|
||||
|
நல்லிணக்கத்துக்குத் தடையான விடயங்களை
கண்டறிவதில்
கவனம் செலுத்துவது
அவசியம் புலிகளிடம்
அடிமைத்தனமாகச்
செயற்பட்டார்
ரணில்,
ஆணைக்குழு
முன்பாக
ரஜீவ நல்லிணக்கத்தினை
ஏற்படுத்துவதற்கான
திட்டங்கள்,
அமைதியை நிலைநாட்டுவதற்குரிய
அடுத்த தெரிவு மற்றும் நல்லிணக்கத்திற்கு
தடையாக உள்ள விடயங்களையே
கற்றறிந்த
பாடங்கள்
மற்றும் நல்லிணக்க
ஆணைக்குழு
கவனத்தில்
கொள்ளவேண்டுமென
பாராளுமன்ற
உறுப்பினர்
பேராசிரியர்
ரஜீவ விஜேசிங்க
தெரிவித்தார்.
கற்றறிந்த
பாடங்கள்
மற்றும் நல்லிணக்க
ஆணைக்குழுவின்
விசாரணைகள்
லக்ஷ்மன்
கதிர்காமர்
சர்வதேச தொடர்புகள்
மற்றும் இராஜதந்திர
உறவுகள் நிலையத்தில்
நடைபெற்றபோது
கருத்துத்
தெரிவிக்கையிலேயே
பேராசிரியர்
ரஜீவ விஜேசிங்க
இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு
அவர் தொடர்ந்து
தெரிவிக்கையில்;
கற்றறிந்த
பாடங்கள்
மற்றும் நல்லிணக்க
ஆணைக்குழுவின்
பணி, நல்லிணக்கத்தை
ஏற்படுத்துவதற்கு
செய்யப்பட
வேண்டிய முக்கிய பணிகள் குறித்த நிர்ணயம், அமைதி முயற்சி
தோல்வி அடைந்தமைக்கு
காரணமானவையும்
அமைதியை ஏற்படுத்துவதற்குரிய
அடுத்த தெரிவு மற்றும் நல்லிணக்கத்துக்கு
தடையாக உள்ள காரணிகளை
கண்டறிதல்
ஆகிய மூன்று
விடயங்களில்
கவனம் செலுத்த வேண்டும். இதில் நல்லிணக்கத்தினை
எட்டப்படுவதற்கான
காரணிகளை
கண்டறிவது
மிகவும் முக்கியமானது.
நாட்டின் அபிவிருத்தியானது
சமாந்தரமற்ற
நிலையில்
இருந்தமையே
பகைமையுணர்வுக்கும்
பிரிவினைக்குமான
முக்கிய காரணி ஆகும்.
முதலீட்டினை
இலக்காகக்
கொண்டு உட்கட்டமைப்பில்
ஏற்பட்டுள்ள
அபிவிருத்தியானது
சகலருக்கும்
சமவாய்ப்பினை
பெற்றுத்தருவதற்கு
அரசு மேற்கொண்டுள்ள
முயற்சிகளை
உறுதிப்படுத்தியுள்ளது.
அதேவேளை, மனிதவளங்களின்
அபிவிருத்தியும்
இதற்கு சமாந்தரமாகச்
செல்வதை உறுதிப்படுத்தவேண்டும்.
அத்துடன் சமத்துவ
அடிப்படையில்
மக்கள் மத்தியிலான
ஒருமைப்பாட்டினையும்
நாம் உறுதிப்படுத்தவேண்டிய
தேவை உள்ளது.
இதற்காக ஆங்கில மொழி பாடசாலைகள்
நாடளாவிய
ரீதியில்
ஆரம்பிக்கப்படல்,
கண்டு பிடிப்பாளர்கள்
ஊக்குவிக்கப்படல்,
கலாசார நிலையங்கள்
அமைத்தல்,
அரச திணைக்களங்களுக்குப்
படைத்தரப்பிற்கும்
சிறுபான்மையினத்தவரை
இணைத்துக்
கொள்வது அதிகரிக்கப்படல்,
அரச அதிகாரிக்கு
பிற மொழிப்பயிற்சி,
பாதிக்கப்பட்டவர்களை
பராமரிக்கும்
முறைசாரா
திட்ட அபிவிருத்தி
ஆகிய விடயங்கள்
கவனத்தில்
கொள்ளப்படவேண்டும்.
இவ்வாறாக நல்லிணக்கத்தினை
ஏற்படுத்துவதற்குரிய
நடவடிக்கைகள்
முன்னெடுக்கும்
போது கடந்தகால
விடயங்கள்
அசட்டை செய்யப்பட்டு
வரும். இவற்றினை விடுதலைப்புலிகளின்
எஞ்சியுள்ள
ஆதரவாளர்களும்
இலகுவில்
விளங்கிக்
கொள்வர். இதேவேளை
சமாதான முயற்சிகளின்
தோல்விக்குரிய
காரணங்கள்
பற்றி நோக்கினால்,
உண்மையில
யார் பாதிக்கப்பட்டவர்கள்,
கவனம் செலுத்தப்படவேண்டியவர்கள்
என்பதிலும்
பாதிக்கப்பட்டமைக்கு
பரிகாரம்
மேற்கொள்வதற்காக
பயங்கரவாதத்திற்கு
யார் சென்றவர்கள்
என்பதிலும்
உள்ள சந்தேகமே
சமாதான முயற்சியின்
தோல்விக்கு
முக்கிய காரணியாக அமைந்தது. 1987 ஆம் ஆண்டில் நடைபெற்ற சம்பவங்களின்
பாதிப்புகளுக்குரிய
நிறுவப்பட்ட
காரணங்கள்
அரசினால்
ஒழிக்கப்பட்டுவிட்டது.
ஆனால் நாடளாவிய
ரீதியில்
சமத்துவ உணர்வை மீள் நிறுத்துவதற்கு
இன்னும் பல செயற்பாட்டு
ரீதியான பணிகள் நிறைவேற்றப்பட
வேண்டியுள்ளது.
அதேவேளை முன்னாள்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
விடுதலைப்
புலிகளிடம்
அடிமைத்தனமாக
செயற்பட்டமையும்
சமாதான முயற்சிகளின்
தோல்விக்கு
காரணி ஆகும்.
அதேவேளை சமாதான
உடன்படிக்கையின்
சில சரத்துகள்
விடுதலைப்புலிகளை
எதிர்க்கும்
தமிழர்களை
காட்டிக்
கொடுப்பதாகவும்
அமைந்தது.
அதேவேளை, நல்லிணக்கத்தை
ஏற்படுத்துவதற்குரிய
தடைகள் குறித்து நோக்கினால்,
இப்பகுதி
பரவலாக அக்கறை செலுத்தப்படவேண்டிய
பகுதி ஆகும். சில இடங்களில்
சட்டநடவடிக்கைகள்
உரிய விதத்தில்
மேற்கொள்ளப்படவில்லை.
திருகோணமலையில் 5 இளைஞர்கள்
படுகொலை செய்யப்பட்டமை
குறித்து
குற்றச்சாட்டுகள்
அறிவிக்கப்பட்டிருக்க
வேண்டும்.
ஆனால் அவ்வாறு
அறிவிக்கப்படவில்லை.
அதேவேளை குறித்த
ஒரு காலப்பகுதியில்
கிழக்கில்
தேர்தல்களை
நடத்தவேண்டாமென
ஐரோப்பிய
ஒன்றியம்
அரசை எச்சரித்துள்ளது.
அத்துடன், சமாதான
செயலகமானது
விடுதலைப்புலிகளுக்கு
நிதி வழங்கியிருந்ததுடன்
ரணிலின் செயற்பாடுகள்
புலிகளுக்கு
நன்மை பயப்பதாகவும்
அமைந்தன.
ஆனால், புலிகளுக்கு
நிதி வழங்கிய
பின்னர் அந்நிதி மூலம் விடுதலைப்
புலிகள் எவ்வாறான நடவடிக்கைகளை
மேற்கொள்கின்றனரென்பதனை
அப்போதைய
அரசு கண்காணிக்கவில்லை.
இவ்வாறாக ரணில் அரசினால் மேற்கொள்ளப்பட்ட
பல தவறுகள்
சமாதான உடன்படிக்கையின்
தோல்விக்கு
முக்கிய காரணமாக அமைந்த எனத் தெரிவித்தார்.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |