Contact us at: sooddram@gmail.com

 

காச

72 மணிநேர யுத்த நிறுத்தமஒருசில மணிநேரங்களிலமுறிவ

காசாவிலநேற்றவெள்ளிக்கிழமை 72 மணிநேர மனிதாபிமான யுத்த நிறுத்தமஆரம்பிக்கப்பட்ட ஒருசில மணி நேரத்திற்குளஇஸ்ரேலநடத்திய தாக்குதல்களிலஐந்தபலஸ்தீனர்களகொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையிலமனிதாபிமான யுத்த நிறுத்தமமுடிவுக்கவருவதாகவுமமீண்டுமதாக்குதல்களஆரம்பிக்கப்படவதாகவுமஇஸ்ரேலஅறிவித்துள்ளது.  பலஸ்தீன ஆயுதககுழுக்களயுத்த நிறுத்தத்தமீறியதாகவுமஇஸ்ரேலகுற்றமசாட்டியுள்ளது. இதன்படி யுத்த நிறுத்தமஆரம்பிக்கப்பட்ட நிலையிலுமகாசாவிலமேலும் 25 பலஸ்தீனர்களகொல்லப்பட்டதாக பலஸ்தீன மருத்துவ வட்டாரங்களகுறிப்பிட்டுள்ளன. இஸ்ரேல் - ஹமாஸ¤க்கஇடையிலநிபந்தனைகளுடனான மனிதாபிமான யுத்த நிறுத்தமஉள்ளூரநேரப்படி நேற்றுக்காலை 8 மணிக்கஆரம்பிக்கபபட்டதைததொடர்ந்தகாசாவிலதாக்குதல்களதணிந்திருந்தது. ஆனாலயுத்த நிறுத்தமஆரம்பமாகி மூன்றமணி நேரத்திற்குளகாசாவிலரபபகுதியிலஇஸ்ரேலதாக்குதலிலஐந்தபலஸ்தீனர்களகொல்லப்பட்டபலருக்குமகாயமஏற்பட்டிருப்பதாக பலஸ்தீன மருத்துவ வட்டாரங்களகுறிப்பிடுகின்றன.

அதேபோன்றயுத்த நிறுத்த காலத்திலகிழக்ககாசாவிலஸ்னைப்பரதாக்குதலகளுமபதிவாகியுள்ளன. ஷஜையபகுதியிலுமஇஸ்ரேலதாக்குதலாலபாரிய புகைமூட்டமஎழுந்திருப்பதாக அங்கிருந்தவருமசெய்திகளகுறிப்பிடுகின்றன.

இதன்படி கடந்த 25 தினங்களாக தொடருமகாசமீதான தாக்குதல்களிலகொல்லப்பட்ட பலஸ்தீனர்களினஎண்ணிக்கை 1,461 ஆக உயர்ந்திருப்பதோடு, மேலும் 8, 400 பேரகாயமடைந்துள்ளனர். இதிலஅதிக பெரும்பாலானவர்களஅப்பாவி பொதுமக்களாவர்.

மறுபுறத்தில் 61 துருப்புகளஉட்பட மொத்தம் 63 இஸ்ரேலியரகொல்லப்பட்டதஇஸ்ரேலஇராணுவமஉறுதி செய்துள்ளது.

பலஸ்தீன போராட்டககுழுக்களினரொக்கெடதாக்குதலநிறுத்தவுமஇஸரேலமீதான தாக்குதலுக்கபயன்படுத்தப்படுமகாசசுரங்கப்பாதைகளஅழிக்குமஇலககுடனுமஇராணுவ நடவடிக்கமுன்னெடுக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேலகுறிப்பிட்டுள்ளது.

எனினுமகாசாவஆளுமஹமாஸஅமைப்பகாசமீதஇஸ்ரேலமற்றுமஎகிப்தபல ஆண்டுகளாக முன்னெடுத்தவருமமுற்றுகையஅகற்றுமாறஅழுத்தமகொடுத்தவருகிறது.

ஐ. நா. மற்றுமஅமெரிக்காவினாலஅறிவிக்கப்பட்ட காசாவில் 72 மணி நேர யுத்த நிறுத்தமமனிதாபிமான அடிப்படயிலானதஎன்றவலியுறுத்தப்பட்டது. ஆனாலஇந்த யுத்த நிறுத்த காலத்திலுமஇஸ்ரேலதுருப்புகளகாசாவிலநிலைகொண்டிருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமான யுத்த நிறுத்தமஆரம்பிக்கப்படுமவரஅனைத்ததரப்புமநிதானமாக செயற்படும்படி வலியுறுத்தகிறோம். யுத்த நிறுத்த காலத்திலமுழுமையாக யுத்த நிறுத்தத்தகடைப்பிடிக்கும்படி கோருகிறோம்” என்றஅமெரிக்க இராஜாங்கசசெயலாளரஜோனகெர்ரி மற்றும் ஐ. நா. செயலாளரநாயகமபான் கீ மூனகூட்டாக வெளியிட்ட ஊடக அறிக்கையிலகுறிப்பிடப்பட்டுள்ளது. வன்முறையிலஇருந்தபாதிக்கப்பட்டிருக்குமஅப்பாவி பொதுமக்களுக்கஅவகாசமகொடுப்பதாக அமைந்திருக்கும்” என்றஅந்த அறிவிப்பிலவலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த யுத்த நிறுத்த காலத்திலகாசமக்களுக்கஅவசர மனிதாபிமான உதவிகளவழங்கப்படுமஎன்றுமகொல்லப்பட்ட தமதஉறவினர்களஅடக்கமசெய்ய, காயமடைந்தவர்களுக்கசிகிச்சஅளிக்க மற்றுமஉணவுபபொருட்களசேமிக்க உதவுமஎன்றும் ஐ. நா அறிவிப்பிலவலியுறுத்தப்பட்டுள்ளது.

எனினுமஇந்த யுத்த நிறுத்தத்தமீறும்பட்சத்திலமோதலமுடிவுக்ககொண்டுவருமவாய்ப்பஇல்லாமலபோகுமஎன்றஇந்தியசென்றிருக்குமஜோனகெர்ரி எச்சரித்துள்ளார். இதஒரஅவகாசம். இதஒரநல்ல சந்தர்ப்பம். முடிவல்லஎன்றகெர்ரி குறிப்பிட்டார்.

இந்த யுத்த நிறுத்தத்தஏற்ற ஹமாஸஅதஇஸ்ரேலினகையிலேயதங்யிருக்கிறதஎன்றுமகுறிப்பிட்டுள்ளது.வெள்ளிக்கிழமகாலை 8 மணி தொடக்கம் 72 மணிநேர யுத்த நிறுத்தத்துக்கஹமாஸமற்றுமஏனைய போராட்டககுழுக்கள், எதிரதரப்புமகடைபிடித்தாலஇணங்கி மதிப்பளிக்கும்” என்றஹமாஸபேச்சாளரபெளஸி பர்ஹுமகுறிப்பிட்டார்.

எனினுமமனிதாபிமான யுத்த நிறுத்த காலப்பகுதியிலுமகாசாவிலநிலகொண்டிருக்குமஇஸ்ரேலதுருப்புகளஅங்குள்ள ஹமாஸசுரங்கபபாதைகளஅழிக்குமநடவடிக்கையதொடருமஎன்றஇஸ்ரேலஇராணுவமகுறிப்பிடடிருந்தது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com