|
||||
|
புத்தளத்தில் பதற்றம் தணிவு; பலத்த
பாதுகாப்பு
பொலிஸ் மா அதிபர்
நேரில் விஜயம்; சம்பவங்கள்
தொடர்பில்
விசாரணை
புத்தளத்தில்
நேற்று முன்தினம்
இரவு இடம்பெற்ற
பதற்ற நிலைமைகளையடுத்து
பொலிஸ்மா
அதிபர் என். கே. இலங்கக்கோன் தலைமையிலான
உயரதிகாரிகள்
அடங்கிய குழுவினர்,
நேற்று நேரில் சென்று நிலைமைகளை
ஆராய்ந்தனர்.
புத்தளத்துக்கு
நேரடியாகச்
சென்ற பொலிஸ்மா அதிபர், சம்பவம் நடைபெற்ற இடங்களைப்
பார்வையிட்டதுடன்,
புத்தளம்
பொலிஸ் அத்தியட்சகர்
அலுவலகத்தில்
பாதுகாப்பு
ஏற்பாடுகள்
தொடர்பாக
விசேட கூட்டமொன்றை
நடத்தியிருந்தார்.
இதன்போது அந்தப்
பிரதேசத்தின்
பாதுகாப்புத்
தொடர்பில்
பல்வேறு ஆலோசனைகளையும்,
அறிவுறுத்தல்களையும்
வழங்கினார்.
அதேநேரம்,
புத்தளத்தில்
இடம்பெற்ற
இருவேறு சம்பவங்கள்
தொடர்பில்
ஆராய்ந்து
அறிக்கையொன்றை
சமர்ப்பிக்கும்
நோக்கில்
கொழும்பிலிருந்து
விசேட புல னாய்வுப்
பிரிவுக்
குழுவொன்று
அனுப்பி வைக்கப்பட்டிருப்பதுடன்,
பிரதேச பொலிஸ் அத்தியேட்சர்கள்
தலைமையில்
மேலும் இரு குழுக்கள்
நியமிக்கப்
பட்டுள்ளன.
புத்தளம் மணல்குன்று
பிரதேசத்தில்
இடம்பெற்ற
சம்பவத்தில்
ஐந்து பொது மக்கள்
துப்பாக்கிச்
சூட்டுக்
காயங்களுக்கு
இலக்கானதுடன்
மற்றும் போக்குவரத்து
பிரிவைச்
சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள்
ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த இரு வெவ்வேறு சம்பவங்கள்
தொடர்பில்
தனித்தனியாக
விசாரணைகள்
ஆரம்பிக்
கப்பட்டுள்ளன.
இதேவேளை,
இச்சம்பவம்
தொடர்பில்
புத்தளம்
கச்சேரியில்
அரசாங்க அதிபர் என். கிங்ஸ்லி தலைமையில்
விசேட உயர்மட்டக்
கூட்டமொன்றும்
நடைபெற்றது.
பிரதேச இராணுவ
கட்டளைத்
தளபதி, புத்தள நகரபிதா கே.ஏ.பாயிஸ்
உட்பட சமயத் தலைவர்கள்
பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
இவ்வாறான சம்பவங்கள்
எதிர்காலத்தில்
இடம்பெறாது
பாதுகாப்பது
தொடர்பில்
இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன்,
மக்கள் பதற்றமடையாமல்
அமைதியைப்
பேணவேண்டுமென்றும்
இக்கூட்டத்தில்
கோரிக்கை
விடுக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தையடுத்து
மன்னார், வவுனியா, புத்தளம் ஆகிய பிரதேசங்களில்
பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளதாக
இராணுவப்
பேச்சாளர்
பிரிகேடியர்
நிஹால் ஹப்பு ஆராச்சி
தினகரனுக்குத்
தெரிவித்தார்.
பொலிஸாருக்கு உதவியாக இராணு வத்தினர்
பாதுகாப்பு
கடமையில்
ஈடு படுத்தப்பட்டுள்ளதாகத்
தெரிவித்த
அவர், அந்தப்
பிரதேசத்தில்
முழுமையான
அமைதியை நிலைநாட்டுவதற்குத்
தேவையான சகல நடவடிக்கைகளையும்
பாதுகாப்பு
படையினர்
மேற்கொண்டுள்ள
தாகவும் அவர் தெரிவித்தார்.
புத்தளம் மணல்குன்று
என்னும் பகுதியில்
நேற்று முன்தினம்
(21.08.2011) இரவு 8.30 மணியளவில்
கிaஸ் மனிதனை
துரத்திச்
சென்ற ஒரு சிறுவன்,
ஒரு பெண்
உள்ளிட்ட
நான்கு பேர் துப்பாக்கிச்
சூட்டுக்கு
இலக்காகியதையடுத்து
அப் பகுதியில்
பதற்றம் ஏற்பட்டது.
துப்பாக்கி
வேட்டை தீர்த்ததாக
சந்தே கப்படும் பொலிஸ் ஊழியர் மக்களால் தாக்கப்பட்டார். அவரது மோட்டார்
சைக் கிளும்
சேதமாக்கப்பட்டது.
இதனையடுத்து பொலிஸார்
தாக்குதலை
மேற்கொண்டனர்.
இது
நகர்ப் பகுதிக்கும்
பரவியதையடுத்து
நகர் அல்லோலகல்லோலப்பட்டது. ஆயிரக் கணக்கில்
மக்கள் திரண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.
பெரிய பள்ளிவாசலில்
மக்கள் வெள்ளம் அலை மோதியது.
இவ்வேளையில் நகர் மத்தியில்
வைத்து பொலிஸ் மோட்டார் போக்குவரத்து
பொலி ஸாருக்கும்
மக்களுக்கும்
இடையே ஏற்பட்ட போராட்டத்தில்
பொலிஸ் ஊழியருக்கு
கடுமையான
காயங்கள்
ஏற்பட்டன.
பின்னர்
இவர்புத்தளம்
தள வைத்தியசாலையில்
வைத்து மரணமானதாக
பின்னர் கிடைத்த செய்திகள்
தெரிவிக்கின்றன. இவரது மோட்டார்
சைக்கிள்
தீவைத்து
கொளுத்தப்பட்டது.
பதற்றம் அதிகரிக்கவே
பெரிய பள்ளிவாசலுக்கு
மக்களை செல்லுமாறு
கோரப் பட்டனர். நகரில் ரம்ழான்
பெருநாளுக்காக
வியாபாரத்தில்
ஈடுபட்டுக்
கொண்டிருந்த
வர்த்தக நிலையங்கள்
யாவும் இழுத்து மூடப்பட்டன.
புத்தளம்
நகர பிதாவும்,
சுதந்திரக்
கட்சி அமைப்பாளருமான
கே.ஏ. பாயிஸ்
தலைமையில்
அவசர கூட்டம்
இடம் பெற்றது. இதில் புத்தளம்
மாவட்ட ஜம்இய்யத்துல்
உலமாவின்
தலைவர் அப்துல்லாஹ்
மஹ்மூது ஆலிம் பள்ளிவாசல்
தலைவர் எஸ்.ஆர்.எம்.
முஸம்மில் முன்னாள்
வடமேல் மாகாண அமைச்சர்
நவவி ஆகியோர்
கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு
செயலாளர்
கோட்டபாய
ராஜபக்ஷ, அமைச்சர் பெஷில் ராஜபக்ஷ ஆகியோருக்கு
விடயங்கள்
தெரிவிக்கப்
பட்டது. இதனையடுத்து நகரிலிருந்து
பொலிஸார்
உடனடியாக
வாபஸ் செய்யப்பட்டதுடன்
இராணுவம்
காவல் கடமைகளில்
ஈடுபடுத்தப்பட்டது.
இராணுவ
பிரிகேடியர்
பள்ளிவாசலுக்கு
விஜயம் செய்து மக்களை அமைதி காக்குமாறு
கேட்டுக்கொண்டார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |