Contact us at: sooddram@gmail.com

 

இங்கிலாந்தில் கலவரம் பரவுகிறது-லண்டனில் 16 ஆயிரம் போலீஸ் குவிப்பு

தலைநகர் லண்டனில் 16 ஆயிரம் போலீசார் குவிக்கப் பட்டதைத் தொடர்ந்து அமைதி திரும்பியது. ஆனால், பிரிட்டனின் இதர நகரங்களில் வன்முறை தீவிரமாக பரவியது. துப் பாக்கிச் சூட்டில் 2வது இளை ஞர் பலியானார். வடக்கு லண்டன் டாட் டன் ஹாம் பகுதியில் கடந்த வியாழக்கிழமையன்று 29 வயது ஆப்ரிக்க - கரீபியன் இளைஞர் மார்க் துக்கன் போலீசார் துப்பாக்கிச் சூட் டில் மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து வார இறுதியில் அமைதியான முறையில் எதிர்ப்பு போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டம் திடீ ரென வன்முறையாக உரு வெடுத்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 4 நாட் களாக லண்டன் பதட்டத் தில் உள்ளது.

லண்டனில் அமைதி திரும்ப 16 ஆயிரம் போலீ சார் குவிக்கப்பட்டனர். இத னால் அங்கு புதன்கிழமை வன்முறை ஏதும் நிகழவில் லை. மான்செஸ்டர், சல் போர்டு, லிவர்பூல், வோல்வர், ஹம்டன், நாட்டிங்காம், லெய்செஸ்டர், பிர்மிங்காம் ஆகிய வடக்கு இங்கிலாந்து நகரங்களில் 4வது நாளாக இரவில் வன்முறை பரவியது. பல கடைகள் சூறையாடப் பட்டன. வன்முறையாளர் கள், வாகனங்கள், கட்டி டங்களை தீவைத்துக் கொளுத்தினர்.

தலைநகர் வன்முறைத் தொடர்பாக 768 பேர் கைது செய்யப்பட்டனர். 105 பேர் மீது குற்றம் சாட்டப்பட் டது. பிரிட்டனில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் பாதுகாப்புக் குறித்து மறு ஆய்வு செய் யப்படும் என உள்துறை அமைச்சர் தெரசாமே கூறி னார். குரோய்டன் பகுதியில் வன்முறை நடந்தபோது காரில் வந்த 26 வயது இளை ஞர் துப்பாக்கியால் சுடப் பட்டார் என ஸ்காட்லாந்து போலீசார் தெரிவித்தனர். குண்டடிபட்ட இளைஞர் மருத்துவமனையில் இறந்தார்.

பதற்றம் பரவி வருவ தைத் தொடர்ந்து, இத்தாலி சுற்றுப் பயணத்தை பாதி யில் முடித்துக் கொண்டு லண்டன் திரும்பிய பிரதமர் டேவிட் கேமரூன், செவ் வாய்க்கிழமை நாடாளு மன்ற அவசரக் கூட்டம் நடத்தினார். அவர் வியாழக் கிழமையும் நாடாளுமன் றத்தை கூட்டியுள்ளார். குற்றவாளிகளின் நடவடிக் கைக்கு கடும் தண்டனை தரப்படும் என கேமரூன் எச்சரித்தார்.

மத்திய நாட்டிங்காம் பகுதியில் உள்ள கேனிங் சர்க்கஸ் போலீஸ் நிலை யத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு கும்பல் தீக்குண்டு வீசியது. லெய்செஸ்டரில் 100 இளைஞர்கள் கடைகளை அடித்து நொறுக்கினர். போலீசாரின் உடமைகளை அவர்கள் தூக்கி எறிந்தனர். லிவர்பூல் நகரில் 46 பேரை போலீசார் கைது செய்தனர். வன்முறை தாக்குதலில் சில போலீஸ் அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டது.

சில அதிகாரிகளுக்கு ரத்தக் காயம், எலும்பு முறிவு ஏற்பட்டது. வன்முறையா ளர்கள் கண்ணாடி பாட் டில்கள், செங்கல் ஆகிய வற்றை எறிந்து காயம் ஏற் படுத்தினர். ஓடும் கார் களிலும் அவர்கள் எறிந்து காயம் ஏற்படுத்தினர். வன் முறைத் தாக்குதல் அர்த்த மற்ற செயல் என அதிகாரி கள் குற்றம் சாட்டினர்.

மாக்ஸ் ஹார்வி என்ற வணிக மையத்தில் 500 மதிப்புள்ள பொருட்கள் வன் முறையாளர்களால் சேதப் படுத்தப்பட்டன. லண்டன் மற்றும் நாட்டின் இதர வன்முறை சேதங்க ளால் வரி செலுத்துவோர் 10 கோடி பவுண்ட் செலுத்த வேண்டி யிருக்கும்.

லண்டனின் தெற்கு ஹால் பகுதியில் உள்ள குருசிங் சபா குருத்வாராவை பாதுகாக்கும் விதமாக 700 சீக்கியர்கள் கையில் ஆயு தங்கள், கத்திகள், ஹாக்கி மட்டையுடன் நின்றிருந் தனர்.

லண்டனில் உள்ள வீடு களுக்கு பாதுகாப்புத் தர உள்ளூர் கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட் டன. இந்திய வம்சாவளி யினரின் கடைகளை பாது காக்கவும் கண்காணிப்பு குழுக்கள் செயல்பட்டன. சீக்கியர்கள்
மொபைல் போன் மூலமாக பாதுகாப்பு நட வடிக்கை குறித்து ஆலோ சித்தபடி இருந்தனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com