|
||||
|
முஸ்லிம்களை வெளியேற்றும்
சதியில் பயங்கரவாத
எச்சங்களின்
செயற்பாடு
வடக்கிலும், கிழக்கிலும்
சமாதானத்தையும்,
செளஜன்யத்தையும்
விரும்பும்
மக்களை மீண்டும் இந்த மண்ணில்
இருந்து வெளி யேற்றுவதற்கான
சதிகள் இத் தேர்தலில்
முன்னெடுக்கப்படு
வதாக தெரிவித்துள்ள
அகில இலங்கை
மக்கள் காங்கிரஸின்
தேசிய தலைவரும், அமைச்சருமான
றிசாத் பதியுதீன்,
தமிbழ விடுதலைப்
புலிகளின்
பயங்கரவாதம்
ஒழிக்கப்பட்டுள்ள
போதும், அதனது ஆதரவு
எச்சங்கள்
இன்னும் செயற்பட்டுக்
கொண்டிருப்பதாகவும்
கூறினார். கிழக்கு மாகாண சபை
தேர்தலில்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில்
அகில இலங்கை
மக்கள் காங்கிரஸின்
சார்பில்
மட்டக்களப்பு
மாவட்டத்தில்
போட்டியிடும் வேட்பாளர்களான
அமீர் அலி, ஷிப்லி
பாரூக், எம். சுபைர் ஆகியோரை
ஆதரித்து
காத்தான்குடியில்
இடம்பெற்ற
பிரசாரக்
கூட்டத்தில்
உரையாற்றும்போது
தலைவர் றிசாத் பதியுதீன்
மேற்கண்டவாறு
கூறினார். பிரதி
அமைச்சர்
எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தலைமையில்
இடம்பெற்ற
இக்கூட்டத்தில்
பலரும் உரையாற்றினர். மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன்
அங்கு உரையாற்றும்போது:- மஹிந்த
ராஜபக்ஷ ஜனாதிபதியாக
வந்தால் பள்ளிவாசல்களில்
பாங்கு சொல்ல முடியாது. எனவே ஜனாதிபதி
தேர்தலில்
அவரை படுதோல்வி
அடையச் செய்து வீட்டுக்கு
அனுப்ப வேண்டும் என்று பிரசாரம்
செய்தனர்.
பதவிக்கு வந்ததும்
ஜனாதிபதி
இலங்கை வானொலியில்
ஒரு நாளைக்கு
5 தடவைகள் அதான் சொல்லுவதற்கான
அனுமதியினை
வழங்கினார்.
இது போன்று
தான் தம்புள்ள
பிரச்சினை
குறித்து
சர்ச்சை எழுந்த போதும், நாங்கள் அங்கு சென்று
எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை
எடுத்தோம்.
அதன் பின்னர்
எமது கட்சியினை
சேர்ந்த பிரதி அமைச்சர்
ஹிஸ்புல்லா
சென்று பல முயற்சிகளை
செய்தார்.
இன்று அந்த பிரச்சினை
தீர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறான
நிலையில்
ஸ்ரீலங்கா
முஸ்லிம்
காங்கிரஸ்
உண்மைக்கு
புறம்பான
பிரசாரங்களை
செய்து வருகின்றது. காவியுடைப்
பயங்கரவாதம்
என்றும் ஒட்டு மொத்த
பெரும்பான்மை
சமூகத்தினை
அவமதிக்கும்
கருத்துக்களை
கூறியது மட்டுமல்லாமல்,
அதற்கு பகிரங்க மன்னிப்பும்
கோரியதன்
மூலம் இஸ்லாமியர்கள்
குறித்து
பெரும் சர்ச்சையினை
தோற்றுவித்துள்ளார்.
ஏன் இந்த சிறுபிள்ளைத்
தனமான அரசியல் செயற்பாடுகள்,
உண்மையினை
பேசி அரசியல்
செய்தால்
இவ்வாறான
பொய்யான விடயங்களை
கூற வேண்டியேற்பட்டிருக்காது. இன்று
வடக்கில்
வாழும், மீள்குடியேறிவரும்
முஸ்லிம்களை
வெளியேற்றும்
படலம் ஆரம்பிக்கப்பட்டு
ள்ளது. தாம் வாழ்ந்த
பூமியில்
அவர்கள் வாழ்வதற்கு
இடமில்லை
என்றால் அம்மக்களின்
நிலையென்ன,
இதைத் தான் இன்று
கிழக்கில்
தமிழ் தேசிய கூட்டமைப்பும்
ஸ்ரீலங்கா
முஸ்லிம்
காங்கிரஸ¤ம்
செய்யப் போகின்றது.
பிச்சைக்காரன்
தமது காலில்
உள்ள புண்ணைக்
காட்டி பிச்சையெடுத்தது
போன்று, இந்த நாட்டில்
இன விரிசல்களை
தக்க வைத்து
அரசியல் செய்ய வேண்டிய
நிலைக்கு
சில அரசியல்
கட்சிகள்
துணைபோயுள்ளன. காத்தான்குடியில்,
அழிஞ்சுப்
பொத்தானையில்
புலிகளினால்
முஸ்லிம்கள்
படுகொலை செய்யப்பட்டனர். எமது மக்கள்
எந்தவித அநியாயத்தையும்
எவருக்கும்
செய்யவில்லை.
எவரது சொத்துக்களையும்
சூறையாடவில்லை.
இந்த புலிகளின்
பின்னால்
அன்று மறைந்திருந்து
அரசியல் செய்தவர்கள்,
இன்று அவர்களது எச்சங்களாக
நின்று மீண்டும் நாட்டில் பிளவையும்,
இன மோதலையும்
செய்ய ஆயத்தமாகின்றனர்.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |