|
||||
|
கடாபி தொடர்ந்தும்
லிபியாவில்,
திரிப்போலியில்
நேற்றும்
மோதல்
லிபிய
ஜனாதிபதி
முஅம்மர்
கடாபி தொடர்ந்தும்
அந்த நாட்டுக்குள்தான்
இருக்கிறார்
என்று நம்புவதாக
அமெரிக்க
இராணுவ தலைமையகமான
பென்டகன்
தெரிவித்துள்ளது. முஅம்மர் கடாபி வெளிநாட்டுக்கு
தப்பியோடியதாக
பல தரப்புகளில்
இருந்து செய்தி வெளியானதைத்
தொடர்ந்தே
பென்டகன்
இந்த தகவலை
வெளியிட்டுள்ளது.
கடாபி லிபியாவில்
தான் இருக்கிறார்
என நம்புகிறோம்.
அவர் நாட்டை
விட்டு சென்றதாக தகவல் ஏதும்
இல்லை என பென்டகன்
செய்தித்
தொடர்பாளர்
கலோனல் தேவ் லபான்
செய்தியாளர்களிடம்
தெரிவித்தார்.
இந்த தகவலை முஅம்மர் கடாபியின்
மகன் சைப்
அல் இஸ்லாமும்
உறுதி செய்துள்ளார்.
கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்டதாக
கூறப்பட்ட
சைபல் இஸ்லாம் கடாபி ஆதரவுப்
படையுடன்
நேற்று திரிபோலியில்
தமது ஆதரவாளர்களை
சந்தித்தார்.
இதன் போது முஅம்மர் கடாபி திரிபோலியில்
சுகமாக உள்ளார் என சர்வதேச
ஊடகங்களுக்கு
தெரிவித்தார்.
எனினும் கடாபி இருக்கும்
இடம் குறித்து
அவர் எந்த
தகவலும் வெளியிடவில்லை.
முஅம்மர்
கடாபி கடந்த ஒரு
மாதத்திற்கும்
மேலாக பொது நிகழ்வுகளில்
அல்லது தொலைக்காட்சியில்
தோன்றவில்லை. எனினும் அவர் கடந்த ஒரு
வாரமாக அந்நாட்டு
அரச தொலைக்காட்சியில்
ஒலிநாடா ஊடாக பொதுமக்களுக்கு
உரையாற்றி
வருகிறார்.
இந்நிலையில்
அவர் தமது
குடியிருப்பு
பகுதியான
பாப் அல்
அசிசியாவிலேயே
இருக்கிறார்
என உறுதிப்படுத்தப்படாத
தகவல்கள்
தெரிவிக்கின்றன. இங்கு நேற்றைய
தினத்திலும்
கடாபி ஆதரவுப் படைக்கும்
கிளர்ச்சியாளர்களுக்கும்
இடையில் கடுமையான துப்பாக்கிச்
சமர் நீடித்தமை
குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடாபி தஜுரா
இருதய ஆஸ்பத்திரியில்
பதுங்கி இருக்கிறார்
பாப் அல்
அசிசியாவில்
தனது மாளிகையில்
உள்ள பதுங்கு
குழிகளில்
தங்கியுள்ளார்
என செய்திகள்
வெளியாகின.
ஆனால் அவர் வெளிநாட்டுக்கு
தப்பி சென்று விட்டதாக மற்றுமொரு
தகவல் வெளியாகி உள்ளது. நேற்று
முன்தினம்
தென்னாபிரிக்கா
லிபியாவுக்கு
2 விமானங்களை
அனுப்பியது. அதில் கடாபியும்
அவரது குடும்பத்தினரும்
தப்பி இருக்கலாம்
என கருதப்பட்டது.
அதை
தென்னாபிரிக்கா
வெளியுறவு
அமைச்சர்
மைட் சோனா
மாசாபென்
மறுத்துள்ளார். லிபியாவில் இருந்து
தனது தூதரக
அதிகாரிகள்
மற்றும் ஊழியர்களை
அழைத்து வரவே அரசு
விமானங்களை
அனுப்பியதாக
தெரிவித்துள்ளார்.
அதற்கு
முன்னதாகவே
கடாபி வெனிசுலா தப்பி சென்று
அங்கு தஞ்சம் புகுந்ததாக
தகவல் வெளியானது. அதுவும் பொய் என்று பின்னர்
நிரூபணமானது.
அங்கோலா, கினியா,
சிம்பாப்வே,
துனிசியா
ஆகிய நாடுகளில்
ஏதாவது ஒன்றுக்கு
அவர் தப்பி
சென்றிருக்கலாம்
என்றும் கருதப்படுகிறது.
இதற்கிடையே
அவர் லிபியாவில்
பங்கியிருக்கிறாரா? என்று புரட்சிப்
படை தீவிரமாக
தேடி வருகிறது.
கடாபி எங்கு இருந்தாலும்
அவர் சரண்
அடைய வேண்டும்
என உலக
நாடுகளின்
தலைவர்கள்
வலியுறுத்தி
உள்ளனர்.
கடாபியின்
ஆட்சி வீழ்ந்ததை
தொடர்ந்து
லிபியாவுக்கு
புதிய தலைமை தேவைப்படுகிறது. எனவே புதிய தலைவரை தேர்ந் தெடுக்கும்
நடவடிக்கையில்
உலக நாடுகள்
ஈடுபட்டுள்ளன.
லிபியாவின்
சொத்துக்களை
இங்கிலாந்து
அரசு முடக்கி
வைத்திருந்தது. கடாபி ஆட்சி வீழ்ந்ததை
தொடர்ந்து
அவற்றை மீண்டும் புரட்சி படையிடம் ஒப்படைக்க
நடவடிக்கை
எடுத்துள்ளது.
சர்வதேச
நாடுகளின்
பிரதிநிதிகள்
கூட்டத்தை
கூட்டி விவாதித்து
அடுத்த கட்ட திட்டத்தை
அறிவிக்க
பிரான்ஸ்
முடிவெடுத்துள்ளது. பெங்காசிக்கு ஒரு நிபுணர் குழுவை அனுப்ப இத்தாலி முடிவு செய்துள்ளது.
போரின்
போது சீரழிந்த
எண்ணை மற்றும் இயற்கை வாயு தயாரிப்பு
நிறுவனங்களை
புனரமைக்க
உதவி செய்ய
முடிவெடுத்துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை
குறித்து
அமெரிக்க
ஜனாதிபதி
ஒபாமா, இங்கிலாந்து
பிரதமர் டேவிட் கமரூனுடன்
தொலைபேசியில்
ஆலோசனை நடத்தினார்.
மேலும்,
பிரான்ஸ்
ஜனாதிபதி
நிகோலஸ் சர்கோசி, கனடா பிரதமர்
ஸ்டீபன் ஹார்பர் மற்றும் கட்டார் அரபு ஐக்கிய
நாடுகளின்
தலைவர்களுடன்
பேசினார். எண்ணை
வள நாடுகளில்
லிபியாவும்
ஒன்றாக திகழ்கிறது. போருக்கு முன்பு
நாள் ஒன்றுக்கு
இங்கிருந்து
1 கோடியே 60 இலட்சம் பேரல்கள் வெளிநாடுகளுக்கு
ஏற்றுமதி
செய்யப்பட்டு
வந்தது. போருக்கு பின் அது 1 கோடி
பேரலாக குறைந்து விட்டது. இதனால் எண்ணை விலை பெரல்
ஒன்றுக்கு
106 அமெரிக்க
டொலராக உயர்ந்தது.
போர் முடிவுக்கு
வந்ததை தொடர்ந்து
எண்ணை விலை குறையும்
என எதிர்பார்க்கப்படுகிறது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |