Contact us at: sooddram@gmail.com

 

நமக்கு நாமே போட்டுக்கொண்ட சூடு: ஒபாமா வேதனை

கடன்களை திருப்பி செலுத்த அமெரிக்காவுக்கு உள்ள திறனுக்கான மதிப் பீட்டை, தரச்சான்றிதழ் வழங்கும் நிறுவனம் ஒரு புள்ளி குறைத்து விட்டது. ‘ஏஏஏஎன்ற தர மதிப்பீட் டில் இருந்துஏஏ பிளஸ்என்ற மதிப்பீட்டை கொடுத் துள்ளது. இது நமக்கு நாமே போட்டுக்கொண்ட சூடு ஆகும்என அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா கூறினார். அமெரிக்காவில் விரை வில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. 2012-ம் ஆண்டு நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர் தலில் மீண்டும் போட்டி யிட இருக்கும் ஒபாமா அதற்கான பிரச்சாரத்தில் இறங்கிவிட்டார். மிக்சிகன் நகரில் நடை பெற்ற பிரச்சாரக் கூட்டத் தில் பேசியபோது, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அமெரிக்க நாடாளு மன்ற உறுப்பினர்கள் தங் கள் கட்சிக்கு ஆதாயம் தேடுவதற்காக நாட்டின் நலனை பலிகொடுத்து விட் டார்கள். கடனுக்கான உச்ச வரம்பை உயர்த்துவதற்கு குடியரசு கட்சியினர் தொடக்கத்தில் மறுத்து விட்டனர். இதன்மூலம் அவர்கள் நாட்டின் பொரு ளாதாரத்தை நாசப்படுத்தி விட்டார்கள் என்று அவர் குற்றம் சாட்டினார்.

இவர்களுக்கு நாட்டின் வெற்றியை விட எதிரிகளின் தோல்வி தான் முக்கியம். இந்த போக்கை அவர்கள் கைவிட வேண்டும் என்றும் கூறினார்.

தாராளமயக் கொள்கை களை தீவிரமாக அமல் படுத்தியதன் விளைவாக உச்சகட்ட கடன் நெருக்கடி யில் சிக்கியிருக்கும் அமெ ரிக்கா, தனது கடன் உச்ச வரம்பு அளவினை உயர்த்தி நெருக்கடியிலிருந்து தப்பு வதற்காக சட்டத் திருத்தம் கொண்டு வர நேர்ந்தது. ஆனால், ஒபாமா அரசு கொண்டு வந்த இந்தச் சட்டத்திருத்தத்திற்கு ஆத ரவு அளிக்க எதிர்க்கட்சி யான குடியரசுக் கட்சி கடும் நிபந்தனைகளை விதித்தது. நாட்டில் உள்ள பெரும் முதலாளிகளுக்கு அதிக அளவிலான வரி வெட்டுக் கள் அறிவிக்கப்பட வேண் டும் என்றும், கல்வி, சுகா தாரம், ஓய்வூதியம் உள்பட சாதாரண மக்களின் சமூக நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை கடுமை யாக வெட்டிக் குறைத்து, இத்திட்டங்களுக்கான செலவினங்களை சுருக்க வேண்டும் என்றும் ஜார்ஜ் புஷ்சின் குடியரசுக் கட்சி நிர்ப்பந்தித்தது. நெருக்கடி யை தவிர்ப்பதாக எண்ணி, குடியரசுக் கட்சியின் நிபந் தனைகளுக்கு ஒபாமா அடி பணிந்தார். இதைத் தொடர் ந்து சட்டத்திருத்தம் நிறை வேறியது. எண்ணிக்கையில் குறைந்த முதலாளிகளுக்கு கூடுதல் சலுகைகளும், பெரும் எண்ணிக்கையில் இருக்கும் ஏழை - எளிய நடுத்தர மக்களுக்கு மேலும் கடுமையான சுமைகளை யும் ஏற்படுத்த வழிசெய் துள்ள இந்தச் சட்டத்திருத் தம், ஏற்கெனவே நெருக்கடி யில் சிக்கியுள்ள அமெ ரிக்கப் பொருளாதாரத்தை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது என்பதே உண்மை.

இந்தப் பின்னணியில், குடியரசுக் கட்சியின் மேற் கண்ட நடவடிக்கைகளை ஜனாதிபதி தேர்தலில் தனக்கு சாதகமாக்கிக் கொள்ள ஒபாமா முயற்சி மேற்கொண்டுள்ளார். தனது பிரச்சாரத்தில்பொருளா தார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன். வேலை இல்லாத் திண் டாட்டம் இப்போது 9 சதவீதத்துக்கு மேல் உள் ளது. இதை குறைக்க நட வடிக்கை எடுப்பேன். தொழில் வளர்ச்சியை பெருக்க நட வடிக்கை எடுப்பேன். தர சான்றிதழ் வழங்கும் கம் பெனிகளின் நம்பிக்கையை பெறுவதில் வெற்றி பெறு வேன்.

வாரா வாரம் புதிய புதிய திட்டங்களை அறிமுகப் படுத்துவேன். அந்த திட் டங்கள் மூலம் பொருளா தார வளர்ச்சிக்கு வழி காண்பேன். இதன்மூலம் அதிகம் பேருக்கு வேலை கொடுப்பேன்என்றும் கூறினார்.

அபாயச் சங்கு

இதனிடையே, “உலக பொருளாதாரத்தில் காணப் படும் ஸ்திரத்தன்மையற்ற போக்கால், பல ஆபத்தான கட்டங்களை எதிர்நோக் கும் அபாயம் இருக்கிறது,” என்று உலக வங்கித் தலை வர் ராபர்ட் ஸோயலிக் எச் சரித்துள்ளார்.

அமெரிக்காவின் பொரு ளாதாரத்தின் தரவரிசையை, கடந்த வாரம் ஸ்டான்டர்டு அன்ட் பூவர் நிறுவனம் குறைத்து அறிவித்தது. இதன் எதிரொலியாக சர் வதேச பங்குச் சந்தைகளில் நிலையற்ற தன்மை காணப் படுகிறது.

அதுமட்டுமின்றி, ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பொருளாதார நிலையிலும் சரிவு ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதனால், அடுத்த பொருளாதாரச் சரிவை உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ளன.

இந்த நிலையில், உலக வங்கியின் தலைவர் ராபர்ட் ஸோயலிக் ஆஸ்திரேலி யாவின் பிரபல செய்தித் தாளுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது, தற் போது நாம் புதிய பொரு ளாதாரச் சரிவின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். ஆனால், இது கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொரு ளாதார சரிவு போன்று இருக்காது.

கடந்த சில வாரங்களாக ஆஸ்திரேலியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் பொரு ளாதாரம் ஓரளவுக்கு வளர்ச்சி பாதைக்கு திரும்பி யுள்ளன. ஆனால், வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம் தொடர்ந்து ஆபத்தான கட் டத்தை எதிர்நோக்கியுள் ளன.

வளர்ந்த
நாடுகள் பொரு ளாதார கொள்கைகளை மாற்றிக் கொண்டால் மீண் டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப முடியும் என்று கூறி னார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com