Contact us at: sooddram@gmail.com

 

செனல் 4 விவரணப் படங்கள் அப்பட்டமான பொய்: தமிழ்ச் செல்வன் மனைவி்,   சூசையின் மனைவி்,  தயாமாஸ்டர் தெரிவிப்பு

செனல்-4 அலைவரிசை வெளியிட்டுள்ள விவரணப்படங்கள் அப்பட்டமான பொய் என்பதை புலிகள் இயக்கத் தலைவர்களின் மனைவிமார்களதும், அவ்வியக்கத்தின் முன்னாள் ஊடகப் பிரிவு பொறுப்பாளரதும் கூற்றுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. வன்னி மக்களின் மனித உரிமைகளைப் பறித்ததுடன் அவர்களை தம்மிஷ்டப்படி பயன்படுத்தியதும் புலிகளேயன்றி இராணுவத்தினர் அல்லர் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். "இராணுவத்தினர் எம்மை சிறந்த முறையில் பராமரிக்கின்றனர். எமது குறைநிறைகளைக் கேட்டறிந்து எமக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கின்றனர். எங்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலுமே துன்புறுத்திக் கொடுமைப்படுத்தியதும் கிடையாது என்றும் அவர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்கள்.

புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ் செல்வனின் மனைவியான ரேகா குறிப்பிடுகையில், “இராணுவ அதிகாரிகள் எம்மை நன்கு கவனித்துப் பராமரிக்கிறார்கள். தினமும் சிரேஷ்ட இராணுவ அதிகாரியொருவர் எமது தேவைகளையும், குறை நிறைகளையும் கேட்டறிகிறார். எமது தேவைகள் எமக்குப் பெற்றுத் தரப்படுகின்றன.”

நான் ஒரு தடவை நோய் வாய்ப்பட்டிருந்த போது என்னை அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து கொழும்பு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று பெண் நோயியல் மருத்துவ நிபுணரிடம் காண்பித்து சிகிச்சைக்கு உட்படுத்தினார்கள்.”

எனது பிள்ளைகளின் படிப்புக்கு இராணுவத்தினரே உதவி செய்கின்றனர். இதன் பயனாக எனது பிள்ளைகள் நன்கு கல்வி கற்கிறார்கள். அவர்கள் எனது பெற்றோருடன் நல்லபடி இருக்கின்றார்கள். அவர்களையும் அரசாங்கம் நல்லபடி பராமரிக்கின்றது.” ஏதோ ஒரு பத்திரிகையில் நான் வெளிநாடு செல்ல முயற்சி செய்வதாக செய்தி வெளியாகி இருந்தது. அது முற்றிலும் பொய்யான செய்தி.

எனக்கு இந்த நாடு நல்லது. லண்டனிலும், இந்தியாவிலும் எனது உறவினர்கள் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு அரசாங்கம் வழங்கி வருகின்ற வசதி, வாய்ப்புகள் சிறப்பாக உள்ளது. அதன் காரணத்தினால் நான் இலங்கையை விட்டு எங்கும் செல்ல மாட்டேன்என்று தமிழ்ச் செல்வனின் மனைவி குறிப்பிட்டார்.

கடற்புலிகளின் தலைவரான சூசையின் மனைவியான சத்தியதேவி குறிப்பிடுகையில், “நான் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவள். நான் காதலித்துத்தான் திருமணம் முடித்தேன். இப்போது சூசை இல்லை.”

என்றாலும் அரசாங்கம் எம்மை நல்லபடி பராமரிக்கின்றது.
நான் அவர்களின் பாதுகாப்பின் கீழ் நல்லபடி இருக்கின்றேன். நாம் அரசாங்கப் பாதுகாப்பின் கீழ் மகிழ்ச்சிகரமாக உள்ளோம் என்றார். புலிகளின் முன்னாள் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் தயாமாஸ்டர் கூறுகையில், புலிகள் இராணுவத்தினரின் உடைக்குச் சமமான உடையை அணிந்து கொண்டு சிங்கள, தமிழ் கிராம மக்களைத் தாக்கினார்கள். அதனை எம்மால் அங்கீகரிக்க முடியாது.

என்றாலும் நாம் அப்போது கையாளாகதவர்களாக இருந்தோம். அவர்கள் சிறுவர்கள், பெண்கள் என்று பாராமல் சிவிலியன்களை குரூரமாக படுகொலை செய்தார்கள்.”

இந்தப் படுகொலைகளுக்கான பழி இராணுவத்தினர் மீது விழ வேண்டும் என்பதற்காகவே அவர்கள் இராணுவ உடைக்குச் சமமான உடையை அணிந்து அவற்றைச் செய்தனர்.


இதேபோல் தம்மிடம் பிடிபட்ட இராணுவ வீரர்களையும் அவர்கள் கொன்றார்கள். இராணுவ வீரர்களையும், சிவிலியன்களையும் இராணுவ உடைக்குச் சமமான உடையை அணிந்து கொண்டு தான் அவர்கள் படுகொலை செய்தனர் என்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com