|
||||
|
ஐக்கிய
தேசிய கட்சியின்
சவாலை ஏற்பதற்கு
தயார்
1994ஆம்
ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்
போது ஐ.தே.க.
வேட்பாளரான
காமினி திஸாநாயக்க
வின் தேர்தல்
உபாயங்களை
ஜனாதிபதி
சந்திரிகா
பண்டாரநாயக்க
குமாரதுங்கவுக்கு
வெளியிட்டது
ரணில் விக்ரமசிங்க
என நான்
விடுத்திருந்த
அறிவிப்பை
இயலுமாயின்
நிரூபித்துக்
காட்டட்டும்
என்ற ஐ.தே.க.
பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க
விடுத்த சவாலை தான்
ஏற்றுக்கொள்வதாக
சுகாதார அமைச்சர் மைத்திரிபால
சிறிசேன தெரிவித்தார்.
திஸ்ஸ அத்தநாயக்க
விடுத்த சவாலை தகுந்த
ஆதாரங்களுடன்
நிரூபிக்க
தான் தயாராகவுள்ளதாகத்
தெரிவித்த
அமைச்சர்,
இதனால் ஐ.தே.க.வுக்குள்
ஏற்படும்
பாரிய பிரச்சினைக்கு
தான் பொறுப்பு
இல்லை என்றும் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா
சுதந்திரக்
கட்சி ஏற்பாடு செய்த விஷேட
செய்தியாளர்
மாநாடு கொழும்பிலுள்ள
மகாவலி கேந்திரநிலையத்தில்
நேற்றுக்காலை
நடைபெற்றது. சிரேஷ்ட அமைச்சர்
ஏ. எச். எம். பெளஸி,
பிரதியமைச்சர்
ரோஹித்த அபேகுணவர்த்தன
ஆகியோர் கலந்துகொண்ட
இந்த செய்தியாளர்
மாநாட்டில்
அமைச்சர்
மேலும் உரை யாற்றுகையில், காமினி திஸாநாயக்கவின்
தேர்தல் உபாயங்கள்
தொடர்பாக
எதிர்க்கட்சித்
தலைவர் ரணில் விக்ரமசிங்க
தகவல்களை
வழங்கினாரென்று
நான் கூறியதை
அடுத்து ஐ.தே.க.வின்
முக்கியஸ்தர்கள்
பலர் தன்னுடன்
தொலைபேசி
மூலம் தொடர்புகொண்டு
பல்வேறு தகவல்க ளையும் தெரிவித்தனர். அத்துடன்
இந்த விடயம்
தொடர்பாக
விவாதங்களில்
பங்குபற்றுமாறும்
அவர்கள் என்னைக் கேட்டுக்கொண்டனர்
என்றும் அமைச்சர் தெரிவித்தார். விடுக்கப்பட்ட
சவால் தொடர்பில்
விவாதம் நடக்கும்போது
எங்களுக்குத்
தெரிந்த பல்வேறு வகையான தகவல்க ளையும் கொண்டுவந்து
வழங்க முடியும் என்றும் தெரிவித்தனர். அதேநேரம்
நான் பொலனறு
வையிலிருந்து
வீட்டுக்கு
வந்தபோது
மேற்படி விடயங்கள்
தொடர்பிலான
தகவல்கள்
அடங்கிய இரண்டு கடிதக் கோவைகள் கிடைத்தன. அவற்றை ஐ.தே.க. முக்கியஸ்தர்களே
அனுப்பி வைத்திருந்தனர்
என்றார். மேற்படி விடயங்கள்
தொடர்பாகவும்
அதனை நிரூபிக்க
தேவையான எழுத்துமூல
தகவல்கள்
தன்னிடம்
உண்டு என்று தெரிவித்த
அமைச்சர்,
அந்த சந்தர்ப்பத்தில்
கடமையில்
ஈடுபட்டிருந்த
பொலிஸாரிடமிருந்து
கிடைக்கப்பெற்ற
பல்வேறு தகவல்களும்
அடங்கும்
என்றார். இந்நிலையில், கட்சியின்
ஜனாதிபதி
வேட்பாளரை
தோற்கடிப்பதற்கு
ரணில் விக்ரமசிங்க
அன்று செயற்பட்ட
முறையை முழுமையாக
வெளிச்சத்துக்குக்
கொண்டு வந்த பின்னர்
ஐ.தே.க.வுக்கு
ஏற்படும்
நிலைமையை
பற்றி தன்னால் எதுவும் செய்ய முடியாது
என்றார். ஐ.தே.க இந்த நாட்டு
அரசியலில்
இருக்க வேண்டிய ஒரு கட்சி
என்பதனால்
இந்தப் பிரச்சினையை
குழப்பிக்கொண்டு
கட்சியை அழிப்பதிலிருந்து
தவிர்த்துக்கொள்ளுமாறும்
ஐ.தே.க. பொதுச்
செயலாளரை
கேட்டுக்
கொள்வதாகவும்
அமைச்சர்
வேண்டு கோள் விடுத்தார். இந்த
பிரச்சினையினால்
கட்சிக்கு
நேரிடும்
பாரதூரமான
நிலையை போக்க வேண்டுமானால்
மெளனமாக இருப்பதே சிறந்த வழி என்றும்
அமைச்சர்
சுட்டிக்காட்டினார். ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர்
காமினி திஸாநாயக்க
உட்பட அக்கட்சியின்
முக்கியஸ்தர்கள்
பலர் தொட்டலங்க
பகுதியில்
நடைபெற்ற
கூட்டத்தின்போது
புலிகளால்
நடத்தப்பட்ட
குண்டுத்
தாக்குதலில்
கொல்லப்பட்டனர். தமது ஜனாதிபதி வேட்பாளர் காமினி திஸாநாயக்க வருகைதரும்வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே ரணில் விக்ரமசிங்க அங்கு உரை யாற்றிவிட்டுச் சென்றது ஏன் என்றும் அமைச்சர் அமைச்சர் மைத்திரிபால கேள்வி யெழுப்பினார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |