|
||||
|
அன்னா ஹசாரேவுக்குப்
பிரதமர் கடிதம், பேச்சுவார்த்தைக்கு
பிரணாப் நியமனம்
வலுவான லோக்பால் மசோதா இயற்றக்கோரி
உண்ணாவிரதம்
இருந்துவரும்
சமூக சேவகர்
அன்னா ஹசாரேவுக்குப்
பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை
கடிதம் அனுப்பியுள்ளார். ஹசாரே
குழுவினர்
தயாரித்துள்ள
ஜன லோக்பால்
மசோதாவை நாடாளுமன்ற
நிலைக் குழுவின் பரிசீலனைக்கு
அனுப்பி வைக்கும்படி
மக்களவைத்
தலைவர் மீரா குமாரைக்
கேட்டுக்கொள்ள
மத்திய அரசு தயாராக
உள்ளது என்று தனது
கடிதத்தில்
மன்மோகன்
சிங் கூறியுள்ளார்.
தனது கடிதத்தில்
பிரதமர் கூறியுள்ளதாவது,
ஊழலை ஒழிக்க
வேண்டும்
என்பதில்
உங்கள் நோக்கமும்
அரசின் நோக்கமும்
ஒன்றுதான்.
அந்த நோக்கத்தை
எவ்வாறு நடைமுறைப்படுத்துவது
என்பதில்
நமது வழிமுறைகள்
வேறுபடலாம்.
பரந்த அளவிலான
கருத்தொற்றுமையுடன்
அரசியல் சாசனப்படி
செல்லத்தக்க
வலுவான லோக்பால் சட்டத்தை இயற்ற வேண்டும்
என்பதில்
அரசு உறுதியாக
இருக்கிறது.
இது குறித்து யாருடனும்
பேச்சுவார்த்தை
நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். எனினும் இந்த விடயத்தில்
நாடாளுமன்றத்தின்
மாட்சிமையையும்,
சட்டம் இயற்றுவதில்
அரசியல் சாசன வரையறைகளையும்
நாம் மனதில்
கொள்ள வேண்டும்.
அரசாங்கம் என்ற முறையில்,
நாடாளுமன்றப்
பிரதிநிதிகள்
வாயிலாக வெளிப்படுத்தப்படும்
மக்கள் கருத்துக்களுக்கு
மரியாதை அளிக்க வேண்டியது
எங்கள் பொறுப்பு. நாடாளுமன்றத்தில் மத்திய
அரசு தாக்கல்
செய்த லோக்பால் மசோதா ஏற்கெனவே
நிலைக்குழுவின்
பரிசீலனையில்
உள்ளது. இருப்பினும்,
ஜன லோக்பால்
சட்ட மூலத்தை
நாடாளுமன்றத்தில்
தாக்கல் செய்ய வேண்டும்
என்ற உங்கள்
குழுவினரின்
தொடர்ந்த
கோரிக்கையையும்
மற்றும் அதைவிடவும்
அதிகமாக உங்கள் உடல் நிலையையும்
அரசு கருத்தில்
கொண்டுள்ளது.
அதனால், ஜன லோக்பால்
சட்டமூலத்தை
நிலைக்குழுவின்
பரிசீலனைக்கு
அனுப்புமாறு
மக்களவைத்
தலைவரிடம்
வேண்டுகோள்
விடுக்க அரசு தயாராக
உள்ளது. ஜன லோக்பால்
சட்டமூலத்தை
மட்டுமல்லாமல்,
தேசிய ஆலோசனைக் கவுன்சிலைச்
சேர்ந்த அருணா ராய்
சமர்ப்பித்துள்ள
வரைவு சட்டமூலம்
உள்ளிட்டவற்றையும்
நிலைக்குழு
பரிசீலனை
செய்ய முடியும்.
ஊழல் ஒழிப்புப்
பிரச்சினையில்
தொடர்புடைய
அனைத்து அம்சங்களுடன்
ஜன லோக்பால்
சட்டமூலத்தையும்
பரிசீலித்து,
இச்சட்டத்தில்
வேண்டிய மாற்றங்களைப்
பரிந்துரைக்க
நிலைக் குழுவுக்கு
முழு அதிகாரம்
உள்ளது.
மேலும், இந்த நடவடிக்கை
துரிதமாக
மேற்கொள்ளப்பட
வேண்டுமென்று
நீங்கள் விரும்பினால்,
அது குறித்தும்
நிலைக் குழுவுக்கு
அரசு வேண்டுகோள்
விடுக்கும். எனது ஆலோசனைகளைப்
பரிசீலிப்பீர்கள்
என்றும், அதையடுத்து
உண்ணாவிரதத்தை
முடித்துக்
கொள்வீர்கள்
என்றும் நம்புகிறேன்
என்று தனது கடிதத்தில்
பிரதமர் கூறியுள்ளார்.
அனைத்துக் கட்சிக்
கூட்டம்
ஹசாரேவின் தொடர், உண்ணாவிரதத்
தையடுத்து
இப்பிரச்சினை
குறித்து
விவாதிப்பதற்காக
நேற்று மாலை அனைத்துக்
கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதையடுத்து, இந்த வார இறுதிக்குள்
இப்பிரச்சினையில்
சுமுகத் தீர்வு எட்டப்படும்
என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சருடன் கேஜரிவால்
சந்திப்பு
காங்கிரஸ் நாடாளுமன்ற
உறுப்பினர்
சந்தீப் தீட்சித்தின்
இல்லத்தில்
மத்திய சட்டத்துறை
அமைச்சர்
சல்மான் குர்ஷித்தை
ஹசாரே குழுவின் உறுப்பினரான
அரவிந்த்
கேஜரிவால்
சந்தித்துப்
பேசினார்.
இந்த 9 நாள்களில்,
இரு தரப்புக்கும்
இடையே நேரிடையாக
நடந்த முதல் பேச்சுவார்த்தை
இது.
பேச்சுவார்த்தைக்குப் பிரணாப்
நியமனம்
ஹசாரே குழுவினரின்
கோரிக்கை
குறித்து
அவர்களிடம்
பேச்சுவார்த்தை
நடத்த மத்திய நிதியமைச்சர்
பிரணாப் முகர்ஜியை
மத்திய அரசு நியமித்தது. பிரணாப்
முகர்ஜியுடன்
பேசுவதற்கு,
தனது குழு
சார்பில்
அரவிந்த்
கேஜரிவால்,
மூத்த வழக்குரைஞர்
சாந்தி பூஷண், முன்னாள்
ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி
ஆகியோரை ஹசாரே நியமித்துள்ளார்.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் ப.
சிதம்பரம்,
பாதுகாப்புத்துறை
அமைச்சர்
எ.கே. அந்தோனி, நாடாளுமன்ற
நிலைக் குழுத் தலைவர் அபிஷேக் மனு சிங்வி,
பிரணாப் முகர்ஜியுடன்
மன்மோகன்
சிங் ஆலோசனை
நடத்தினார்.
பிரதமருடன் காங்கிரஸ்
பொதுச் செயலர் ராகுல் காந்தியும்
வெகு நேரம்
ஆலோசனை நடத்தினார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |