|
||||
|
கிழக்குக்கு
காணி அதிகாரம்
வழங்குவதில்
ஆட்சேபனையில்லை
ஆனால் பொலிஸ் அதிகாரம் வழங்குவதை
ஆட்சேபிக்கிறேன்
-
சிரேஷ்ட அமைச்சர்
பி. தயாரத்னா
மனந்திறக்கிறார்
1970களில்
தேசிய அரசியலில்
பிரவேசித்து
தொடர்ச்சியாக
07 தடவைகள் பாராளுமன்ற
உறுப்பினராக
தெரிவுசெய்யப்பட்டு
இன்று உணவு போஷக்குத்துறை
அமைச்சராக
திகழும் சிரேஷ்ட அமைச்சர் பி.தயாரத்னாவுடனான
பேட்டி
கேள்வி: கிழக்கு
மாகாணசபைக்கு
பொலீஸ் காணி அதிகாரங்கள்
வழங்குவது
தொடர்பில்
உங்கள் அபிப்பிராயம்
என்ன?
பதில்: காணி
அதிகாரம்
வழங்குவதில்
எனக்கு உடன்பாடுண்டு
ஆனால் பொலீஸ் அதிகாரம் வழங்குவதை
எதிர்கின்றேன்.
அதற்கு நியாயமான
காரணங்களுள்ளன.
காணி அதிகாரங்கள்
கிழக்குமாகாணசபைக்கு
வழங்கலாம்
ஆனால் அதில் நிபந்தனையும்
தேவை. அதாவது மாகணத்திலுள்ள
காடுகள், வனஜீவ நிலங்கள்
போன்றன மத்திய அரசின் கட்டுப்பாட்டில்
இருக்கவேண்டும்.
நான் இருவருடங்கள்
அனைத்துகட்சி
சம்மேளனத்தில்
உறுப்பினராக
இருந்தபோது
காணி அதிகாரம்
பரவலாக்கப்பட
வேண்டுமென்று
ஆலோசனை வழங்கினேன்.
ஆனால் பலர் எதிர்த்தனர்.
இலங்கை ஒரு சிறியநாடு. அதற்குள் பிராந்தியத்திற்கு
பொலீஸ் அதிகாரிகளை
வழங்குவதென்பது
ஆபத்தானது.
சிரேஷ்டத்துவத்தைப்பின் பற்றியே
பொலீஸ் உயரதிகாரிகள்
நியமிக்கப்படுகிறார்கள்.
பொலீஸ் அதிகாரப்பரவலாக்கம்
மாகாண நிலைமையை சீரழிக்கும்.
உங்களுக்கே ஆபத்தாக
மாறும்.
கேள்வி: அம்பாறை
கரையோர மாவட்டம் பற்றி பேச்சடிபடுகிறதே
அது பற்றி
உங்கள் அபிப்பிராயமென்ன?
பதில்: நான்
அதற்கு பரிபூரண எதிர்ப்பு.
சிங்களஇனம் என்பதற்காக
நான் அதனை
எதிர்க்கவில்லை.
மாறாக கரையோர
தமிழ்ச்சமுகம்
மேலும் சிறுபான்மையாகி
துன்பப்பட
நேரிடும்
மற்றது. நீரப்பாசனம் தொடக்கம்
அனைத்தும்
கேள்விக்
குறியாகும்.
பிரச்சினைகளே மிஞ்சும்.
கேள்வி: அப்படியானால்
அம்பாறை மேலதிக அரச அதிபராக
தமிழ்பேசும்
அதிகாரியை
ஏன் நியமிக்கக்கூடாது?
பதில் : இது நியாயமான
கேள்வி. அதற்குநானும் உடன்பாடு.
கேள்வி : பாராளுமன்ற
தெரிவுக்குழு
இனப்பிரச்சினைக்கு
தீர்வாகுமா?
பதில்: எந்தக்குழுவானாலும் அது
தூய்மையானதாக
இருக்கவேண்டும்.
இரு தரப்பினரும்
இதயசுத்தியுடன்
பேச்சுவார்த்தைக்கு
வரவேண்டும்.
மறைகரம் அல்லது
மறைநிகழ்ச்சித்திட்
டத்துடன்
பேசினால்
தோல்வியிலே
முடிவடையும்.
மூவினமும் ஏற்கத்தக்கதாக
தீர்வு இருப்பின்
மட்டுமே நிரந்தரசமாதானம்
நிலைக்கும்.
தமிழ்க் கட்சிகளும்
இதயசுத்தியுடன்
ஒத்துழைக்க
வேண்டும்.
மக்களுக்காகவே எதுவும்
என்ற சிந்தனை
வந்தால் தீர்வு அண்மிக்கும்.
கேள்வி: கிழக்கு
மாகாணசபைத்
தேர்தல் பற்றிக் கூறுங்கள்.
பதில்: மட்டு,
திருமலையைப்பற்றி
நான் என்றும்
கூற விரும்ப
வில்லை. ஆனால் அம்பாறை
மாவட்டத்தில்
ஐக்கியமக்கள்
சுதந்திரமுன்னணி
நிச்சயம்
வெற்றிபெறும்.
தமிழ், முஸ்லிம்
மக்களிடையே
செல்வாக்குப்
பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பு,
ஸ்ரீ லங்கா
முஸ்லிம்
காங்கிரஸ்
தேர்தலில்
நிற்கிறது.
அதேவேளை அந்தவாக்குகள்
இரண்டாக மூன்றாக பிரிபடவும்
வாய்ப்புள்ளது.
ஐ.ம.சு. முன்னணியே வெற்றிகொள்ளும்.
கேள்வி: கல்முனை
(தமிழ்) பிரதேசசெயலகம்
வழங்குவதிற்கு
நீங்கள் உடன்பாடென்று
கூறப்படுகின்றதே!
அப்படியானால் அது இழுத்தடிக்கப்படுவது
ஏன்?
பதில்: நிச்சயமாக கல்முனை
பிரதேசசெயலகம்
வழங்குவதில்
எனக்குப்
பூரண உடன்பாடுண்டு
17 கிராம சேவை பிரிவுகளுள்ள
ஊருக்கு ஒரு பிரதேசசெயலகம்,
11 கிராமசேவை
பிரிவுகளுள்ள
இறக்கா மத்திற்கு
ஒரு பிரதேச
செயலகம் என்றால் 29 கிராம சேவை
பிரிவுகளுள்ள
கல்முனை (தமிழ்) பிரதேசத்திற்கு
ஏன் தனியான
செய லகம்
வழங்க முடியாது? தாரானமாக வழங்கமுடியும்.
ஆனால் சில அரசியல்வாதிகளின்
எதிர்ப்புகாரணமாக
இழுபடுகிறது.
கேள்வி: இன்றைய
பிரச்சினைக்குக்
காரணம் என்ன?
பதில்: உண்மையில் கூறப்போனால்
வறுமைதான்
பிரதான காரணம். அடுத்தது மொழி.
சிங்களவர் சிங்களத்தில்
பேசுவது தமிழருக்கு
விளங்குவதில்லை. மாறாக
சிங்களவருக்கு
தமிழ் விளங்குவதில்லை
அந்த இடத்தில்
சந்தேகம்,
ஐயம் ஆரம்பமாகிறது.
சிங்களவர் பலர் நாம்தான் இலங்கைக்குச்
சொந்தக்காரர்கள்
நாம் தான்
ஆளவேண்டும்.
நாம்தான் பெரியவர்கள்
என நினைக்கின்றனர்.
தமிழர்பலர் நாம் பூர்வீகமாக
பாரம்பரியமாக
வாழும் தமிழர் இனம் என்று
நினைக்கிறனர். இதன்காரணமாக
ஒரு இனத்தை
மற்றொரு இனம் விரோதமாக
பார்க்கும்
வறுமையால்
தான் ஒருவர்
மீது ஒருவர்
பொறாமை கொள்வதும்,
களவுகள், லஞ்சம் அதிகரிப்பதும்
வெளிநாடுகள்
போல அனைவருக்கும்
போதுமான நிதி, வசதிகள்
இருந்தால்
பிரச்சினையே
இல்லை.
கேள்வி: அழிந்த
வட-கிழக்கு
அரசாங்கம்
செய்யும்
சேவை பற்றிக்
கூறுங்கள்?
பதில்: கடந்த 30 வருடங்களை
அவர்கள் உயிரைத் தவிர எவற்றை
இழந்தார்களோ
அவற்றையெல்லாம்
படிப்படியாக
வழங்கி வருகிறது. நாட்டின் ஏனையபகுதிகளைப்
போல் வட-கிழக்கையும்
பாரிய அபிவிருத்தி
செய்து வருகிறது.
நாட்டின் சகல பிரதேசங்களையும்
ஒரே மட்டத்தில்
கொண்டுவர
முயற்சிக்கின்றது.
வி.ரி.சகாதேவராஜா |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |