|
||||
|
வன்னியில் கைவிடப்பட்ட
வாகனங்கள்
ஒப்படைப்பு
உரியவர்களை அடையாளம் காணும் பணி கிளிநொச்சியில்
ஆரம்பம்
இறுதிக்கட்ட யுத்தத்தில்
பொதுமக்களால்
கைவிடப்பட்டுப்
பின்னர் கிளிநொச்சி
மாவட்டச்
செயலகத்திற்குக்
கொண்டுவரப்
பட்டுள்ள
வாகனங்களுக்கான
உரிமத்தை
அடையாளம்
காணும் பணிகள் நேற்று (21) மீண்டும் ஆரம்பமாகின.
இதற்கான நடமாடும் சேவை இன்று
(22) ஞாயிற்றுக்கிழமையும்
இடம்பெறுவதாக
கிளிநொச்சி
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன்
வாரமஞ்சரிக்குத்
தெரிவித்தார்.
இன்றைய தினம் உரிமத்தை
அடையாளம்
காணும் பணியை நிறைவு
செய்ய எதிர் பார்ப்பதாகவும்
கூறினார். நேற்றைய தினம் 250 மோட்டார் சைக்கிள்களுக்கான
உரிமையாளர்கள்
தமது உரிமத்தை
உறுதிப் படுத்தியுள்ளனர்.
வாகனப் பதிவுச் சான்றிதழ்,
இயந்திர இலக்கம் என்பன ஒப்பிட்டுப்
பார்க்கப்பட்டு
உரிமம் உறுதிப்படுத்தப்படுவதாகவும்
அதன் பின்னர்
உரியவர்களிடம்
ஒப்படைக்கும்
பணி மேற்கொள்ளப்படுமென்றும்
கிளிநொச்சி
மாவட்டச்
செயலகத்தின்
கணக் காளர்
ஜெயராசா தெரிவித்தார்.
முள்ளிவாய்க்காலில் இருந்து 6400 மோட்டார் சைக்கிள்களும்
20 லொறிகள்,
பெளஸர்கள்,
கொள்கலன்கள்
ஒரு பஸ்
உட்பட 70 கனரக வாகனங்களும்
கிளி நொச்சிக்குக்
கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றுள்
700 மோட்டார்
சைக்கிள்களும்
ஆயிரக் கணக்கான துவிச்சக்கர
வண்டிகளும்
ஏற்கனவே உரிமையாளர்களிடம்
ஒப்படைக்
கப்பட்டுள்ளதாகக்
குறிப்பிட்ட
கணக்காளர்
ஜெயராசா, இன்றைய தினம் மோட்டார்
சைக்கிள்களின்
உரிமையாளர்கள்
அடை யாளப்
பணியைப் பூர்த்தி செய்ய எதிர்
பார்ப்பதாகவும்
குறிப்பிட்டார்.
இறுதி யுத்தத்தின்
போது கைவிடப்பட்ட
மேலும் பல வாகனங்கள்
முள்ளிவாய்க்
காலிலிருந்து
கொண்டுவரப்படவிருப்ப
தாகவும் அந்தப் பணிகளை ஆளுநர் மேற்கொள்வாரென்றும்
அவர் மேலும்
தெரிவித்தார்.
தற்போது கிளிநொச்சிக்குக்
கொண்டு வரப்பட்டுள்ள
வானங்களை
உரிமையாளர்
களிடம் ஒப்படைப்பதற்காக
மோட்டார்
போக்குவரத்து
ஆணையாளர்
பீ. டி. லலித் தர்மபிரியவின்
ஏற்பாட்டின்
கீழ் எஸ்.
ஏ. பிரேமரட்னவின்
தலைமையில்
மோட் டார்
போக்குவரத்து
திணைக்களத்தின்
20 பரிசோதகர்களின்
பங்களிப்புடன்
இந்த நடமாடும்
சேவை நடத்தப்படுகிறது.
வாகனங்களை உரியவர்களிடம்
இலகு வாக
ஒப்படைக்க
ஏற்பாடுகளை
செய்ய உதவுமாறு போக்குவரத்து
அமைச்சர்
குமார வெல்கமவிடம்
கிளிநொச்சி
அரச அதிபர்
திருமதி கேதீஸ்வரன்
விடுத்த வேண்டுகோளுக்கு
அமைய இந்த
ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன.
நடமாடும் சேவையின் போது வாகனங்
கள், மோட்டார்
சைக்கிள்களின்
பதிவு செய்யப்பட்ட
உரிமையாளர்கள்
இனம் காணப்படுவர். அத்துடன் இதுவரை
பொதுமக்களினால்
இனம் காணப்பட்ட
வாகனங்களின்
மோட்டார்
சைக்கிள்களின்
பதிவு செய்யப்படாதவை
தொடர்பான
பிரச்சினைகளுக்கும்
உடனடி தீர்வு காணப்படும்.
ஏற்கனவே வாகன
தரிப்பிடத்துக்கு
வந்து தமது வாகனங்கள்
மோட்டார்
சைக்கிள்களை
இனம்கண்டு
வாகனங்கள்
கையளிக்கப்படாத
உரிமையாளர்கள்
தீர்வினைப்
பெற்றுக்
கொள்ளுமாறும்
அரச அதிபர்
வேண்டுகோள்
விடுத்துள்ளார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |