|
||||
|
நிதி சேர் இரவு விருந்து
(இந்த நிகழ்வை
1989 மே மாதத்திறகு
மந்தைய காலகட்டம்,
1987 இல் இலங்கை
இந்திய ஒப்பத்தம்,
1977ம் ஆண்டு
இலங்கையின்
பொதுத் தேர்தல் போன்ற காலகட்டங்களின்
தமிழரின்
தலைமை என்று தம்மமை
விழித்துக்
கொண்டவர்களுடன்
இணைத்துப்
பார்த்தால்
அதற்கு நாம் பொறுப்பாளிகள்
இல்லை)
அன்பார்ந்த
நண்பர்களே!
2012 செப்டெம்பர் 8 ஆம்
நாள் கிழக்கு
மாகாண அவைத்
தேர்தல் நடைபெற
உள்ளதைத்
தாங்கள்
அறிவீர்கள். இத்
தேர்தலில்
தமிழர்
தேசியக்
கூட்டமைப்பு
வெற்றி பெறப்
பொருள்
வலுவும் மனித
வலுவும்
தேவைப்படுவதாகக்
களச்
செய்திகள்
கூறுகின்றன.
அவற்றை
வழங்கி
நம்மால் ஆன
உதவியைச் செய்வோம்.
அதற்காக நிதி
சேர்க்கும்
முகமாக வருகிற ஞாயிற்றுக்
கிழமை ஆகஸ்ட் 26ம்
திகதி 5:30 மாலை Metropolitan Banquet Hall (3840 Finch
Avenue East Scarborough) இல் ஒரு நிதி
சேர் இரவு
விருந்து
நடாத்த இருக்கிறோம்.
இவ் விருந்தில்
தவறாது
கலந்து
கொண்டு ஆதரவு
தாரீர்! மண் காப்பாற்றப்பட
வேண்டும்
என்றால்
ததேகூ இன்
கைகளை நாம்
பலப்படுத்த
வேண்டும்.
அரசியலுக்கு
அப்பால்
ததேகூ யை
வெற்றிபெற
வைக்க வேண்டிய
இனநலம்
சார்ந்த கடமை
எமக்குண்டு!
வெறும்
கையால் முழம்
போட முடியாது.
பச்சைத் தண்ணீரில்
பலகாரம்
செய்ய
முடியாது. இத்தேர்தலில்
வெற்றி பெறுவதன்
வாயிலாகக்
கிழக்கு
மாகாண மக்கள் தனது
ஆட்சியை
ஏற்றுத்
தன்னோடு
இருக்கின்றனர், தமிழ்மக்களுக்கு
அரசியல்
அடிப்படையிலான
சிக்கல்
ஏதும் இல்லை
எனப்
பன்னாட்டுச்
சமூகத்துக்குக்
காட்டலாம், தனது
கைப்பொம்மையான
ஒருவரை
முதலமைச்சர்
ஆக்கி அவரது
ஒப்புதலோடு
மாகாண அவைக்கு
வழங்கப்பட்டுள்ள
நிலம்,
காவல்துறை
உள்ளிட்ட
முதன்மையான
அதிகாரங்களை
மீளப்பெற்று
விடலாம், அதன்
பின்பு
வலுவற்ற ஒரு
மாகாணசபையைத்
தமிழருக்குத்
தீர்வாகக்
காட்டலாம்
எனச் சிறீலங்கா
அரசு
எண்ணுகிறது.
அரச தரப்பைச்
சேர்ந்த
ஒருவர்
முதலமைச்சராக
வருமிடத்து
தனது எண்ணத்தை
மகிந்த அரசு
நிறைவேற்றிவிடும்
என்பதில்
ஐயமில்லை.
இதைத்
தமிழராகிய
நாம்
அனுமதிக்க
முடியாது
என்பதை நீங்கள்
அறிவீர்கள்.
இந்த
நிலையில்
இன்று
கிழக்கு
மாகாண அவைத் தேர்தலில்
மகிந்தாவின்
ஆளும் கட்சி, ஐக்கிய
தேசியக்கட்சி, சிறீலங்கா
முஸ்லீம்
காங்கிரஸ், தமிழர்
தேசியக்
கூட்டமைப்பு
ஆகிய
கட்சிகளும்
தமிழ் மக்களது
வாக்குகளைப்
பிரிக்கும்
நோக்கோடு அரசால்
களமிறக்கப்பட்ட
தன்னார்வ
(சுயேட்சை) குழுக்களும்
போட்டியிடுகின்றன. இந்த
நிலையில்
தமிழ் மக்கள்
ஒற்றுமையாகத்
தமிழ்த்
தேசியக்
கூட்டமைப்புக்கு
வாக்களித்தால், தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு
தனிப்பெரும்பான்மை
கட்சியாக வரவும், கிழக்கு
மாகாணத்தில்
ஆட்சி
அமைக்கவும்
கூடிய சூழல்
காணப்படுகின்றது. கிழக்கு
மாகாணத்தில்
த.தே.கூட்டமைப்பு
ஆட்சியமைப்பது, பிரிக்கப்பட்ட
வடக்குக்
கிழக்கு
மாகாணங்களை
எதிர்காலத்தில்
மீண்டும்
இணைப்பதற்கு
உறுதுணையாக
இருக்கும்; வடக்கு, கிழக்கு
இணைந்ததே
தமிழர்
தாயகம் என்ற
கோட்பாட்டுக்கு
வலுச்சேர்க்கும்; மாகாண
அவைக்கு
இருக்கும்
காணி மற்றும்
காவல்துறை
அதிகாரங்கள்
பறி போகாமல்
காக்கும்; தமிழரது
இருப்பையும்
நீண்ட கால
வேட்கையையும்
நிறைவேற்றத்
துணை புரியம்
என நம்புகிறோம். எனவே,
கிழக்கு
மாகாண அவைத்
தேர்தலில்
தமிழர்
தேசியக்
கூட்டமைப்பை
வெற்றி பெறச்
செய்ய
வேண்டியது
தமிழரது
தலையாய
கடமையாகும்.
பொதுச்
செயலாளர்
தமிழ்த்
தேசியக்
கூட்டமைப்பு
(கனடா) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |