|
||||
|
சன்k கப்பல்
கனேடிய கடற்பரப்பை
அடைந்தது
சர்வதேச நியதிகளின்
கீழ் விசாரணை
200 தமிழர்களை
ஏற்றிக்கொண்டு
செல்வதாக
சந்தேகிக்கப்படும்
எம்.வி.சன்k
கப்பல் கனேடிய கடல் பரப்பை
அடைந்துள்ளதாக
கனேடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 200 கடல் மைல்
(370 கிலோ மீற்றர்)
எல்லை கொண்ட கனடாவின்
பிரத்தியேக
பொருளாதார
கடல் வலயப்
பகுதியை அடைந்த இக்கப்பலை,
அந்நாட்டு
கடற்படையினர்
தற்போது பிரிட்டிஷ்,
கொலம்பியா
மாநில கரையோரத்தை
நோக்கி அழைத்துச்
சென்று கொண்டிருக்கின்றனர்
என கனேடிய
செய்தி நிறுவனமொன்று
தெரிவித்துள்ளது.
இக்கப்பலின் தற்போதைய
வேகத்தின்படி
இன்று வெள்ளி காலை கனடாவின்
ஆட்சி எல்லைக்குட்பட்ட
12 கடல் மைல்
(22 கி.மீ) நீர் பரப்பை
இக்கப்பல்
அடையும் என எதிர்பார்க்கப்
படுகிறது.
கப்பலிலுள்ள ஆண்களும்
பெண்களும்
சிறைச்சாலைகளுக்கு
அனுப்பப்படவுள்ளனர்.
சிறார்கள் இருப்பின்
அவர்கள் பிரிட்டிஷ்
கொலம்பிய
மாநிலத்தின்
சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி
அமைச்சின்
பராமரிப்பில்
வைக்கப்படுவார்கள்
என கனேடிய
ஊடகங்கள்
தெரிவித்துள்ளன.
இந்த கப்பலில்
முன்னதாக
200 இலங்கையர்கள்
செல்வதாக
தெரிவிக்கப்பட்ட
போதும் தற்போது 500 பேர் இருப்பதாக
சந்தேகம்
வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இன்னும்
கப்பலில்
உள்ளவர்கள்
தொடர்பில்
தகவல்கள்
வெளியாகவில்லை.
இந்த நிலையில் கப்பல் தொடர்பில்
கருத்துரைத்துள்ள
கனேடிய பொது பாதுகாப்பு
துறை அமைச்சர்
விக்டோவ்ஸ்,
கனேடிய துருப்பினர்
இந்த கப்பலை
கடந்த இரண்டரை மாதங்களாக
கண்காணித்து
வந்ததாக தெரிவித்துள்ளார்.
எனவே இந்த கப்பலில் இருப்பவர்கள்
யார் என்பதில்
தமக்கு தகவல்கள் கிடைத்துள்ள
தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கப்பலில் வருவோர் சர்வதேச நியதிகளின்
அடிப்படையில்
கனேடிய சட்டத்திற்கு
இணங்க விசாரணை செய்யப்படுவார்கள்
என கனேடிய
வெளியுறவுத்துறை
அமைச்சு அறிவித்துள்ளது.
இக்கப்பல் ஆட்கடத்தலில்
ஈடுபடுவதாகவும்
இது மிகவும்
ஆபத்தான செயல் என்றும்
தெரிவித்த
அதிகாரி, அதில் பயணம்
செய்த ஒரு பயணி
இறந்துள்ளார்
என்றும் உறுதிப்படுத்தாத
தகவலும் கிடைத்துள்ளதாகத்
தெரிவித்தார்.
இதேவேளை இன்னொரு
கப்பலும்
கனடாவை நோக்கி வந்து கொண்டிருப்பதாக
கனேடிய அரசாங்கம்
அச்சப்படுவதாகவும்
அவர் தெரிவித்தார்.
இக்கப்பலில் வருபவர்களைத்
தங்க வைப்பதற்கென
கனடா சிறைச்சாலைகள்
தயாராக உள்ள நிலையில்
விக்டோரியா
பொது மருத்துவமனையில்
75 பேரைச் சேர்க்கத்தக்கமாதிரி
அது மீளத்
திறக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்
ளது. இதேவேளை முன்னாள்
அவசர மருத்துவமனைகளும்
இவ்வகதிகளுக்குச்
சிகிச்சை
அளிக்கப்
பயன்படுத்தப்படவுள்ளன.
தாய்லாந்து கொடியுடனான
சன்k கப்பல்
முன்னர் ஹரின் பனிச்
19 என்ற பெயரில்
இருந்தது. 24 சிப்பந்திகளுடன்
செயற்படும்
சன்k கப்பல்
வினோத் என்ற முன்னாள்
கடற்புலியின்
தலைமையில்
பயணஞ் செய்வதாக தெரியவருகிறது.
முன்னர் ஆயுதக் கடத்தலுக்கு
பயன்பட்டு
வந்த இந்த
கப்பலை கடந்த ஏப்ரல்
மாதம் தாய்லாந்து
கடற்படை ரோந்து படகுகள் கண்ணுற்றதாகவும்
அப்போது முதல் அந்த
கப்பல் கண்காணிக்கப்பட்டு
வருவதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் குடியேற்றக்காரர்களை
ஏற்றிக் கொண்டு கனடா செல்லும்
முதல் கப்பல் சன்k அல்ல
10 மாதங்களுக்கு
முன் ஓஸியன்
லேடி என்ற
கப்பலில்
76 இலங்கை தமிழர்கள்
கனடாவுக்கு
சென்றிருந்தனர்.
அந்த 76 பேரின்
அகதி அந்தஸ்து
தற்போது பரிசீலனையில்
உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சன்k மற்றும்
ஓஸியன் லேடி ஆகிய
கப்பல்கள்
புலிகளுக்கு
சொந்தமானவை
என தெரியவருகிறது.
இந்நிலையில் நேற்று இந்தியாவில்
கைது செய்யப்பட்ட
தீவிரவாதி
ஒருவர், உலகளாவிய ரீதியில் புலிகள் இயக்கத்தினர்
உட்பட 1500 தமிழர்களை
கடந்த ஒன்றரை வருட காலத்தில்
36 கப்பல்கள்
மூலம் கனடா, அவுஸ்திரேலியா,
இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு
கடத்திச்
சென்றுள்ளதாக
ஒப்புக்கொண்டுள்ளார்.
இலங்கை சட்டவிரோத
குடியேறிகளை
ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள்
கனடாவை நோக்கிச் செல்ல தாய்லாந்தில்
ஆயத்தமாவதாக
பயங்கரவாதம்
தொடர்பான
நிபுணர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.
இந்தக் கப்பல்களில்
500 தமிழ் சட்டவிரோதக்
குடியேறிகள்
பயணிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த சட்டவிரோத
குடியேறிகளில்
தமழீழ விடுதலைப்
புலி உறுப்பினர்களும்
இருப்பதாக
அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது கனடாவை நோக்கிப் பயணித்து வரும் இலங்கைச்
சட்டவிரோதக்
குடியேறிகளைக்
கொண்ட கப்பலுக்கு
அந்நாட்டு
அதிகாரிகள்
அளிக்கும்
மரியாதையின்
அடிப்படையில்
ஏனைய இரண்டு
கப்பல்களும்
பயணத்தைத்
தொடரும் என அவர்
குறிப்பிட்டுள்ளார்.
கனேடிய அதிகாரிகள்
இந்த விடயம்
தொடர்பில்
விழிப்புடன்
செயற்பட வேண்டுமென
அவர் தெரிவித்துள்ளார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |