|
||||
|
வெளிநாட்டு அழுத்தங்களை
பொருட்படுத்தாது
நாட்டு நலனை கருதி
முடிவுகளை
எடுத்தவர்
ஸ்ரீமாவோ
பண்டாரநாயக்கா
-
ஜனாதிபதி
வெளிநாட்டவர்களின் அழுத்தங்களைப்
பொருட்படுத்தாது
நாட்டினதும்,
நாட்டு மக்களினதும்
நலன்களை முன்நிறுத்தியே
முன்னாள்
பிரதமர் மறைந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா
முடிவுகளை
எடுத்தார்
என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.
உலகின் முதலாவது
பெண் பிரதமராக
மறைந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா
பதவியேற்றதன்
ஐம்பதாவது
ஆண்டு நினைவு விழா நேற்று
கொழும்பில்
நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக்
கலந்துகொண்டு
உரையாற்றும்போதே
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.
கொழும்பு – 7லுள்ள
ஸ்ரீமாவோ
பண்டாரநாயக்கா
ஞாபகார்த்த
கண்காட்சி
மண்டபத்தில்
நடைபெற்ற
இந்நிகழ்வில்
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும்
உரையாற்றுகையில்,
முன்னாள்
பிரதமரான
மறைந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா
உலகின் முதலாவது பிரதமராக நியமனம் பெற்றமை இலங்கைக்கு
மாத்திரமல்லாமல்
முழு உலகுக்குமே
பெரும் கெளரவமாகும்.
இதன் மூலம் முழு பெண்
சமுதாயத்திற்கும்
கெளரவமும்
அந்தஸ்தும்
கிடைக்கப்பெற்றது. எமது மறைந்த
பிரதமர் ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவை
முன்மாதிரியாகக்
கொண்டுதான்
இந்தியாவின்
முன்னாள்
பிரதமர் மறைந்த இந்திரா காந்தி, பிரித்தானியாவின்
முன்னாள்
பிரதமர் மாகிரட் தட்சர் போன்றோர் பிரதமர்களாக
உருவாகினர்.
முன்னாள் பிரதமரான
மறைந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா
ஒரு இக்கட்டான
சூழ்நிலையில்
தான் அரச
தலைமைப் பதவியான பிரதமர் பதவியைப் பொறுப்பெடுத்தார். 1956ம் ஆண்டில்
முன்னாள்
பிரதமரான
மறைந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.
பண்டாரநாயக்கா விட்டுச்
சென்ற இடத்திலிருந்து
தமது அரசியல்
பணிகளை முன்னெடுத்தார்.
அவர் ஒரு முன்மாதிரிமிக்க
அரசியல் தலைவராக மாத்திரமல்லாமல்
அன்பு நிறைந்த சிறந்த தாயாகவும்
விளங்கினார்.
இவர் வெளிநாட்டு
அழுத்தங்களைப்
பொருட்படுத்தாது
நாட்டினதும்,
நாட்டு மக்களினதும்
நலன்களை முன்நிறுத்தி
தீர்க்கமான
முடிவுகளை
எடுத்தார்.
குறிப்பாக பாடசாலைகள்,
பெற்றோலிய
நிறுவனம்,
காப்புறுதி
நிறுவனம்
என்பவற்றை
அரச உடைமையாக்கினார்.
காணி உச்ச வரம்பு சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இவ்வாறான நடவடிக்கைகளை
கண்டு, கோதுமை மாவுக்கு வழங்கிவரும்
மானியத்தை
நிறுத்தப்போவதாக
வெளிநாட்டினர்
அச்சுறுத்தினர்.
இருப்பினும் அந்த அச்சுறுத்தல்களை
பொருட்படுத்தாது
தமது தீர்மானங்களை
துணிகரமாக
முன்னெடுத்தார்.
காணி உச்ச வரம்பு சட்டத்தின்
மூலம் தமக்கு நஷ்டம் ஏற்படுவதையும்
பாராது நாட்டு மக்களின் நலன் கருதி
அச்சட்டத்தை
செயலுருப்படுத்தினார்.
இவற்றின் விளைவாக
சில சக்திகள்
அவருக்கு
எதிராக செயற்பட்டன. இருப்பினும் நாட்டின்
ஏழை மக்களின்
நலன்களை கருத்திற்கொண்டே
தமது அனைத்து
முடிவுகளையும்
அவர் எடுத்தார்.
அவரது அரசியல்
ஞானம், வெளிநாட்டுக்
கொள்கை என்பவற்றை
மதிக்கின்றோம்.
அவரது இந்த கொள்கையின்
பயன்களை இன்றும் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம்.
நாம் வெளிநாடுகளுக்கு
செல்லும்போது,
அன்று சிறுகுழந்தைகளாக
இருந்து முன்னாள் பிரதமரான மறைந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவை
வரவேற்றவர்கள்
இன்று அந்தந்த நாடுகளின்
தலைவர்களாக
விளங்குகின்றனர்.
அவர்கள் மறைந்த
முன்னாள்
பிரதமரை நினைவு கூருகின்றனர்.
மறைந்த முன்னாள்
பிரதமரான
ஸ்ரீமாவோ
பண்டாரநாயக்காவின்
அரசியல் நோக்கங்களை
பின்பற்றி
அவர் தலைமை
வகித்த ஸ்ரீல.சு. கட்சியைக் கட்யெழுப்பவென
நாம் பல
நடவடிக்கைகளை
முன்னெடுத்து
வருகின்றோம்.
நான் தேர்தலில்
போட்டியிட
1970ல் வேட்பு
மனு குழுவுக்கு
முன்பாக நேர்முகப்
பரீட்சைக்குச்
சென்றிருந்த
சமயம் அங்கிருந்த
அன்றைய சிரேஷ்ட அமைச்சர்கள்
என்னை விடவும் எனது சகோதரனை
அபேட்சகராக
நியமிக்கவே
விரும்பினர்.
இருப்பினும் மறைந்த
முன்னாள்
பிரதமரான
ஸ்ரீமாவோ
பண்டாரநாயக்கா
என்னையே அபேட்சகராக
நியமிக்க
வேண்டும்
என்பதில்
உறுதியாக
இருந்தார்.
அந்த நிகழ்வு
இன்றும் என் மனதில்
பசுமையாக
உள்ளது.
இதேபோல் என்னை ஹம்பாந்தோட்டை
மாவட்ட ஒருங்கிணைப்பு
பாராளுமன்ற
உறுப்பினராக
நியமித்த
சமயம் நான் மாவட்ட
செயலாளரிடம்
பதவியைப்
பொறுப்பெடுக்க
சென்ற சமயம், மறைந்த
முன்னாள்
பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா
தொலைபேசி
ஊடாக மாவட்ட
செயலாளருடன்
தொடர்புகொண்டு
‘மஹிந்தவை
நன்றாகப்
பார்த்துக்கொள்ளுங்கள்’
என்று கூறினார். இவ்வாறு தான் ஏனையவர்களுடனும்
அவர் அன்பாகவும்,
ஒரு சிறந்த
தாயாகவும்
நடந்துகொண்டார்.
அவர் பிரதமராக பதவியேற்ற
ஐம்பதாவது
ஆண்டு பூர்த்தியாகும்
இந்த சந்தர்ப்பத்தில்
அவரது வழிகாட்டல்களை
பின்பற்றி
தாய்நாட்டின்
அபிவிருத்திக்காகவும்,
சுதந்திரத்திற்காகவும்
தேவையான நடவடிக்கைகளை
முன்னெடுக்க
எமது அரசாங்கமும்,
கட்சியும்
ஒருபோதும்
பின்னிற்காது
என்றார்.
இந்நிகழ்வின்போது முன்னாள்
பிரதமர் மறைந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா
தொடர்பான
நூலொன்றும்
வெளியிடப்பட்டது. இந்நூலின் முதல் பிரதி ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவுக்கு
வழங்கி வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள்
ஜனாதிபதி
சந்திரிகா
பண்டாரநாயக்கா
குமாரதுங்க,
சுனேத்திரா
பண்டாரநாயக்கா,
பிரதமர் டி.எம். ஜயரட்ன, அமைச்சர்கள்
ஏ. எச். எம். பெளஸி, ரவூப் ஹக்கீம், மைத்திரிபால
சிறிசேன, சுசில் பிரேம ஜயந்த்,
பேராசிரியர்
ஜீ. எல். பீரிஸ், மேல் மாகாண ஆளுநர்
எஸ். அலவி மெளலானா, பிரதியமைச்சர்கள்,
வெளிநாட்டுத்
தூதுவர்கள்
உட்பட முக்கியஸ்தர்கள்
பலரும் கலந்துகொண்டார்
கள். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |