|
||||
|
தனியாருக்குரிய காணிகளில்
இராணுவ முகாம்கள்
இல்லை
வடக்கில் சட்டம்
ஒழுங்கு நிலைநாட்டும்
பொறுப்பு
பொலிஸாரிடம்
வடக்கில் பொது மக்கள்
பகுதிகளிலிருந்து
இராணுவப்
பிரசன்னம்
படிப்படியாக
அப்புறப்படுத்தப்படுமென்றும்
சட்டத்தையும்
ஒழுங்கையும்
நிலைநாட்டும்
பொறுப்பு
பொலிஸாருக்கு
ஒப்படைக்கப்படுமென்றும்
பாதுகாப்புச்
செயலாளர்
கோத்தாபய
ராஜபக்ஷ தெரிவித்தார்.
தனியார் காணிகளில்
இராணுவ முகாம் அமைக்கப்படவில்லையென்றும்
இராணுவ நிலைகள் அரச காணிகளில்
வேறிடங்களுக்கு
மாற்றப்பட்டுள்ளதாகவும்
தெரிவித்த
பாதுகாப்புச்
செயலாளர்,
வடக்கில்
எவ்விதமான
இராணுவக்
குடியேற்றமும்
மேற்கொள்ளப்பட
வில்லையென்றும்
குறிப்பிட்டார்.
கற்றுக் கொண்ட பாடங்கள்
மற்றும் நல்லிணக்கம்
பற்றிய ஆணைக்குழு
முன்னிலையில்
நேற்று (17) பிற்பகல் சாட்சியமளித்த
பாதுகாப்புச்
செயலாளர்,
பயங்கரவாதம்
மீண்டும்
தலையெடுக்
காதிருப்பதை
உறுதி செய்வதற்காக
இராணுவத்தினர்
பாதுகாப்புக்
கடமையில்
ஈடுபடுவதுடன்
கடல் பாதுகாப்பும்
பலப்படுத்தப்படும்
என்று கூறினார். புலிகள் இயக்கத்தினர்
காடுகளில்
பயிற்சிகளை
மேற்கொண்டதால்,
வன்னியின்
காட்டுப்பகுதிகளைப்
பாதுகாக்க
வேண்டுமென்றும்
அவர் குறிப்பிட்டார்.
ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் சட்ட மா
அதிபர் சித்திராஞ்சன்
டி சில்வா
தலைமையில்
கொழும்பு
ஏழு, ஹோட்டன்
பிளே சிலுள்ள
லக்ஷ்மன்
கதிர்காமர்
நிலையத் தில் இடம்பெற்ற
விசாரணையில்
சுமார் இரண்டரை மணித்தியாலமாக
பாதுகாப்புச்
செயலாளர்
சாட்சியமளித்தார்.
பாதுகாப்பு நிலைகளைப்
படிப்படியாக
வேறிடங்களுக்கு
மாற்றி வருகிறோம். ஆனால், தனியார்
காணிகளில்
எந்தவித இராணுவ முகாமும் அமைக்கப்படவில்லை.
பொது மக்கள்
தமது சொந்த
இடங்களுக்குச்
செல்ல முடியும்.
அரச காணிகளிலேயே
பாதுகாப்பை
ஸ்தாபித்திருக்கிறோம்.
இராணுவத்தினருக்குக் குடியிருப்புகள்
அமைக்கப்படவில்லை. அங்கு கடமையாற்றும்
படையினர்
தங்குவதற்குப்
பாசறைகளே
அமைக்கப்படுகின்றன.
நாட்டின் பாதுகாப்புக்காக
அம்பாந்தோட்டை
உள்ளிட்ட
ஏனைய மாவட்டங்களிலும்
இராணுவ முகாம்கள்
உள்ளன. அதுபோல் வடக்கிலும்
அமைத்திருக்க
வேண்டிய பாதுகாப்புக்
கட்டாயம்
இருக்கிறது.
ஆனால், பொது மக்கள் வாழும் பகுதிகளி லிருந்து படைகளை அப்புறப்படுத்துவோம். ஆனால் அது இராணுவத்தை
வாபஸ் பெறுவதாக கருத முடியாது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில்
பலாலி உள்ளிட்ட பகுதிகளில்
உயர் பாதுகாப்பு
வலயங்கள்
உள்ளன. இங்கு தனியார்
கட்டடங்கள்
பாதுகாப்புக்குத்
தேவை எனின்
அவற்றிற்கு
உரிய நட்டஈட்டைக்
கொடுத்து
கொள்வனவு
செய்வோம்.
அதேநேரம் புலிகள் இயக்கத்தின்
தலைமையகங்களையும்
பதுங்குக்
குழிகளையும்
எவரும் உரிமைகோர மாட்டார்கள்
என நினைக்கிறேன்,
என்று தெரிவித்த
பாதுகாப்புச்
செயலாளர்
ராஜபக்ஷ, தடுத்து வைக்கப்பட்டுள்ள
முன்னாள்
புலி உறுப்பினர்கள்
புனர்வாழ்வு
அளிக்கப்பட்டதும்
விடுவிக்கப்பட்டுச்
சொந்த இடங்களில்
அவர்களின்
பெற்றோருடன்
மீளக்குடியமர்த்தப்படுவார்கள்
என்று குறிப்பிட்டார்.
புலிகள் இயக்கத்தைச்
சேர்ந்த பதினோ ராயிரம்
போராளிகள்
சரணடைந்தார்கள். இவர்களை மூன்று
நான்கு பிரிவுகளாக
வகைப்படுத்தி
ஆறு மாதம்,
ஒரு வருடம்,
இரண்டு வருடம் எனப் புனர்வாழ்வு
அளிக்கப்பட்டு
வருகிறது.
குறித்த காலம் புனர்வாழ்வு
நிறைவடைந்ததும்
அவர்களை விடுவித்து
விடுவோம்.
அவர்களுக்குத் தொழிற்பயிற்சிகளையும்
அளித்து வருகிறோம்.
இந்தப் பதினோராயிரம்
பேரில் குற்றச் செயல்களில்
ஈடுபட்ட ஆயிரம் பேர் இனங்காணப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு
எதிராக சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும்
என்று கூறிய பாதுகாப்புச்
செயலாளர்
கோத்தாபய
ராஜபக்ஷ, யாழ்ப்பாணத்தில்
சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டதும்
சிறு சிறு
குற்றச்செயல்கள்
அதிகரித்துள்ளதாகவும்
குறிப்பிட்டார்.
ஆணைக்குழு முன்னிலையில்
சாட்சியமளித்த
சிலர், அரசியல்வாதிகளின்
ஆதரவாளர்கள்
கடத்தல், கப்பம் பெறுதல் போன்ற செயல்களில்
ஈடுபடுவதாகக்
கூறுகிறார்களே!
என்று ஆணைக்குழுவின்
தலைவர் சீ.ஆர்.டி.சில்வா
கேட்ட கேள்விக்குப்
பதில் அளிக்கையில்
“கருணா, பிள்ளையான்
குழுக்கள்
மற்றும் ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எப்
ஆகிய அமைப்புக்களின்
ஆயுதங்களைக்
களையுமாறு
உத்தரவிட்டேன்.
அரசியல் தலைவர்கள்
ஆதரவளிக்கவில்லை.
கிரிமினல் குழுக்களே
அவ்வாறான
சம்பவங்களில்
ஈடுபடுகின்றன”
என்றார்.
தொடர்ந்து
சாட்சியமளித்த
பாதுகாப்புச்
செயலாளர்,
“யுத்தத்தின்
போது ஆறாயிரம்
படையினர்
கொல்லப்பட்டு
முப்பதாயிரம்
பேர் காயமுற்றார்கள். இதன்மூலம் புலிகள்
எத்தகைய தாக்குதல்
பலத்தைக்
கொண்டிருந்தார்களென்று
புரிந்து
கொள்ள முடியும்.
அதேநேரம் இந்தளவு
இராணுவத்துக்கு
இழப்பு ஏற்பட்டதென்றால்,
புலிகளுக்கு
ஏற்பட்ட இழப்பையும்
நாம் ஊகித்துக்
கொள்ள முடியும்.
ஆனால், எவரும்
அதனைப் பேசுகிறார்கள்
இல்லை. சிவிலியன்களைப் பற்றித்தான்
பேசுகிறார்கள்.
சிவிலியன்களுடன் புலிகள்
கலந்திருந்தார்கள்.
அதனால், காயமடைந்த
புலி உறுப்பினர்களையும்
சிவிலியன்களாகக்
கணக்கிடுகிறார்கள்”
என்றார்.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |