|
||||
|
தேவியனை அரசபடைகளுக்கு
காட்டிக் கொடுக்க சிறீதரன் 4 கோடி ரூபாவை மகிந்த அரசாங்கத்திடம் பெற்றார்!!
விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்கவும் அவர்களை ஆயுத ரீதியாக பலப்படுத்தவும் முயன்ற விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தராக இருந்த தேவியன் மற்றும் அப்பன் போன்றவர்களை சிறீதரன் அரச புலானாய்வுப் பிரிவிடம் காட்டிக் கொடுத்து அவர்களைக் கொலை செய்த பின் மகிந்தராஜபக்சவிடம் இருந்து 4 கோடி ரூபா பெற்றதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது, 2010ம் ஆண்டு கூட்டமைப்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வந்த சிறீதரன் 2012ம் ஆண்டு வரை கடும் தேசியம் பேசி வந்துள்ளார். இவரை எவ்வாறு தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என மகிந்தவும் மகிந்தவின் புலனாய்வுப் பிரிவினரும் பெரும் திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந்த வேளை சிறீதரனின் பாலியல் பலவீனம் பற்றிய தகவல்களை துல்லியமாகப் பெற்றனர். தனது அலுவலகத்திற்குள் தனது அந்தரங்க உதவியாளரான வேளமாளிதனை நியமித்து, அலுவலகத்திற்கு பல்வேறு தேவைகளுக்காக வரும் ஏழைகளான யுவதிகளையும் இளம் பெண்களையும் ஆசை வார்த்தைகள் மற்றும் வேலை வாய்ப்பு, பண உதவி என்பன தருவதாக வேளமாகிதனுாடாக பேரம் பேசி அவர்களை தனது பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்துவது அரச புலனாய்வுத் துறையினருக்குத் தெரியவந்தது. இதன் பின்னர் சிறீதரனது அலுவலகத்தைச் சுற்றிவளைத்த பொலிசார் வேளமாகிதனை ஆண்உறைகளுடன் பிடித்தது. அத்துடன் சிறீதரன் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்த பாலியல் மாத்திரைகளையும் கைப்பற்றியது. இதனையடுத்து வேளமாகிதனை விசாரித்த பாதுகாப்புத் துறையினர் வேளமாகிதனின் வாயால் சிறீதரனின் அனைத்து பாலியல் செயற்பாடுகளையும் கண்டு பிடித்தனர். இந்தப் பின்னணியை வெளியிடப் போவதாக சிறீதரனை அச்சுறுத்த தொடங்கவே சிறீதரன் மகிந்தவிடம் சரணடைந்ததாகத் தெரியவருகின்றது. 2012ம் ஆண்டு இறுதிப் பகுதிக்குப் பின்னர் சிறீதரன் அரசாங்கத்தை விமர்சிப்பதைக் குறைத்துக் கொண்டார். ஆனால் இவ்வாறு தொடர்ச்சியாக அமைதியாக இருந்தால் தவறு எனத் தெரிந்து டக்ளஸ் தேவானந்தாவை மட்டுமே குறை கூறி வந்தார். இந் நிலையில் சிறீதரனிடம் தேசியப் பற்று நினைப்பதாக கருதிய சில புலி உறுப்பினர்கள் தாங்கள் தொடங்க உள்ள ஆயுதப் போராட்டம் பற்றி தெரிவித்ததாகவும் இதனையடுத்து சிறீதரன் உசாரடைந்ததாகவும் இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவியன் உட்பட்ட புலிகள் இவ்வாறு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடப் போவது தொடர்பாக மகிந்தவின் தம்பியான கோத்தாவிடம் தகவல்களைத் தெரிவித்துள்ளார் சிறீதரன். அதன் பின்னர் தேவியன் குழுவினருக்கு ஆதரவு தெரிவிப்பது போல் காட்டிக் கொண்டு அவர்களுக்கு உதவி செய்பவகள் யார் எங்கிருந்து உதவி்கள் வருகின்றன, புலம்பெயர் தமிழர்களின் பின்னணி இருக்கின்றதா? என சகலவற்றையும் அறிந்த படையினருக்கு தெரியப்படுத்திக் கொண்டிருந்தார் சிறீதரன். தேவியன் குழுவினர் ஆயுதப் போராட்டத்தை தொடங்க ஆயத்தமான வேளை சிறீதரன் சரியான தருனத்தில் படையினருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து தேவியனின் மறைவிடம் சுற்றிவளைக்கப்பட்டது. அங்கு இருந்த தேவியன் உட்பட்டவர்கள் தப்பி ஓடினர். இதனால் அரசாங்கத்தரப்பு சிக்கலில் இருந்தது, இருந்தும் சிறீதரனின் காட்டிக் கொடுப்பு தெரியாத தேவியன் மீண்டும் சிறீதரனைத் தொடர்பு எடுத்த போது சிறீதரன் அவர்களைக் குறித்த இடத்திற்கு வருமாறு கூறி அரச படையினரிடம் மாட்ட வைத்ததாக சிறீதரனுடன் நெருங்கிய நண்பர்களின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த டீலுக்காக மகிந்த தரப்பு சிறீதரனுக்கு 4 கோடி ரூபாக்களைக் கொடுத்ததாகவும் அதனை வைத்து சிறீதரன் கிளிநொச்சி உட்பட்ட பகுதிகளில் நெல் வயல்கள் மற்றும் காணிகளைக் கொள்வனவு செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர், இதே வேளை சிறிதரன் புலிகளில் இருந்து தப்பி ஓடியவர்களையும் புலிகளையும் மக்களையும் காட்டிக் கொடுத்தவர்களையும் தனது பக்கத்தில் வைத்துக் கொண்டு தனது தம்பி சிறிகுகனின் இணையத்தளங்களான லங்காசிறி, தமிழ்வின் , ஜேவிபி ஆகியவற்றைப் பயன்படுத்தி விசமப் பிரச்சாரங்களைச் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது/ |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |