Contact us at: sooddram@gmail.com

 

இலங்கமீதான ஐ.நவிசாரணஆரம்பம

இலங்கையிலஇடம்பெற்றதாகககூறப்படுமபோர்க்குற்றச்சாட்டுக்களமற்றுமமனித உரிமமீறல்களதொடர்பில், ஐக்கிய நாடுகளமனித உரிமைகளஆணையாளரஅலுவலகமநியமித்த ஆணைக்குழு, தனதவிசாரணையஆரம்பித்துள்ளது. இந்த விசாரணைககுழுவிடமசமர்ப்பிப்பதற்காக தகவலமற்றுமஆதாரங்களவைத்திருப்பவர்கள், எதிர்வருமஒக்டோபரமாதம் 30ஆம் திகதிக்கமுன்னரஅவற்றசமர்ப்பிக்க வேண்டுமஎன்றஐ.நமனித உரிமைகளஆணைக்குழகேட்டுக்கொண்டுள்ளது.

இததொடர்பாக மனித உரிமைகளஆணையகமவெளியிட்டுள்ள அறிக்கையிலமேலுமதெரிவிக்கப்பட்டுள்ளதாவத,

விசாரணநியதிகள


பணிப்பாணமற்றுமஅறிக்கைப்படுத்தலகடப்பாடுகள்  இலங்கையிலநல்லிணக்கம், பொறுப்புக்கூறலமற்றுமமனித உரிமைகளமேம்படுத்தலஎன்பததொடர்பாக மார்ச் 2014இல் நிறைவேற்றப்பட்ட A/HRC/25/1  இலக்க பிரேரணையில், நல்லிணக்க ஆணைக்குழகருத்திலெடுத்த காலத்திலஇரண்டதரப்பினருமமேற்கொண்டதாக கூறப்படுமகடுமமனித உரிமமீறல்கள், துஷ்பிரயோகங்களபற்றி முழுமையான விசாரணஒன்றமேற்கொள்ளுமாறஐ.நா. மனித உரிமபேரவை, ஐக்கிய நாடுகளமனித உரிமஆணையாளரகேட்டிருந்தது.

இவ்வாறான குற்றங்கள், அவநடந்ததாக கூறப்படுமசூழ்நிலஎன்பவற்றஉறுதி செய்யுமாறுமகுற்றமிழைத்தவர்களதண்டனையிலிருந்ததப்பாதஇருப்பதையுமதொடர்புள்ள நிபுணர்களமற்றுமஅதிகாரமளிக்கப்பட்டவர்களினஉதவியுடனஉறுதி செய்யுமாறஅவரிடமகேட்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகளபேரவஅதன் 27ஆவது அமர்வின்போதஒரவாய்மொழி இற்றைப்படுத்தலசெய்யுமாறும் 28ஆவது அமர்விலவிசாரணபற்றிய முழுமையான அறிக்கையசமர்ப்பிக்குமாறுமமனித உரிமைகளஆணையாளரகேட்டது.

இந்த பணிப்பாணைக்கஅமைய ஐக்கிய நாடுகளமனித உரிமைகளஆணையாளரஅலுவலகத்தாலஇலங்கமீதஜெனீவாவதளமாக கொண்ட விசாரணநிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கால எல்ல

நல்லிணக்க ஆணைக்குழசெயற்பட்ட காலமஅதாவதபெப்ரவரி 21, 2002 முதலநவம்பர் 15, 2011 வரையான காலப்பகுதியையஐ.நா.விசாரணையுமகவனிக்கும்.
சில சமயமதேவையபொறுத்தஇந்த கால எல்லைக்கஅப்பாலுமசில விடயங்களவிசாணைக்குழகருத்திலஎடுக்கும்.

சட்ட வேலைசசட்டகம

இந்த விசாரணையினபணிப்பாணை, யுத்தத்திலபங்குபற்றிய இரண்டதரப்பினராலுமமேற்கொள்ளப்பட்ட மனித உரிமமீறல்களதொடர்பான குற்றச்செயல்களவிசாரிப்பதாகும்..

இலங்கசர்வதேச மனித உரிமைகளஒப்பந்தங்களிலமூலமஒப்புக்கொண்ட கடப்பாடுகளுமவழமையான சர்வதேச சட்டங்களுமஇந்த விசாரணைக்கஅடிப்படையாக அமையும்.

அரசல்லாத குழஅல்லதஸ்தாபனமமனித உரிமைகளஒப்பந்தத்திலமுறைமையான ஒரதரப்பினராக முடியாது. எனினுமஒரநாட்டினஒரபகுதி மீதஉண்மஅதிகாரமசெலுத்துமஅரசல்லாத ஸ்தாபனங்களுமஅமைப்புகளுமதமதகட்டுப்பாட்டுபபகுதியிலமனித உரிமைகளகடப்பாடுகளமதிக்க வேண்டுமஎன்பதஇப்போதபரவலாக ஏற்கப்படுகின்றது.

நல்லிணக்க ஆணைக்குழகடைப்பிடித்த சட்ட வேலசட்டகத்தையஐ.நா. விசாரணையுமகடைபிடிக்கும்.

நிபுணர்கள

பின்லாந்தினமுன்னாளஜனாதிபதி மாட்டி அற்றிசாரி, நியூசிலாந்தமேல்நீதிமன்ற நீதிபதி சில்வியகாட்ரைட், பாகிஸ்தானினமுன்னாளமனித உரிமைகளஆணையாளரஅஸ்மஜஹன்கீரஆகிய மூன்றநிபுணர்களையுமமனித உரிமைகளஆணையாளர், கடந்த 2013 ஜூனமாதத்திலநியமித்தார்.

தேவைக்கேற்ப சட்டத்துக்கஅப்பாலான கொலைகள், காணாமல்போனமை, உள்நாட்டிலஇடம்பெயர்ந்தோர், எதேச்சதிகாரமான தடுத்தவைத்தல்கள், பெண்களுக்கஎதிரான வன்முறை, சித்திரவதஎன்பவஅடங்கலான பல்வேறவிடயங்களிலவிசேடமான குறிப்பான பணிப்பானஉடையவர்களினஉதவியையுமஇந்த விசாரணபெற்றுகொள்ளும்.

தொழிற்படுமமுறைகள

இலங்கமீதான ஐ.நா.வினஇந்த விசாரணை, தற்போதுள்ள ஆவணங்களினபரிசீலனை, அரச, சிவிலசமூக அறிக்கைகள், பாதிக்கப்பட்டவர்களினசாட்சியங்களபெறுதலுமஆவணப்படுத்தலும், உயிரதப்பியோரினசாட்சியங்களினமற்றுமகுற்றமிழைத்தவர்களஎன கூறப்படுவோரினகதைகள், செய்மதிபபடங்களஉண்மையானதாக நிறுவப்பட்ட வீடியோ, புகைப்படங்களமற்றுமஉத்தியோகபூர்வ ஆவணங்களஎன்பவற்றபயன்படுத்தும்.

இலங்கஅரசாங்கத்துடனதொடர்பபேணுமஉயர்ஸ்தானிகரஇந்த விசாரணைக்காக இலங்கைக்கவந்தஉத்தியோகத்தர்களையுமஏனையோரையுமசந்திப்பதற்கவசதி செய்யுமாற  இலங்கஅரங்சாங்கத்தஇந்த விசாரணதொடர்ந்துமகேட்கும்.

இந்த ஐ.நா.  விசாரணையானதஐ.நாவினவேறநிறுவனங்களுடனுமவிசேட முகவர்களுடனுமஅக்கறையுள்ள நிறுவனங்களுடனுமஅரச சார்பற்ற நிறுவனங்களுடனுமதொடர்பிலிருக்கும்.

இவ்விசாரணைக்கதகவலவழங்குவதற்கான விலாசம் oislsubmission@ohchr.org எனுமமின்னஞ்சலமுகவரியாகும்.  இந்த விசாரணசுதந்திரம், நடுநிலைமை, புறவயத்தன்மை, வெளிப்படைத்தன்மை, நேர்மதீங்கசெய்யாமலஆகிய கோட்பாடுகளவழிப்படுத்தும்.

சாட்சியங்களபாதுகாத்தல

சாட்சியமளிப்போர், பாதிக்கப்பட்டோரபாதுகாப்பதொடர்பாக பொருத்தமான நடவடிக்கைகளஎடுக்கப்படும்.
சாட்சியங்கள், பாதிக்கப்பட்டவர்களபாதுகாப்பதிலஇலங்கஅரசாங்கத்துக்குமகடப்பாடஉண்டு.

இரகசிய காப்ப

வழங்கப்பட்ட தகவல்களையும், தனிப்பட்டோரபெயர்களையுமபாதுகாப்பதற்கதேவையான நடவடிக்கைகளஇந்த விசாரணையமைப்பமேற்கொள்ளும்.
இதன
வேலமுடியுமபோதவிசாரணஅமைப்பநியாயமான ஐ.நமுறைக்கஅமைய சகல ஆவணங்களையுமஇரகசியமாக ஆவணப்படுத்தும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com