Contact us at: sooddram@gmail.com

 

சமாதானத்தையுமசுபீட்சத்தையுமநிலைநாட்டிய இலங்கையுடனநட்புறவுகளைபபேணுவதிலஇந்தியாவுக்கபெரும

மூன்றதசாப்தகாலமநிலவிய முரண்பாடுகளமுடிவுக்குககொண்டவந்தசமாதானத்தையும், சுபீட்சத்தையுமநிலைநாட்டியிருக்குமஇலங்கையுடனநட்புறவுகளைபபேணுவதகுறித்தஇந்தியபெருமையடைவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரவை.கே.சிங்ஹதெரிவித்தார். இரநாட்டுக்குமஇடையிலான சமூக பொருளாதார, அரசியலமற்றுமவர்த்தக உறவுகளமென்மேலுமபலமடைந்தவருவதாகவுமஅவரகூறினார். இந்தியாவின் 68வது சுதந்திர தினமகொழும்பிலுள்ள இந்திய இல்லத்திலநடைபெற்றது. இந்திய உயர்ஸ்தானிக அதிகாரிகளமற்றுமஇலங்கையிலஉள்ள இந்தியர்களஎன கலந்தகொண்டவர்களமத்தியிலஉரையாற்றுமபோதஇந்திய உயர்ஸ்தானிகரமேற்கண்டவாறகூறினார்.

இந்தியாவினபுதிய பிரதமராக ஜனநாயக ரீதியிலதேர்வுசெய்யப்பட்ட நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கமகுறுகிய காலத்துக்குளபல்வேறநடவடிக்கைகளஎடுத்துள்ளது. சார்கநாடுகளுடனான உறவுகளமேலுமபலப்படுத்த இந்த அரசாங்கமஎடுத்துள்ள நடவடிக்கைகளைககுறிப்பிட்டுககூற முடியுமஎன்றுமஅவரதெரிவித்தார்.

பிரதமரினபதவியேற்பவிழாவிலஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களகலந்துகொண்டமதொடர்பிலநாமமகிழ்ச்சியடைவதுடன், நன்றிகளையுமதெரிவித்துள்ளோம். இரநாட்டுததலைவர்களுக்குமிடையிலநடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலஇரண்டநாடுகளுக்குமஇடையிலான உறவுகளமேலுமபலப்படுத்துவததொடர்பாக ஆராயப்பட்டிருந்ததாகவுமவை.கே.சிங்கதனதஉரையிலகுறிப்பிட்டார்.

உலக நாடுகளிலஇந்தியமுன்னெடுத்திருக்குமஅபிவிருத்தி நடவடிக்கைகளிலகூடுதலான அபிவிருத்தியஇலங்கையிலேயமுன்னெடுத்துள்ளது. இந்திய அரசாங்கத்தினநிதியுதவியுடனமுன்னெடுக்கப்பட்டிருக்குமபல்வேறஅபிவிருத்திததிட்டங்களபூர்த்தியடையுமநிலையிலஉள்ளன.

வடபகுதிக்கான ரயிலபாதையமைக்குமபணிகளஇவ்வருட இறுதியுடனபூர்த்தியடைந்துவிடும். பளையிலிருந்தயாழ்ப்பாணமவரையிலான ரயிலபாதஅடுத்த மாதமதிறந்தவைக்கப்படவிருப்பதுடன், இவ்வருட இறுதிக்குளகாங்கேசன்துறமற்றுமதலமன்னாரவரையிலான ரயிலபாதைகளஅமைக்குமபணிகளபூர்த்தியடைந்துவிடும்.

அதேநேரம், இந்தியாவினநிதியுதவியுடன் 50 ஆயிரமவீடுகளஅமைக்குமதிட்டத்தில் 15 ஆயிரமவீடுகளஏற்கனவபூர்த்திசெய்யப்பட்டுள்ளன. இவ்வருட இறுதிக்குள் 26 ஆயிரமவீடுகளபூர்த்தி செய்யப்படவிருப்பதுடன், அடுத்த வருட இறுதிக்குள் 50 ஆயிரமவீடுகளுமபூர்த்திசெய்யப்படவிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகரசுட்டிக்காட்டினார்.

ஹம்பாந்தோட்டையிலகைத்தொழிலகிராமமஅமைக்குமபணிகளஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன், வடக்கிலுமஅவ்வாறானதொரகிராமமஅமைக்குமபணிகளகூடிய விரைவிலஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன், இடைநிறுத்தபபட்டிருக்குமகொழும்புக்குமதூத்துக்குடிக்குமஇடையிலான கப்பலசேவவிரைவிலஆரம்பிக்கப்படவுள்ளது.

தென்பகுதிக்கான ரயிலபாதஅமைக்குமபணிகளபூர்த்தியடைந்தவுடனகதிர்காமத்திலிருந்தஇந்தியாவினபுத்தகாயாவரஒரடிக்கட்டிலேயபயணிக்க முடியுமஎன்றுமஅவரகூறினார். இரநாட்டுக்குமஇடையிலான பொருளாதார மற்றுமவர்த்தக உறவுகளதொடர்ந்துமபலமடைந்தவருகிறது. இதனாலஇரநாடுகளிலுமமுதலீடுகளமற்றுமவர்த்தக வாய்ப்புக்களஅதிகரித்துள்ள. இவ்வாறானதொரநிலையிலஇலங்கைக்குமஇந்தியாவுக்குமஇடையிலான உறவுகளதொடர்ந்துமபலமடைந்தவருகிறதஎன்றுமஅவரமேலுமதெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com