Contact us at: sooddram@gmail.com

 

ஊறணிசசம்பவத்துடனதமிழ்ததேசியககூட்டமைப்பதொடர்புபடுத்துவதவிஷமத்தனமநிறைந்ததாகுமசட்ட நடவடிக்கஎடுப்பதகுறித்துமஆராய்வ

தமிழ்த்தேசியககூட்டமைப்பதொடர்பிலகாத்தான்குடி நகரசபதலைவரதெரிவித்திருக்குமகருத்துக்கஎதிராக தமிழ்ததேசியககூட்டமைப்பசட்ட நடவடிக்கஎடுப்பதகுறித்த ஆராய்ந்தவருவதாகககூட்டமைப்பவிடுத்துள்ள அறிக்கையிலதெரிவிக்கப்பட்டுள்ளது.

இதகுறித்தமேலுமதெரிவிக்கப்பட்டுள்ளதாவத,
மட்டக்களப்பமாவட்டத்திலதற்போதஉருவாகியுள்ள மர்மமனிதனசெயற்பாடசார்பான பீதி, அதனபினஇடம்பெற்ற வன்முறையினபின்னணியிலதமிழ்ததேசிய கூட்டமைப்பஇருப்பதாக காத்தான்குடி நகரசபதலைவரஎஸ்.எச்.எம். அஸ்வரஊடகங்களுக்கவெளியிட்டுள்ள கருத்தானததமிழ், முஸ்லிமமக்களுக்கிடையிலஉள்ள நல்லுறவையும், ஐக்கியத்தையுமபாதிக்குமஒரசெயலாகும். இதனதமிழ்ததேசியககூட்டமைப்பவன்மையாகககண்டிக்கின்றது.
மட்டக்களப்பமாவட்ட தமிழ்ததேசிய கூட்டமைப்பபாராளுமன்ற உறுப்பினர்களான பொனசெல்வராசா, சீ. யோகேஸ்வரனமற்றுமபா.அரியநேத்திரனஆகியோரஇததொடர்பாக ஊடகங்களுக்கநேற்றஞாயிற்றுக்கிழமவெளியிட்டுள்ள அறிக்கையிலஇவ்வாறகுறிப்பிட்டுள்ளனர்.
மர்மமனிதனபீதி காரணமாக தமிழ  ுஸ்லிமபிரதேசங்களிலதொடர்ந்துமஒருவித அச்சநிலகாணப்படுகின்றது. இதனகாரணமாக மக்களினஇயல்புநிலையுமபாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களிலபாதுகாப்பதரப்பினருக்கும், பொதமக்களுக்குமஇடையிலமுறுகலநிலஏற்படுகின்றது. மக்களதாக்கப்படுகின்றனர். உடமைகளசேதமாக்கப்படுகின்றன. இப்படியான சம்பவங்களதமிழபகுதியிலும், முஸ்லிமபகுதியிலுமஇடம்பெற்றவருகின்றன.
குறிப்பாக தமிழ்பபிரதேசங்களிலஇப்படியான சம்பவங்களஇடம்பெறுமபோததமிழமக்களஎமதகவனத்துக்கஇந்த விடயங்களகொண்டவருகின்றார்கள். இதனையடுத்தபாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களஅந்த இடங்களுக்கசென்றபொலிஸார், பாதுகாப்பதரப்பினருடனபேசி பதற்றத்தநீக்கி அங்கஇயல்பநிலையஏற்படுத்தியிருக்கின்றோம். இதனபொலிஸஉயரஅதிகாரிகள், இராணுவ அதிகாரிகளநன்கஅறிவார்கள். இதஇப்படியிருக்குமபோதகாத்தான்குடி நகரசபதலைவரஉண்மையஅறியாமலஇந்தசசம்பவங்களினபின்னணியிலதமிழ்ததேசியககூட்டமைப்பபாராளுமன்ற உறுப்பினர்களஇருப்பதாக ஊடகங்களுக்கவெளியிட்டுள்ள கருத்தஎம்மபெருமஅதிர்ச்சிக்கும், ஆச்சரியத்துக்குமஉள்ளாக்கியுள்ளது.
கடந்த 17.08.2011 ஆமதிகதியன்றபிற்பகலமட்டக்களப்பஊறணியிலமர்மமனிதனினகீறலகாயத்துக்கபெணஒருவரஉள்ளானதாகவும், இதனஅடுத்தஅந்த பகுதி மக்களவீதிகளிலஇறங்கி ஆர்ப்பாட்டங்களிலஈடுபட்டதாக நாமஅறிந்தோம். நாங்களஅங்கசென்ற போதஒரபதற்ற நிலகாணப்பட்டது. மக்களமத்தியிலஅச்சநிலகாணப்பட்டது. பொலிஸாருமஇராணுவமுமஅங்ககாணப்பட்டார்கள். இவ்வேளஎங்களுக்கமுன்னதாக அந்த இடத்திலகிழக்கமாகாண சபஉறுப்பினரான தமிழமக்களவிடுதலபுலிகளகட்சியசேர்ந்த பூ.பிரசாந்தனதனதவாகனத்துடனகாணப்பட்டார். ஐக்கிய தேசியககட்சி மாகாணசபஉறுப்பினரஅ.த.மாசிலாமணியுமஅங்கவந்திருந்ததஎங்களாலகாணமுடிந்தது.
ஊறணி சம்பவத்தினபோததமிழ்ததேசியககூட்டமைப்பபாராளுமன்ற உறுப்பினர்களவந்தநின்றபொலிஸாரையுமஇராணுவத்தையுமதாக்குங்களஎன்றகூறியததானநேரிலகண்டதாகவுமஊடகங்களுக்கதெரிவித்துள்ளார். இககருத்தானதமிகவுமபாதகமான கருத்தஎன்றநாமகருதுகின்றோம். இக்கருத்ததமிழ  ுஸ்லிமமக்களினநல்லுறவிலஒரபாதிப்பஏற்படுத்துமஒரபாரதூரமான விடயமஎன்பதையுமநாமசுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இசசம்பவத்தினபோததானஅங்கநின்றதாக நகரசபதலைவரகூறுகின்றார். அப்படியானாலஏனஅவரஅங்கவரவேண்டும்? இசசம்பவத்தினபின்னணியிலஅவரஉள்ளாரா? என்ற கேள்வி தமிழமக்களமத்தியிலஎழுந்துள்ளது.
நகரசபதலைவரினாலவெளியிடப்பட்ட தமிழ்ததேசிய கூட்டமைப்பதொடர்பான இக்கருத்ததொடர்பாக காத்தான்குடி பகுதியிலஅரசியல்வாதிகள், சமய, சமூக, பிரமுகர்களினகவனத்துக்கநாமகொண்டவந்தபோதஅவர்களதங்களகவலையவெளியிட்டனர். அதற்காக அவர்களுக்கஎமதநன்றிகளதெரிவிக்கின்றோம்.
எதிர்வருமபுதன்கிழமதமிழ்ததேசியககூட்டமைப்பபாராளுமன்றககுழகொழும்பிலகூடவுள்ளது. கிழக்கமாகாணத்திலமக்களமத்தியிலதற்போதஉருவாகியுள்ள அச்ச நிலமற்றுமபதற்றமான சூழ்நிலகுறித்தஅக்கூட்டத்திலஆராயப்படுமபோது, காத்தான்குடி நகரசபதலைவரினாலதமிழ்ததேசியககூட்டமைப்பதொடர்புபடுத்தி ஊடகங்களுக்கவெளியிட்ட கருத்துக்கசட்டநடவடிக்கஎடுப்பதகுறித்துமஆலோசிக்கப்படும்.
தற்போதஇஸ்லாமிய மக்களபுனித றம்ழானநோன்பஅனுஷ்டித்துககொண்டிருக்குமஇவ்வேளையிலகாத்தான்குடி நகரசபதலைவரவெளியிட்டுள்ள அப்பட்டமான பொய்யானதறம்ழானநோன்பினபுனிதத்தன்மைக்ககளங்கத்தஏற்படுத்தியதாகவகருதுவதாகவுமஅந்த அறிக்கையிலதெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com