|
||||
|
ராகுல்காந்தி அடுத்த பிரதமர்
அடுத்த பிரதமராக யார் வரவேண்டும்
என்ற கேள்விக்கு
19 சதவீதம் பேர் ராகுல்காந்தியை
தேர்வு செய்துள்ளனர். இந்திய அரசியலில்
புகழ் பெற்றவர்கள்
என்ற தலைப்பில்
சி.என்.என்.
ஐ.பி.என். மற்றும் சின்பிசி
- டி.வி. 18 ஆகிய தொலைக்காட்சி
சனல்கள் ஒருங்கிணைந்து
கருத்துக்
கணிப்பு நடத்தப்பட்டது.
19 மாநிலங்களில்
சுமார் 39 ஆயிரம் பேரிடம் பல்வேறு கேள்விகள்
கேட்கப்பட்டு
தகவல்கள்
திரட்டப்பட்டன.
அந்த கருத்துக்கணிப்பு
முடிவுகள்
தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த 2009ம் ஆண்டு
வெறும் 6சதவீத
ஆதரவையே பெற்றிருந்த
ராகுல்காந்தி
தற்போது பிரதமர் பதவி தேர்வில்
முதல் இடத்துக்கு
வந்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக
மன்மோகன்சிங்,
சோனியாகாந்தி
இருவருக்கும்
தலா 10 சதவீதம்
பேர் ஆதரவு
தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரது
செல்வாக்கும்
மக்களிடம்
மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
1999ம் ஆண்டு
முதல் 2008 வரை சோனியா
காந்தி தான் பிரதமர்
பதவிக்கு
வரவேண்டும்
என்ற எண்ணம்
மக்கள் மனதில் இருந்தது.
தற்போது சோனியாவுக்கு
அந்த அளவுக்கு
மக்களிடம்
ஆதரவு இல்லை என்பது
கருத்துக்
கணிப்பில்
தெரிய வந்துள்ளது. பா.ஜ.க. தலைவர்களுக்கு
மக்கள் மனதில் அதிக இடம்
இல்லை என்பதும் கருத்துக்
கணிப்பு முடிவுகளில்
கூறப்பட்டுள்ளது.
2009ம்ஆண்டு அத்வானிக்கு
மக்களிடம்
15 சதவீதம் ஆதரவு இருந்தது.
தற்போது அது 4 சதவீதமாக குறைந்து விட்டது.
குஜராத் முதலமைச்சர்
நரேந்திர
மோடி பிரதமர்
பதவிக்கு
தகுதியானவர்
என்று 2009ல்
2 சதவீதம் பேர்தான் கூறி இருந்தனர். ஆனால்
தற்போது நரேந்திர மோடிக்கு 5 சதாவீதம் பேர் ஆதரவு
தெரிவித்துள்ளனர்.
பிரதமர் பதவியில் மன்மோகன்சிங்கின்
செயல்பாடு
எப்படி உள்ளது என்ற கேள்விக்கு
56 சதவீதம் பேர் திருப்தி
தெரிவித்துள்ளனர். ஆனால்
கடந்த 2009ல்
மக்களில்
70 சதவீதம் பேர் திருப்தி
தெரிவித்திருந்தனர்.
தற்போது அது குறைந்துள்ளதால்,
பிரதமர் மன்மோகன் சிங் மீது
அதிருப்தி
அதிகமாகி
இருப்பது
தெரிய வந்துள்ளது.
மன்மோகன்சிங் செயல்பாடுகளில்
அதிருப்தியுடன்
உள்ளதாக
2007ல் 16சத வீதம்
பேரும், 2009ல்
17சதவீதம் பேரும்
கூறி இருந்தனர். அந்த அதிருப்தி
தற்போது 24 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பிரதமர் பதவியில் மன்மோகன்சிங்
நீடிக்க வேண்டுமா, கூடாதா என்ற கேள்விக்கு
33 சதவீதம் பேர் அவரை
உடனே மாற்ற
வேண்டும்
என்று கூறியுள்ளனர். 22 சதவீதம் பேர்தான் மன்மோகன்சிங்
பிரதமர் பதவியில் நீடிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மன்மோகன்சிங் பிரதமர்
பதவியில்
இருந்துவிட்டு
போகட்டும்
என்று காங்கிரஸ்காரர்களில்
33 சதவீதம் கூறியுள்ளனர்.
ஆனால் கூட்டணி
கட்சிக்காரர்களில்
25 சதவீதம் பேர் பிரதமர்
பதவிக்கு
மன்மோகன்சிங்
சரியானவர்
அல்ல என்று
அதிருப்தி
தெரிவித்துள்ளனர்.
மன்மோகன்சிங் பிரதமர் பதவியில் இருந்து விலகும் பட்சத்தில்
அடுத்து யாரை பிரதமராக்க
வேண்டும்
என்று கருத்துக்கணிப்பில்
ஒரு கேள்வி
கேட்கப்பட்டது. அதற்கு 42 சதவீதம்
பேர் ராகுல்
காந்திக்கு
ஆதரவாக வாக்க ளித்துள்ளனர்.
இதன் மூலம் அடுத்த
பிரதமர் பதவிக்கு ராகுல்காந்தியை
பெரும்பாலானவர்கள்
விரும்புவது
தெரியவந்துள்ளது. பிரணாப் முகர்ஜி,
ப. சிதம்பரம்
இருவருக்கும்
தலா 7 சதவீதம்
பேர் ஆதரவு
தெரிவித்
துள்ளனர்.
என்றாலும் பிரதமர்
மன் மோகன்சிங்
நல்ல மனிதர்,
ஊழலை கட்டுப்படுத்த
அவர் முயற்சி
செய்து கொண்டிருப்பதாக
27 சதவீதம் பேர் கூறி
உள்ளனர்.
ஆனால் ஊழலை ஒழிக்க மன்மோகன்சிங்
எதுவும் செய்யவில்லை
என்று 31 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
அடுத்த பொதுத் தேர்தலில்
பா.ஜ.க. வுக்கு
தலைமை ஏற்க தகுதியானவர்
யார்? என்று
ஒரு கேள்வி
மக்களிடம்
கேட்கப் பட்டது. அதற்கு 19 சதவீம்
பேர் குஜராத்
முதல் மந்திரி நரேந்திர மோடியை தேர்வு செய்துள்ளனர்.
பா.ஜ.க. தொண்டர்களிலும்
33 சதவீதம் பேர் மோடியைத்தான்
விரும்புவது
தெரிய வந்துள்ளது.
நரேந்திர மோடிக்கு
அடுத்த இடத்தில் சுஷ்மா சுவராஜ் 15 சதவீத ஆதரவுடன்
இரண்டாவது
இடத்தில்
உள்ளார்.
ராஜ்நாத் சிங்குக்கு
7 சதவீதம், அருண்ஜெட்லிக்கு
4 சதவீத ஆதரவு உள்ளது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |