|
||||
|
இன வன்முறைகளுக்கு
தூபமிட வெளிநாட்டு
சக்திகள்
சதிமுயற்சி
மர்ம மனிதன்
போர்வையில்
நாட்டில்
இனங்களுக்கிடையில்
முரண்பாடுகள்
ஏற்படுத்தி
கலவரங்களை
உண்டுபண்ணுவதன்
மூலம் சர்வதேச ரீதியில் நாட்டின் நற்பெயருக்கு
அபகீர்த்தியை
ஏற்படுத்த
சில வெளிநாட்டு
சக்திகள்
எடுக்கும்
முயற்சிகள்
தொடர்பாக
இப்போது அரசாங்கத்துக்கு
நம்பகரமான
தகவல்கள்
கிடைத்துள்ளன.
இந்த வெளிநாட்டு
நாசகார சக்திகளின்
சதித்திட்டத்தினால்
அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை
தவிர்க்கக்கூடிய
வகையில் மதத் தலைவர்கள்
அவர்களுக்கு
உண்மை நிலையை விளக்கிக்
கூற வேண்டுமென்ற
கருத்தை பாதுகாப்புச்
செயலாளர்
கோத்தபய ராஜபக்ஷ நேற்று முன்தினம்
பாதுகாப்பு
அமைச்சில்
நடைபெற்ற
இப்தார் நோன்பு திறக்கும்
நிகழ்வில்
உரையாற்றும்
போது தெரிவித்தார்.
எல். ரி. ரி.
ஈ. பயங்கரவாதிகள்
நடந்து கொண்டது போன்று நாட்டில் நாசவேலைகளை
மேற்கொள்வதற்கு
இந்தச் சக்திகள் தூண்டிய காரணத்தி னால்தான் உண்மை அறியாத
மக்கள் ஓரிரு சந்தர்ப்பங்களில்
இராணுவ முகாம்களை
முற்றுகையிட்டும்,
பொலிஸ் உத்தியோகத்தர்களை
தாக்கியும்
வன்முறைகளில்
ஈடுபட்டிருக்கிறார்கள்.
இந்த வன்முறையில்
ஒரு அப்பாவி
பொலிஸ் உத்தியோகத்தரும்
உயிரிழந்திருக்கிறார்
என்று சுட்டிக்காட்டிய
பாதுகாப்பு
செயலாளர்,
அரசாங்கம்
எக்காரணம்
கொண்டும்
மக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்து செயற்படுவதற்கு
இடமளிக்காது
என்று கூறினார். தொடர்ந்தும்
அங்கு உரையாற்றிய
பாதுகாப்பு
செயலாளர்,
மக்கள் குற்றம் செய்தவர்களை
தண்டிக்க
எத்தணித்தால்
நாட்டில்
சட்டமும்
ஒழுங்கும்
சீர்குலைந்து
அராஜகநிலை
தலைதூக்குமென்றும்
அதற்கு அரசாங்கம்
இடமளிக்காது
எனவும், இன்றைய அரசாங்கம்
பொதுமக்களுக்கு
பூரண பாதுகாப்பை
அளித்து அவர்களுக்கு
மர்ம மனிதன்
என்ற போலி
வதந்திகளினால்
ஏற்படக்கூடிய
அச்சங்களையும்,
இன்னல்களையும்
நீக்குவதற்கான
கடப்பாடுகளை
கொண்டிருக்கிறது
எனவும் தெரிவித்தார்.
நாட்டு மக்கள்
அரசாங்கத்தின்
மீது வைத்திருக்கும்
நம்பிக்கையையும்
நல்லெண்ணத்தையும்
சீர்குலைப்பதற்கும்,
சர்வதேச மட்டத்தில்
அரசாங்கத்தின்
நற்பெயருக்குக்
களங்கத்தை
ஏற்படுத்தவும்
இச்சக்திகள்
மர்ம மனிதன்
என்ற போர்வையில்
முயற்சிசெய்து
வருவதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்தி
இனங்களுக்கிடையில்
சந்தேகங்களையும்,
பீதியையும்
ஏற்படுத்தி
குரோத உணர்வை வளர்க்கும்
நோக்கில்
இச் சக்திகள்
சூழ்ச்சிகளில்
ஈடுபட்டுள்ளன.
இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி
நாட்டில்
கலவரங்களை
தூண்டிவிடவும்,
அதில் லாபமடையவும்
இச்சக்திகள்
முயற்சி செய்கின்றன.
இந்த தீய
சக்திகளின்
சதிகளிலும்
சூழ்ச்சிகளிலும்
சிக்காது
முன் அவதானத்துடன்
நடந்து கொள்ள வேண்டியது
பொதுமக்களின்
பொறுப்பு
என்று புலனாய்வுத்
துறை அறிவுறுத்தியுள்ளது.
அரசியல் ரீதியாக தமது இலக்கை
அடைந்து கொள்ள முடியாதவர்களே
இச்சதிகளின்
பின்னணியில்
இருப்பதாக
விசாரணைகளில்
தெரிய வந்திருக்கின்றது.
மர்ம மனிதன், கிaஸ் மனிதன்
என்பது வெறும் வதந்திக் கதைகளே. இதில்
எதுவித உண்மையுமே
இல்லை. வதந்திகளைப்
பரப்பி முப்படையினருக்கும்,
பொலிஸாருக்கும்
இடையில் முரண்பாடுகளையும்,
கலவரங்களையும்
ஏற்படுத்தவென
இச்சக்திகள்
சூழ்ச்சிகளில்
ஈடுபட்டுள்ளன
என்பதும்
புலனாய்வு
விசாரணைகள்
மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
மர்ம மனிதன்
என்ற போர்வையில்
தீய சக்திகள்
மேற்கொள்ளும்
சதி, சூழ்ச்சிகள்
குறித்து
பொதுமக்கள்
மிகவும் விழிப்பாகவும்,
முன் அவதானத்துடனும்
நடந்து கொள்வது மிக மிக
அவசியம்.
நாட்டில் பொதுமக்களுக்கும்,
முப்படையினருக்கும்
பொலிஸாருக்கு
மிடையில்
சினேகபூர்வமான
உறவு நிலவி
வருகின்றது. இதனைப்
பொறுத்துக்
கொள்ள முடியாத இந்த தீய
சக்திகள்
மக்களுக்கும்,
படையினருக்குமிடையில்
நம்பிக்கையீனத்தையும்
ஐயங்களையும்
ஏற்படுத்தும்
சூழ்ச்சியில்
ஈடுபட்டுள்ளன.
இது குறித்து
மக்கள் விழிப்பாக
இருக்க வேண்டும்.
வதந்திகளை நம்பி அர்ப்பணிப்புடன்
செயற்படுகின்ற
படையினரை
சந்தேகக்
கண்கொண்டு
பார்க்கக்
கூடாது.
மர்ம மனிதன், கிaஸ் மனிதன்
போன்ற கதைகளில் எதுவித உண்மையுமே
இல்லை என்பது புலனாய்வுத்
துறையினரின்
விசாரணைகளில்
தெரிய வந்துள்ளது. இச்செயற்பாட்டின்
மூலம் தேர்தல் காலத்தில்
அரசியல் இலாபம் தேடவும் சில சக்திகள்
முயற்சி செய்வதாகவும்
தெரிகிறது.ஜனநாயக
முறைப்படி
நடைபெறும்
தேர்தல்கள்
மூலம் ஆளும் கட்சியை
எதிர்கொள்ள
முடியாத கட்சிகளே இவ்வாறு செயற்படுகின்றன. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |