|
||||
|
தமிழ் கூட்டமைப்பு
அரசுக்கு
காலக்கெடு
விதிக்கவில்லை
நழுவல் போக்கை
கடைப்பிடிக்கும்
அவசியம் எமக்கில்லை
சுமந்திரன்
எம்.பி
அரசாங்கப் பிரதிநிதிகளுடன்
நடைபெற்ற
பேச்சுவார்த்
தைகளில் எந்தவிதமான
நிபந்தனைகளையோ
அல்லது காலக்கெடு
வையோ விதிக்கவில்லை
யென தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு
தெரிவித்துள்ளது.
அரசாங்க பிரதிநிதிகளுடனான
பேச்சுவார்த்தைகளில்
நாம் முன்வைத்தவிடயங்கள்
குறித்த அரசாங்கத்தின்
நிலைப்பாட்டை
தெளிவுபடுத்துமாறே
கோரியுள்ளோம்
என தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின்
பாராளுமன்ற
உறுப்பினர்
எம்.ஏ.சுமந்திரன்
தெரிவித்தார்.
இதுதொடர்பில் மேலும் கருத்துத்
தெரிவித்த
அவர், அரச
பிரதிநிதிகளுடன்
பத்து சுற்றுப் பேச்சுவார்த்தைகள்
நடைபெற்றுள்ளன. இதில்
எமது நிலைப்பாட்டை
தெளிவுபடுத்தினோம்.
இவை தொடர்பில்
அரசாங்கத்தின்
நிலைப்பாடு
ஏப்ரல் 29ஆம்
திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில்
எழுத்து மூலம் அறிவிக்கப்படும்
என கூறப்பட்டபோதும்
அதன் பின்னர்
ஏழு சுற்றுப்
பேச்சுக்கள்
நடைபெற்றுள்ளன.
இருந்தபோதும், இதுவரை
அரசின் நிலைப்பாடு
தெளிவுபடுத்தப்படவில்லை.
இந்த நிலையிலேயே,
அரசாங்கத்தின்
நிலைப்பாடு
எழுத்துமூலம்
தெளிவு படுத்தப்பட்ட
பின்னர் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கான
திகதியை தீர்மானிக்கலாம்
என்று அறிவித்திருந்
தோம். நாம் அரசாங்கத்துக்கு
எந்தவித மான காலக்கெடுவையோ
அல்லது நிபந்தனையையோ
முன்வைக்கவில்லை.
அதேநேரம், அரசாங்கத்துடனான
பேச்சுவார்த்தைகளில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
எந்தவிதமான
நழுவல் போக்கையும்
கடைப்பிடிக்கவில்லை. அவ்வாறான தேவையொன்றும்
எமக்கில்லை
என பாராளு
மன்ற உறுப்பி
னர் எம்.ஏ.சுமந்
திரன் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, அரசாங்கத்
தூதுக்குழுவி
னர் தங்கள்
நிலைப் பாட்டை உடனடி யாகத்
தெரிவிக்க
முடியாதிரு
ப்பதாக அறிவித்துள்ளனர்.
அரசாங்கத்தில் அங்கத்துவம்
வகிக்கும்
சகல அரசியல்
கட்சிக ளுடன் கலந்துரையாடிய
பின்னரே இது பற்றிய
தீர்க்கமான
முடிவொன்றை
எடுக்க முடியுமென்றும்
அரசாங்கத்
தரப்பினர்
அறிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் சகல அரசியல் கட்சிகளுடனும்
பேச்சுவார்த்தைகளை
நடத்தி ஒரு இணக்கப்பாட்டுக்கு
வருவதில்
அரசாங்கம்
மிகவும் ஆர்வம் கொண்டுள்ளது
குறிப்பிடத்தக்கது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |