Contact us at: sooddram@gmail.com

 

புலிகளுக்கஇந்தியாவிலபயிற்சி வழங்கிய இந்தியாவினதீர்மானமவரலாற்றுததவற

இலங்கையினஉள்ளூரவிடயங்களதொடர்பாக தலையீடுகளமேற்கொள்ளவோ, இலங்கதொடர்பிலமுன்னெடுக்கப்படுமஎந்தவொரசர்வதேச விசாரணைக்கஇந்தியஒரபோதுமஒத்துழைக்காதஎன்றஇந்திய பாரதீய ஜனதாககட்சியினமுக்கியஸ்தர்களிலஒருவரான டாக்டரசுப்பிரமணியமசுவாமி தெரிவித்தார். இந்தியாவபொறுத்த மட்டிலதேசிய மட்டத்திலான நலனகருத்திறகொண்டதனதவெளிநாட்டமற்றுமதேசிய கொள்கையவகுக்குமதவிர பிராந்திய அல்லதஒரதரப்பினரினதேவையகருத்திறகொண்டல்ல என்றதெரிவித்த அவர், இலங்கையுமஇதனஅடிப்படையாகககொண்டசெயற்பட வேண்டுமஎன்றமேலுமதெரிவித்தார்.

எப்போதுமஎந்தவொரசந்தர்ப்பத்திலுமஇந்திய மக்களபுலிகளுக்கஆதரவவழங்கவுமஇல்லஒத்துழைக்கவுமஇல்லை. இதனஇந்தியாவிலநடைபெற்ற சகல தேர்தல்களினபோதுமமக்களநிரூபித்தகாண்பித்துள்ளனர். சிலருக்கபுரிந்துணர்வஇல்லாமயினாலேயஇலங்கை. இந்திய நிலைப்பாட்டிலமாற்றங்களகாணப்பட்டன.  இந்திய மக்களசகல சந்தர்ப்பங்களிலுமபயங்கரவாதத்தஎதிர்த்துள்ளனர். தமிழநாட்டிலுள்ள ஒரசிறிய குழுவினரமாத்திரமபயங்கரவாதத்திற்கஒத்துழைக்கின்றனர். அதஒரபாரிய விடயமல்ல. எனவதானபுலிகளுக்கநேரடியாகவமறைமுகமாகவஆதரவழித்த சகலரையுமமக்களதோற்கடித்துள்ளனரஎன்றார். புலிகளசிங்கள தலைவர்களைவிட அதிகமாக தமிழதலைவர்களையகொலசெய்துள்ளனர்.

இந்தியாவினமுன்னாளபிரதமரராஜிவகாந்தியினபிறந்த நாளஇன்றாகும். இன்றைய தினமஎனதகருத்துக்களபரிமாறிககொள்ள சந்தர்ப்பமகிடைத்தமையையிட்டநானசந்தோசமடைகின்றேன். அவரஎனதநண்பராவார். புலிகளுக்கஇந்தியாவிலபயிற்சியளிக்க தனததாயான இந்திரகாந்தி ஆரம்பத்திலமேற்கொண்ட தீர்மானமவரலாற்றதவறாகுமஎன பல தடவைகளகூறியுள்ளாரஎன்றார். இலங்கையிலநடைபெற்றதஇன அழிப்பஎன்றஐ.நா. ஒரபோதுமகூறவில்லை. மாறாக பிரித்தானிவிலுள்ள புலிகளசார்பஅரச சார்பற்ற நிறுவனங்களஇலங்கையிலமனித உரிமமீறல்களஇடம்பெற்றுள்ளதஎன்றுமஇன அழிப்பமேற்கொள்ளப்பட்டுள்ளதஎன்றுமகூறிவருகின்றனர். இதனஒரபோதுமஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனிலசரியபிழையஇந்த சம்பவத்திலஅதிகமான சிங்களவர்களுமகொலசெய்யப்பட்டுள்ளனர். எனவஇதனஇன அழிப்பஎன கூற முடியாது.

தமிழமக்களினஉளவியலஎன்னாலபுரிந்தகொள்ள முடியவில்லை. ஏனெனிலமோடியினபதவியேற்பநிகழ்வுக்கதன்னுடனவருமாறஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வட மாகாண முதலமைச்சரஅழைத்த போதஅதனமறுத்த அவரஅவ்வாறவருவததானதமிழசமூகத்திற்கசெய்கின்ற அநீதி என்றகூறியிருந்தார். மற்றுமசிலரஇராணுவத்திற்கஎதிராக விசாரணநடத்த வேண்டுமஎன்றகூறிவருகின்றனர். இந்நிலையிலஅதஇராணுவத்தினமுன்னாளதளபதியாக இருந்த சரதபொன்சேகாவஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கஎதிராக ஜனாதிபதி அபேட்சகராக தேர்ந்தெடுத்தஅவருக்கவாக்களித்தனர்.

அதிகாரமதொடர்பிலபேசுகின்றனர். வடபகுதி மக்களுக்கதேவையான சகல அதிகாரங்களையுமதானவழங்கியுள்ளதாக இதற்கமுன்னரமேற்கொண்ட பல விஜயங்களினபோதஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னிடமதெளிவுபடத்தினார். குறித்த மாகாணத்திலதேர்தலநடத்தினாலநாமதோல்வி அடைவோமஎன்றதெரிந்துமஅதிகாரத்தபகிர வேண்டுமஎன்பதற்காக வடமாகாண தேர்தலஜனாதிபதி நடத்தி முடிததுள்ளார். அந்த தேர்தலினமூலமமுதலமைச்சரஒருவருமதேர்ந்தெடுககப்பட்டுள்ளார். உலகிலஎந்த ஒரதலைவருமசெய்யாத வேலஇதவென்றுமஅவரதெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com