்டும்
என்று குறிப்பிட்ட
பர்னாட் குணதிலக, வடக்கில் ஆயுதப் படைகளின் பிரசன்னம்
அதிகரித்திருப்பதாகத்
தெரிவிக்கப்படுவது
குறித்தும்
மாற்று நடவடிக்கை
எடுப்பதைப்
பற்றிச் சிந்திக்க
வேண்டும்
என்றார்.
இதேவேளை, வெளிநாடுகளில்
புலம்பெயர்ந்து
வாழும் இலங்கையர்கள்
மீண்டும்
சொந்த நாட்டுக்கு
வருவதற்குப்
பொருத்தமான
ஒரு பொறிமுறையை
ஏற்படுத்துவதுடன்,
அவர்களைக்
கவரும் வகையில் இரட்டைப் பிரஜாவுரிமை
போன்ற திட்டங்களை
அறிமுகப்படுத்தி
இராஜதந்திர
ரீதியான நடவடிக்கைகளை
மேற்கொள்ளலாமென்றும்
பர்னாட் குணதிலக கூறினார். வெளிநாடுகளில் இன்னமும்
புலிகளுக்காக
நிதி சேகரித்து
பிரபாகரன்
பெயரில் ரசீது வழங்குகிறார்கள்
என்றும் அவர் குறிப்பிட்டார்.
கற்றுக்கொண்ட பாடங்கள்
நல்லிணக்கம்
பற்றி முன்னாள் சட்டமா அதிபர் சீ. ஆர். டி. சில்வா தலைமையிலான
ஜனாதிபதி
விசாரணை ஆணைக் குழுவின்
முதலாவது
பகிரங்க அமர்வு அதன் தலைவர்
முன்னாள்
சட்டமா அதிபர் சீ. ஆர். டி.
சில்வா தலைமையில்,
கொழும்பு
7, ஹோட்டன் பிளேஸில் உள்ள மூலோபாய
கற்கைகளுக்கும்
சர்வதேச உறவுகளுக்குமான
லக்ஷ்மன்
கதிர்காமர்
நிறுவகத்தில்
நேற்று இடம்பெற்றது.
இதில் முதலாவதாக
சாட்சியமளித்த
பர்னாட் குணதிலக, போர் நிறுத்த
உடன்படிக்கை
காலத்தில்
தமக்கு ஏற்பட்ட அனுபவங்கள்,
பிரச்சினைகள்
பற்றிக் குறிப்பிட்டதுடன்,
நிரந்தரமான
தீர்வாக அர்த்தமுள்ள
அதிகாரப்
பகிர்வை வழங்க வேண்டுமென்றும்
வலியுறுத்தினார்.
நாட்டில் நிலவியது ஓர் ஆயுத
முரண்பாடு
என்று சுட்டிக்காட்டிய
பர்னாட் குணதிலக, “கடந்த காலங்களில்
சமாதானமாகத்
தீர்ப்பதற்கு
மேற்கொள்ளப்பட்ட
அனைத்து முயற்சிகளும்
தோல்வியில்
முடிந்தன.
சமாதானச் செயற்பாடுகளில்
ஈடுபட்டவர்கள்
அனைவருக்கும்
புலிகள் கொலை அச்சுறுத்தல்
விடுத்தனர்.
இந்திய மத்தியஸ்தத்துடன்
சமாதானத்தை
ஏற்படுத்த
முயன்ற முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி,
1990 களில் சமாதானத்தை
முன்னெடுத்த
ஜனாதிபதி
ஆர். பிரேமதாச ஆகியோரைப்
புலிகள் படுகொலை செய்தார்கள்.
சந்திரிகா பண்டாரநாயக்க
குமாரதுங்க
மேற்கொண்ட
முயற்சியும்
பலன் அளிக்கவில்லை.
அதன்பின்னர் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி
மாதம் அப்போதைய பிரதமர் புலிகள் இயக்கத்துடன்
போர்நிறுத்த
உடன்படிக்கையைச்
செய்தார். நோர்வே அனுசரணையாளர்கள்
லண்டனில்
அன்ரன் பாலசிங்கத்துடன்
கலந்தாலோசனை
நடத்தி தயாரித்த உடன்படிக்கையை
இலங்கைக்குக்
கொண்டுவந்தனர்.
உண்மையில் சமாதான
உடன்படிக்கையை
ரணில் விக்கிரமசிங்க
ஆரம்பிக்கவில்லை.
முன்னாள் ஜனாதிபதி
சந்திரிகா
பண்டாரநாயக்க
குமாரதுங்கதான்
ஆரம்பித்தார். இதனை அன்ரன்
பாலசிங்கம்
தனது நூலில்
குறிப்பிட்டுள்ளார்.
போர் நிறுத்த
உடன்படிக்கை
முதலில் வெளியான போது, அதில்
உள்ள குறைபாடுகள்
காரணமாக விமர்சனத்திற்கு
உள்ளாகியது.
அதிக தடவை
புலிகள்தான்
உடன்படிக்கையை
மீறிச் செயற்பட்டனர்”
என்று தெரிவித்த
பர்னாட் குணதிலக, ஆணைக்குழுவின்
தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
எழுப்பிய
கேள்விகளுக்கும்
பதில் அளித்தார்.
புலிகள் இயக்கத்தின்
அடித்தளத்தைப்
பலவீனப்படுத்தும்
முகமாகவே
போர் நிறுத்த
உடன்படிக்கைக்கு
அப்போதைய
அரசு உடன்பட்டதாகக்
கூறிய அவர், புலிகள்
இயக்க உறுப்பினர்
விடுமுறையில்
செல்லவும்,
நண்பர், உறவினர்கள்,
காதலர்களைச்
சந்திக்கவும்
வழி ஏற்படுத்துவதோடு,
புலிகளைத்
தொடர்ந்து
சமாதான மேசையில் தக்கவைப்பதே
நோக்கமாகவிருந்தது
என்றும் சுட்டிக்காட்டினார்.
கலாநிதி வீ. நல்லநாயகம்
புலம்பெயர் தமிழரான
கலாநிதி வீ. நல்லநாயகம் சாட்சியமளிக்கையில்,
“புலம்பெயர்ந்து
வாழும் இளைய சந்ததியினரைப்
பொறுத்தவரை
இந்தப் பிரச்சினைக்குத்
தீர்வாக அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கின்றார்கள்.
மொழிகளால்தான் நாம் பிரிந்து இருக்கின்றோம்.
எனவே, சகல இனத்தவரும்
ஒன்றாகக்
கல்வி கற்கும் பழைய நிலையை
மீண்டும்
ஏற்படுத்த
வேண்டும்”
என்று கூறினார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |