|
||||
|
இலங்கை தலைவரை
அவமதித்ததன்
மூலம் பிரிட்டனின்
இரட்டை வேடம்
அம்பலம்
பிரிட்டனில்
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவமதிக் கப்பட்டமை
உச்ச ஜனநாயக
சுதந்திரம்,
பேச்சுரிமை
எனக் கூறிக்கொள்ளும்
மேற்குலக
நாடுகளின்
இரட்டை வேடத்தை அம்பலமாக்கியுள்ளது
என அமைச்சர்
கெஹெலிய ரம்புக்வெல்ல
தெரிவித்தார்.
ஒக்ஸ்போர்ட்
யூனியனின்
அழைப்பை ஏற்று நாட்டின்
தலைவராக சென்ற ஜனாதிபதி
தனிப்பட்ட
விஜயம் மேற்கொண்டார்
எனக் கூறி
இந்த விவகாரத்திலிருந்து
பிரிட்டன்
நழுவிவிட
முடியாது
எனவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை
அறிவிக்கும்
செய்தியாளர்
மாநாடு நேற்று தகவல் திணைக்களத்
தின் கேட்போர்
கூடத்தில்
நடைபெற்றது.
ஜனாதிபதியின் பிரிட்டன்
விஜயம் தொடர்பாக செய்தியாளர்கள்
இங்கு கேட்ட கேள்விகளுக்கு
பதில ளிக்கும்போதே
அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
உச்ச
ஜனநாயக சுதந்திரம்
உள்ளது எனக்கூறும்
பிரிட்டன்
உலகிலேயே
மிக மோசமான
பயங்கரவாத
இயக்கம் புலிகள் என்பதை அறிந்தும்,
அது தடை
செய்யப்பட்ட
இயக்கம் என்பதை அறிந்தும்
அதற்கு இடமளித்துள்ளது.
ஜனாதிபதி ஒரு நாட்டின் தலைவராகச்
சென்றார்.
அத்துடன் இலங்கை
பொதுநலவாய
நாடுகளின்
உறுப்புரிமை
பெற்ற நாடு. இவ்வாறான ஒரு நாட்டின் தலைவராக, அதுவும் ‘பேச்சு சுதந்திரம்
பற்றி ஒக்ஸ்போர்ட்
பல்கலைக்கழகத்தில்
உரையாற்றுவதற்காக
சென்றார்.
அவரை அழைக்கப்பட்டு
பின்னர் அவர் திரும்பி
வந்தார்.
இதனால் எமக்கல்ல,
அவர்களுக்கே
அவமானம்.
வீட்டுக்கு ஒருவரை
அழைத்துவிட்டு
அவர் வரும்போது
வீட்டுக்கதவை
பூட்டி வீட்டில் யாரும் இல்லை என்று
கூறினர்.
வந்தவருக்கு அவமானமா?
அழைத்தவர்க ளுக்கே
அவமானம்.
இதற்கு ஓக்ஸ்போர்ட்
பல்கலைக்கழகம்
பொறுப்பு
கூறவேண்டும்.
உச்ச ஜனநாயக
நாடாக இருக்கும்
பிரிட்டன்
ஆர்ப்பாட்டம்
செய்பவர்களுக்கும்
இடமளிக்க
வேண்டிய நிலையில் உள்ளது தானே?
என செய்தியாளர்
கேட்டபோது,
அப்படியானால் பிரிட்டன்
அல்- கொய்தாவுக்கு
அனுமதி வழங்குமா?
என கேட்டார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |