Contact us at: sooddram@gmail.com

 

ஊழலுக்கஎதிராக ஹசாரநடத்துமபோராட்டத்தினதாக்கமஇலங்கையிலும

இந்தியாவிலஊழலமோசடிக்கஎதிராக காந்தியவாதி அன்னஹசாரநடத்திவருமஉண்ணாவிரதபபோராட்டத்தினதாக்கமஇலங்கையிலுமஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளவெளிப்பட்டுள்ளன. முன்னாளஉயர்நீதிமன்ற நீதியரசரசரதஎனசில்வஊழலுக்கஎதிராக மக்களஎழுச்சிபெறுவதஅவசியமஎன்றஅழைப்பவிடுத்திருக்கின்றார்.
ஊழலமோசடிகளசகல மட்டத்திலுமகாணப்படுவதாக சரதஎனசில்வஆங்கில வாரபபத்திரிகையொன்றுக்கஅளித்துள்ள பேட்டியிலகுறிப்பிட்டிருக்கின்றார்.
கிராமசேவகரஅல்லதபொலிஸகான்ஸ்டபிளமட்டத்திலிருந்தசகல மட்டங்களிலுமஊழலுக்கஎதிரான நடவடிக்கைகளமேற்கொள்ள முடியும். ஆனால், உயர்மட்டங்களிலஇரகசியமான வடிவத்திலஅதிகளவஇவஇடம்பெறுகின்றன. அவற்றைசசுலபமாகககண்டுகொள்ள முடியாது. தேர்ந்தெடுக்கப்பட்ட கொள்வனவாளர்களுக்குபபொருத்தமான முறையிலகேள்வி மனுக்கோரலிலவிசேடப்படுத்தல்களஇடம்பெறுவததனிப்பட்ட முறையிலஎனக்குததெரியும். அதனாலஏற்படுமபாதிப்புகளஅறியப்படும்வரஇந்த நடவடிக்கைகளஒருவராலுமபார்க்க முடியாதஎன்றசரதஎனசில்வகூறியுள்ளார்.


இந்த நாட்டிலுள்ள பல திட்டங்களிலஊழலமோசடிகளஇடம்பெறுவதகுறித்தநானகவலையடைந்துள்ளேன். கடன்பட்ட பணத்திலிருந்தகடுமையான செலவினத்தைககொண்டதான பல திட்டங்களமேற்கொள்ளப்படுகின்றன. அவதொடர்பான நிபந்தனைகள், விதிமுறைகளகுறித்தஎவருக்குமதெரியாமலஉள்ளது. நுரைச்சோலஅனலமின்னுலை, அம்பாந்தோட்டதுறைமுகத்திட்டமபோன்றவஇந்த மாதிரியான திட்டங்களாகும். இதேபோன்றகாலி முகத்திடலகாணி விடயமுமஇடம்பெற்றுள்ளது. அதனாலேயஇந்த விடயத்திலஎனதநேரத்தைசசெலவிட வேண்டுமென நானநினைத்தேன். நீண்டகாலபபாதிப்பஇவநாட்டுக்கஏற்படுத்தும். வர்த்தக ரீதியிலகடன்பெற்ற பணத்தினமூலமஇந்த நடவடிக்கைகளமேற்கொள்ளப்பட்டுள்ளன. எந்த அடிப்படையிலஇவபெறப்பட்டன என்பததெரியாது. 2004 இலஊழலுக்கஎதிரான ஐ.நா. சாசனத்திலஇலங்ககைச்சாத்திட்டுள்ளது. அரசாங்கத்தினகொள்வனவநடவடிக்கைகளிலவெளிப்படைத்தன்மஇருக்க வேண்டும். இந்த ஐ.நா. சாசனத்திலகைச்சாத்திட்ட இரண்டாவதநாடஇலங்கையாகும். சந்திரிககுமாரதுங்க ஜனாதிபதியாகவுமரணிலவிக்கிரமசிங்க பிரதமராகவுமஇருந்த காலத்திலஇந்த உடன்படிக்கையிலகைச்சாத்திடப்பட்டது. பின்னரமகிந்த சிந்தனையிலஇதஉள்ளடக்கப்பட்டராஜபக்ஷ அரசாங்கத்தினாலசட்ட ரீதியான அங்கீகாரமவழங்கப்படுமென பிரகடனப்படுத்தப்பட்டது. இலஞ்ச ஊழலுக்கஎதிரான சட்டமாக அமையுமெனததெரிவிக்கப்பட்டது. ஆனால், அதனஇதுவரபார்க்க முடியவில்லை.

 
ஏனைய பல நாடுகளைபபோன்றநாங்களுமஎப்போதுமஊழலைககொண்டிருக்கின்றோம். ஆனாலஅதனைததடுப்பதற்கநடவடிக்கைகளஎடுக்கப்பட்டன. முதனமுதலிலபிரிட்டிஷாரகுற்றககோவையிலஊழலவிவகாரத்தைககையாளுவதற்கான ஏற்பாட்டஅறிமுகப்படுத்தியிருந்தனர். தொடர்ந்தஆட்சிக்கவந்த அரசாங்கங்களஊழலமோசடிக்கஎதிராக அதிகளவிலநடவடிக்கைகளஎடுத்திருந்தன. அதேவேளை, திறந்த பொருளாதாரத்துடனஊழலுக்ககதவுகளதிறந்தவிடப்பட்டன.ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினஆட்சியிலதிறந்த பொருளாதாரமஅறிமுகப்படுத்தப்பட்டது. அச்சமயமஊழலுக்காகததிறந்துவிடப்பட்ட கதவுகளஅதனபின்னரமூடப்பட்டிருக்கவில்லை. வரவுசெலவுததிட்டத்திலபாரிய தொகையானதநிதிசசெயலாளராலமுழுமையாக கையாளப்படுகின்றது. பாராளுமன்றத்திற்கஆறமாத கால அறிக்கசமர்ப்பிக்கப்படுகிறது.

ஆனால், பொதநிதியத்திலபாராளுமன்றத்தினகட்டுப்பாடகவலைக்கிடமான நிலைமையிலஉள்ளது. எதிரணி கவனத்திலகொள்ளப்படுவதில்லை. ஆதலாலஊழலுக்கஎதிராக பொதுமக்களமத்தியிலான நடவடிக்கைகளதேவைப்படுகின்றன என்றசரதஎனசில்வதெரிவித்துள்ளார்.
சிறியளவிலஊழலமோசடிகளஇல்லாமலஅபிவிருத்தியமேற்கொள்ள முடியாதென சிலரவாதத்தமுன்வைக்கிறார்களே? அததொடர்பாக உங்களினகருத்தென்ன என்றமுன்னாளபிரதமரநீதியரசரிடமகேட்கப்பட்டபோது, குறைந்தபட்ச சகிப்புணர்வகூட இருக்கக்கூடாத விடயமஊழலாகும். ஏற்றுக்கொள்ளக்கூடிய மட்டத்துக்குககூட இதனைககொண்டிருக்கக்கூடாது. கூடாரத்துக்குளஒட்டகமபுகுந்த நிலைமையஇதஏற்படுத்திவிடும். எமதமுறைமையிலஅநேகமான முதலீட்டாளர்களநம்பிக்ககொண்டிருக்கவில்லை. ஏனென்றாலஒளிவுமறைவான செலவினங்களஇருக்கின்றன. ஊழலஇந்த ஒளிந்திருக்குமசெலவினமாகும். சகல அங்கீகாரங்களுக்குமநீங்களகொடுப்பனவுகளைசசெலுத்த வேண்டியுள்ளது. அதனாலேயமுதலீட்டாளர்களஇந்த நாட்டவிட்டுசசெல்கின்றனர். நாட்டிலுள்ள கணக்கவழக்குகளபரிசீலிக்குமமுறைமதள்ளாடிககொண்டிருக்கிறது. பணமசெலவழிக்கப்படுகிறது. வரிகளவிதிக்கப்படுகின்றன. விருப்பவெறுப்புகளுக்கஅமைய வரிகளகுறைக்கப்படுகின்றன. வாகனத்துக்கான இறக்குமதி வரிகளதிடீரெனககுறைக்கப்பட்டபின்னரஅதிகரிக்கப்பட்டதநாங்களபார்க்கிறோம். இதற்கிடையிலபெருந்தொகவாகனங்களஇறக்குமதி செய்யப்பட்டன. அதிகளவானோரஆதாயமபெற்றிருப்பார்களஎன்றநானநம்புகிறேன். கட்டுப்பாடஇல்லாததஇதற்குககாரணமாகும். கேள்விக்கிடமான பல பரிவர்த்தனைகளஉள்ளன. எந்தவொரஇடத்திலநீங்களகையவைத்தாலுமஅங்கஏதோவொரதவறகாணப்படுகிறது. தனிப்பட்ட விருப்பவெறுப்புகளுக்கமைய நாடநிர்வகிக்கப்படுகிறதஎன்றமுன்னாளநீதியரசரகுறிப்பிட்டுள்ளார்.


இந்தியாவிலஅரசியல்வாதிகள், அரச உயரஅதிகாரிகளமற்றுமபிரதமரையுமஉள்ளடக்கியதாக வலுவான லோக்பாலசட்டமூலத்தநடைமுறைப்படுத்துமாறகாந்தியவாதி அன்னஹசாரேயினஉண்ணாவிரதபபோராட்டமபாரதமஎங்குமபரந்தளவிலான ஆதரவைபபெற்றுவருமநிலையில், இலங்கையிலுமமுன்னாளபிரதம நீதியரசரினஊழலுக்ககருத்துகளஇந்தியாவிலஏற்பட்டிருக்குமமக்களமத்தியிலான உணர்வலைகளினதாக்கமாக இருக்குமஅறிகுறிகளகாணப்படுகின்றன.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com