Contact us at: sooddram@gmail.com

 

சூரதவழக்கு

நிரபராதிகளினகொலைககளமாக குஜராத்!

அன்றசூரத்திலநடந்த கொடூரங்களை, இன்றநரேந்திர மோடிக்ககூஜதூக்குமபெணபத்திரிகையாளரமதகிஷ்வாரின் “மனுஷி” என்ற பத்திரிகவிரிவாகபபதிவசெய்திருக்கிறது. 1993-ம் ஆண்டசூரத்திலநடந்த இரகுண்டவெடிப்புகளதொடர்பான வழக்குகளில், தடசட்டத்தினகீழபத்தமுதலஇருபதஆண்டுகளவரசிறைததண்டனவிதிக்கப்பட்ட 11 முஸ்லிம்களநிரபராதிகளஎன்றகூறி ஜூலை 17-ம் தேதியன்றவிடுதலசெய்திருக்கிறதஉச்ச நீதிமன்றம். விடுதலசெய்யப்பட்ட 11 பேரிலஒருவர் 78 வயதான முன்னாளகாங்கிரசஅமைச்சரமுகமதசுர்தி. மற்ற பலரகாங்கிரசதொண்டர்கள். இதேபோல, 2002 அக்சர்தாமவழக்கிலமரண தண்டனவிதிக்கப்பட்ட 3 பேர், ஆயுளதண்டனவிதிக்கப்பட்ட 3 பேரஉள்ளிட்ட அனைவரையும் மே-16, 2014 அன்றநிரபராதிகளஎன்றகூறி உச்ச நீதிமன்றமவிடுவித்ததுமவாசகர்களுக்கநினைவிருக்கலாம். அந்தததீர்ப்பமோடியினவெற்றிககொண்டாட்டககூச்சலிலஅமிழ்ந்தபோனது.

தற்போதசூரதவழக்கில் 11 பேரவிடுதலசெய்திருக்குமஉச்ச நீதிமன்றம், அவர்களிடமிருந்தஆயுதங்களகைப்பற்றப்பட்டதாக கூறப்படுவதஉள்ளிட்டகுற்றங்களஏதுமநிரூபிக்கப்படவில்லஎன்பதுடன், தடசட்டத்தினகீழ் (சித்திரவதசெய்து) பெறப்பட்ட வாக்குமூலங்களைததவிர வேறசாட்சியங்களஎதுவுமஇல்லஎன்றுமகூறியிருக்கிறது. மேலுமதடசட்டத்தினகீழதண்டித்தக்க ஒரகுற்றத்தபதிவசெய்வதற்கமுன், அதற்கமாவட்ட கண்காணிப்பாளரினஒப்புதலைபபெறவேண்டுமஎன்ற விதியமீறி, மாநில அரசினகூடுதலதலைமைசசெயலரிடமஒப்புதலபெற்றிருப்பதமுறைகேடானதஎன்றுமகூறி அனைவரையுமவிடுவித்திருக்கிறது. இதவெறுமமுறைகேடல்ல; இந்தபபொய்வழக்கமாநில அரசுததலைமையாலதிட்டமிட்டபோடப்பட்டிருக்கிறதஎன்பதற்கான நிரூபணம்.

சூரதபொய்வழக்கஎன்பதபானைசசோறுக்கஒரசோறு. 1990-களின் துவக்கமமுதலஇன்றுவரஇந்தியமுழுவதுமஇப்படி சிறவைக்கப்பட்டிருக்குமஅப்பாவி முஸ்லிம்களபல்லாயிரமபேர். அவர்களிலசிலர்தானஇத்தகைய தீர்ப்புகளிலவிடுவிக்கப்படுகின்றனர். உச்ச நீதிமன்றமவரசென்றவழக்காடி வெற்றி பெறுவதற்குளஅவர்களவாழ்க்கஅழிந்தவிடுகிறது. வழக்காட முடியாத ஏழமுஸ்லிம்ளினவாழ்க்கசிறையிலேயகழிகிறது. அவர்களதகுடும்பங்களசின்னாபின்னமாகின்றன.

அதநேரத்திலஇத்தகைய அநீதிகளஇழைத்த கிரிமினலகட்சி ஆட்சியிலஅமர்த்தப்படுகிறது. 2002 படுகொலையினநாயகனமுதல்வராகவும், பிரதமராகவுமஆக்குமளவுக்கபெரும்பான்மசமூகத்தின் “ஞாபகமறதி” முற்றியிருக்கிறது. எனவே, இந்த வழக்கினபின்புலத்தவிளக்குவதஅவசியமாகிறது.

1992, டிசம்பர் 6-ம் தேதியன்றபாபரமசூதி இடிக்கப்பட்டவுடனேயே, நாடமுழுவதுமமுஸ்லிம்களமீததாக்குதலதொடுப்பதற்கபாரதிய ஜனததிட்டமிட்டிருந்தது. மறுநாள், டிசம்பர் 7-ம் தேதியன்று, மசூதி இடிப்பைககண்டித்தசூரத்திலஒரமுஸ்லிமஅமைப்பகல்வீச்சமற்றுமதீவைப்பிலஈடுபட்டது. அடுத்த கணமே 2000-க்கும் மேற்பட்ட ஆயுதமதாங்கிய இந்தமதவெறிககுண்டர்களமுஸ்லிம்களுக்கஎதிரான தாக்குதலைததொடங்கினர். முஸ்லிமமக்களதப்பியோட முடியாவண்ணமதெருக்களிலதடையரண்களஎழுப்பப்பட்டன. முஸ்லிம்களுக்குபபாதுகாப்பகொடுக்குமஇந்துக்களுமகொல்லப்படுவார்களஎன்றகோயிலஒலிபெருக்கிகளிலிருந்தஅர்ச்சகர்களஅறிவித்தனர். அடுத்த 6 நாட்களநீடித்த இந்தததாக்குதலிலசுமார் 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களுமசில இந்துக்களுமகொல்லப்பட்டனர். எண்ணற்ற முஸ்லிமபெண்களகும்பலவல்லுறவுக்கஉள்ளாக்கப்பட்டனர். சொத்துகளகொள்ளையிடப்பட்டன. சுமார் 20,000 பேரஉள்ளூரிலேய அகதிகளாகி முகாம்களிலசரணடைந்தனர். கலவரத்துக்கமுன்னரவாக்காளரபட்டியலஎடுப்பதபோல முஸ்லிமவீடுகளஇந்தவெறியர்களஅடையாளமகண்டவைத்திருந்தார்களஎன்பதபின்னரதெரியவந்தது. அன்றசூரத்திலநடந்த கொடூரங்களை, இன்றநரேந்திர மோடிக்ககூஜதூக்குமபெணபத்திரிகையாளரமதகிஷ்வாரின் “மனுஷி” என்ற பத்திரிகவிரிவாகபபதிவசெய்திருக்கிறது. (மனுஷி, ஜன-ஏப், 1993)

1990-94 காலகட்டத்திலசிமன்பாயபடேலதலைமையிலான ஜனததளம்(குஜராத்), ஜனததளம், காங்கிரசஆகியவற்றினகூட்டணி அரசஆட்சியிலஇருந்தது. சூரதகுண்டுவெடிப்பஎன்பது 1993 ஜனவரி மற்றுமஏப்ரலமாதங்களிலநடந்தன. இவற்றிலஒரபள்ளிசசிறுமி கொல்லப்பட்டாள். 30 பேரகாயமடைந்தனர். ஜனவரியிலநடந்த குண்டுவெடிப்புக்காக 22 முஸ்லிம்களதடசட்டத்திலகைதசெய்யப்பட்டனர். இரண்டஆண்டுகளுக்குபபினஅவர்களஅனைவரையுமநிரபராதிகளஎன்றவிடுவித்ததநீதிமன்றம். 1995-இல் பா.ஜ.க. ஆட்சி வந்தது. ஏப்ரலிலநடந்த குண்டுவெடிப்புக்காக காங்கிரசஅமைச்சரசுர்தி உள்ளிட்ட 11 பேரகைதசெய்த போலீசு, ஜனவரி குண்டுவெடிப்புக்குமசேர்த்தஇவர்களமீதவழக்கபோட்டது. 2008-ல்தான் தடநீதிமன்றமஇதனவிசாரித்ததண்டனவிதித்தது. அந்த தீர்ப்பைத்தானதற்போதஉச்ச நீதிமன்றமரத்தசெய்திருக்கிறது.

பாபரமசூதி இடிப்பு : சூரதஉள்ளிட்டநாடெங்குமமுஸ்லீமஎதிர்ப்பகலவரத்தைததூண்டிய அத்வானிக்கமோடி அன்றஅல்லக்கை.

குஜராத்திலபாரதிய ஜனதமட்டுமின்றி, காங்கிரசு, ஜனதா, ராஷ்டிரிய ஜனதஉள்ளிட்ட கட்சிகளஅனைத்துமஇந்துவெறிககட்சிகளாகத்தானஇருந்திருக்கின்றன. சூரதகுண்டுவெடிப்பிலஒரஉயிரபோனதற்காக 11 நிரபராதிகளதண்டிக்கப்பட்டனர். ஆனால் 1992-ல் 200 பேரைககொன்றஇந்துவெறியர்களநடத்திய கலவரத்துக்காக எத்தனபேரதண்டிக்கப்பட்டிருக்கின்றனர்? ஒருவரகூட தண்டிக்கப்படவில்லை. (மறந்துவிட்ட கலவரங்கள், இந்தியனஎக்ஸ்பிரஸ், 17.12.2009)

கலவரத்தவிசாரிப்பதற்காக டிசம்பர் 1993-ல் ஓய்வபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.எம்.சவுகானதலைமையிலஒரவிசாரணைககமிசனஅமைக்கப்பட்டது. ஜூன் 1996 வரஅந்தககமிசனுக்கஊழியர்களநியமிக்கப்படவில்லை. இந்த நிலையிலும் 30.6.1997-க்குள் 1300 சாட்சிகளவிசாரித்தபதிவசெய்துவிட்ட சவுகான், தனதஅறிக்கையவெளியிட மாநில அரசிடமமேலும் 4 மாத காலமஅவகாசமகேட்டார். கால நீட்டிப்பதரமுடியாதென்றமறுத்தகமிசனைககலைத்துவிட்டதவகேலதலைமையிலான ராஷ்டிரிய ஜனதஅரசு.
இம்முடிவஎதிர்த்தமறைந்த வழக்குரைஞரமுகுலசின்ககுஜராதஉயரநீதிமன்றத்திலரிடமனதாக்கலசெய்தார். எதிரவழக்காடிய வகேலஅரசு, “1992 கலவரத்துக்குபபின்னரதற்போதமாநிலத்திலமத நல்லிணக்கமுமஅமைதியுமநிலவுகிறது. இத்தகைய சூழ்நிலையில், கலவரமநடைபெற்ற சூழலகுறித்த விசாரணையிலஈடுபடாமலஇருப்பதநல்லது. அத்தகைய விசாரணமீண்டுமஇரபிரிவினருக்கிடையதுவேசத்ததூண்டிவிடும்” என்றகூறி கமிசனைககலைத்ததநியாயப்படுத்தியது.

இந்த வக்கிரமான வாதத்தஉயர்நீதிமன்றமஏற்றுககொண்டது. காலமஓடி விட்டது. மக்களஅந்த கருப்பநாட்களமறந்தவிட்டார்கள். அதமீண்டுமகிளற வேண்டாமஎன்றஅரசகூறுவதசரிதான்” என்றசொல்லி முகுலசின்காவினமனுவைததள்ளுபடி செய்துவிட்டதகுஜராதஉயரநீதிமன்றம். (9.3.98)

இப்படித்தான், 2002 குஜராதபடுகொலையையுமமறந்தவிடசசொல்கிறார்கள். அரங்கேற்றப்படுமகுண்டவெடிப்பநாடகங்கள், போலி மோதலகொலைகள் – ஒவ்வொன்றிலுமநிரபராதிகளதண்டிக்கப்படுகிறார்கள். இந்த நிரபராதிகளினவாழ்க்கையஅழித்த இந்தமதவெறியர்களும், பொயவழக்கபோட்ட போலீசஅதிகாரிகளும், பொயசாட்சியங்களினஅடிப்படையிலஅவர்களைததண்டித்த நீதிபதிகளுமகூண்டிலேற்றப்படுவதில்லை. மறந்தவிடசசொல்கிறார்கள். எத்தனஅநீதிகளைத்தானமறக்க முடியும்?

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com