|
||||
|
ஒக்டோபர் 26ஆம் திகதி வெளியாகிறது
விண்டோஸ்
8
அனைவரும் ஆவலுடன்
எதிர்பார்த்துக்
காத்திருக்கும்
விண்டோஸ்
8 இயங்குதளம்
பொதுமக்களுக்கு
எதிர்வரும்
ஒக்டோபர்
மாதம் 26ஆம்
திகதி வழங்கப்படும்
என மைக்ரோசாப்ட்
அறிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன்
ஒப்பந்தம்
மேற்கொண்டு
கணணிகளைத்
தயாரித்து
வழங்கும்
நிறுவனங்கள்,
தங்கள் கணணிகளில்
இதனை பதிந்தே
விற்கும்.
எனவே ஒரு விண்டோஸ் 8 சிஸ்டம் காப்பி, அது பதியப்படும்
மதர் போர்டுடன்
மட்டுமே செயல்படும்.
அதனை மற்ற மதர்போர்டு
உள்ள கணணிக்கு
மாற்ற முடியாது.
எனவே இன்னொரு
புதிய பெர்சனல் கம்ப்யூட்டருக்கு
மாற வேண்டும்
என எண்ணினால்,
புதிய விண்டோஸ் 8 ஒன்று வாங்க
வேண்டியதிருக்கும். ஏற்கனவே உள்ள
இயங்குதளங்களை,
விண்டோஸ்
8 சிஸ்டத்திற்கு
அப்கிரேட்
செய்திட விரும்புபவர்களுக்கு,
அதற்கான கட்டணமாக 40
டொலர் செலுத்திய
பின்னர் உரிமம் வழங்கப்படும். மூன்று வாரங்களுக்கு
முன்னர், ஒக்டோபர் இறுதியில்
வெளியிடப்படும்
என நாள்
குறிக்காமல்,
மைக்ரோசாப்ட்
அறிவித்திருந்தது. இப்போது சரியாக
என்று கிடைக்கும்
என தன்
திட்டத்தினை
வெளியிட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப்
பொறுத்தவரை,
விண்டோஸ்
8 இயங்குதளம்
அதன் வரலாற்றில்
ஒரு புதிய
திருப்பத்தினை
உண்டாக்கப்
போகிறது. முதல் முறையாக
இரு வேறு
வகை கணணி
சாதனங்களில்
இயங்கும்
வகையில் ஓர் இயங்குதளத்தினை
மைக்ரோசாப்ட்
வழங்க இருக்கிறது. டெஸ்க்டாப் மற்றும்
டேப்ள்ட்
பிசி மட்டுமின்றி,
விண்டோஸ்
போனிலும்
இது இயங்கும். மைக்ரோசாப்ட் அறிவித்த
சர்பேஸ் டேப்ளட் பிசியும் இதனுடன் சேர்ந்து வெளியாகும்
என எதிர்பார்க்கலாம். 2011ஆம் ஆண்டில்
நுகர்வோருக்கான
எலக்ட்ரானிக்ஸ்
சாதனங்களுக்கான
கண்காட்சியில்,
விண்டோஸ்
8 குறித்த திட்டவரைவை
மைக்ரோசாப்ட்
வெளியிட்டது. சிப் ஒன்றில்
இது சிஸ்டமாகக்
கிடைக்கும்
எனக் கூறிய
போது, அனைவரும்
கவனிக்கத்
தொடங்கினர். அடுத்து ஜூன் 1,
2011 அன்று கம்ப்யூட்டக்ஸ்
2011ஆம் ஆண்டில்
அதிகாரபூர்வமாக
அறிவிப்பு
வெளியானது. அன்று அறிவிக்கப்பட்ட
விண்டோஸ்
மெட்ரோ இன்டர்பேஸ்,
மக்களிடையே
ஆர்வத்தைத்
தூண்டியது. அதே நேரத்தில்
பழையவகை விண்டோஸ் திரையும் இருக்கும்
எனவும் அறிவிக்கப்பட்டது. விண்டோஸ் 7 சிஸ்டத்தைக்
காட்டிலும்
அதிவேகமாக
விண்டோஸ்
8 பூட் ஆகும்,
யு.எஸ்.பி. 3 கிடைக்கும்,
விண்டோஸ்
ஸ்டோருக்கான
இணைப்பு தரப்படும். யு.எஸ்.பி. ட்ரைவிலிருந்து விண்டோஸ்
இயக்கலாம்
என்ற புதிய
தகவல்கள்
கணணி பயன்படுத்துபவர்களிடையே
அதிக எதிர்பார்ப்புகளை
ஏற்படுத்தி
வருகின்றன. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |