Contact us at: sooddram@gmail.com

 

இலங்கையமன்னிப்பகேட்க சொன்னததவற- சுப்பிரமணியசாமி

இணைய தளத்திலவெளியான கட்டுரைக்காக இலங்கையமன்னிப்பகேட்கசசொன்னததவறஎன்றமதுரையிலசுப்பிரமணியசாமி கூறியுள்ளார். பாரதிய கிசானசங்கமசார்பிலமதுரையிலதேசிய நீரவழிச்சாலகருத்தரங்கசனிக்கிழமநடந்தது.இதிலபங்கேற்பதற்காக மதுரவந்த முன்னாளமத்திய அமைச்சரசுப்பிரமணியசாமி நிருபர்களிடமகூறியதாவது:- இலங்கஇராணுவ இணையதளத்திலதமிழக முதல்வரைபபற்றி அவதூறகட்டுரவெளிவந்துள்ளதே? இலங்கஅரச இணையதளத்திலயாரவேண்டுமானாலுமகட்டுரஎழுத வாய்ப்பஉண்டு.அப்படி யாரஒரபத்திரிகையாளரகட்டுரையஇணையதளத்திலவெளியிட்டதற்கஅரசாங்கமமன்னிப்பகேட்கவேண்டுமஎன்பததவறு.

தி.மு.க ஆட்சியினபோதஜெயலலிதாவஇதைவிட முரசொலியிலபல கட்டுரைகளவந்துள்ளன. அதற்கெல்லாமமன்னிப்பகேட்டார்களா? இந்தியாவிற்குமஇலங்கைக்குமஉறவநன்றாக இருக்க வேண்டும். இல்லையென்றாலபாகிஸ்தானுமசீனாவுமஅங்கவந்துவிடுவார்கள். ஏற்கனவே, தமிழ்நாட்டிலபயங்கரவாத இயக்கத்தஉருவாக்க பாகிஸ்தானமுயற்சி எடுத்தவருவதாக எங்களுக்கதகவலவந்துள்ளது. தீவிரவாத செயல்களசெய்வதற்காக இலங்கையிலஇருந்தசிலரஇங்கஅனுப்ப ஏற்பாடநடந்தது. நரேந்திரமோடி பிரதமரானதாலஇததடுக்கப்பட்டுள்ளது.

இணையதள கட்டுரபிரச்சினையிலஇலங்கைக்கபா.ஜ.க தலைவர்களகண்டனமதெரிவிக்கவில்லையஏன்? அதுதானஇலங்கமன்னிப்பகேட்டுவிட்டதபிறகஏனகண்டனமதெரிவிக்க வேண்டும். மோடி பிரதமரான பிறகுமதமிழக மீனவர்களஇலங்கஅரசசிறைப்பிடிப்பததொடர்கிறதே? நானகடந்த ஆண்டஇலங்கசென்றராஜபக்சேவசந்தித்த பிறகுதானபிடிபட்ட மீனவர்களஉடனுக்குடனநீதிமன்றத்திலஆஜர்படுத்தி விடுதலசெய்கிறார்கள்.படகுகளமட்டுமஅவர்களவைத்துக்கொள்ள வேண்டுமஎனறமுடிவஎடுக்கப்பட்டது. இங்குள்;ள முதலாளிகளபேராசையாலஇந்திய கடல்பகுதியிலமீன்வளத்தஅழித்தவிட்டார்களதற்போதஇலங்ககடலிலமீன்வளமஉள்ளதால்,நமமீனவர்களஅனுப்புகிறார்கள்.அங்குள்ள யாழ்ப்பாணமதமிழர்களே,தமிழக மீனவர்கள். இங்கவரக்கூடாதஎன்றசொல்கிறார்களஇதற்கஒரதீர்வஇந்திய கடலபகுதியிலமீண்டுமமீன்வளத்தஏற்படுத்துவதுதான்.

ஈழத்தமிழரபிரச்சினையிலநீங்களுமமத்திய அமைச்சரசுஷ்மசுவாராஜீமஇலங்கைக்கஆதரவாக இருப்பதாக தமிழக கட்சிகளகூறுகின்றனவே? கருநிதியுமவைகோவுமா? தமிழர்களநான்தானமதுரதமிழனஅப்படி நானசெயல்படுவதாக அங்குள்ள முதலவரையதமிழஅமைப்புகளையஅறிக்கதர சொல்லங்களபார்க்கலாம்.தமிழகத்திலஇருப்பவர்களவாயமூடிக்கொண்டஇருக்கசசொல்லுங்களஎன்றஅவர்களசொல்கிறார்கள். இலங்கையிலநடைபெறுமஇராணகருத்தரங்குகளிலநீங்களபங்கேற்றக கூடாதஎன்கிறர்களே? பிரதமரினபதவியேற்பவிழாவிலராஜபக்சபங்கேற்றதபோல நானுமஅவர்களநடத்துகிற சர்வதேச கருத்தரங்கிலபங்கேற்கிறேனகட்டாயமஇலங்கசெல்வேனஎன்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com