|
||||
|
சங்கானை இந்து மதக்
குருக்கள்
சுடப்பட்ட
விவகாரம்
பாதுகாப்பு செயலரின்
அறிவிப்பு
தமிழருக்கு
நம்பிக்கை
தரக்கூடியது யுத்தம் முடிவடைந்து
முழுநாடும்
அமைதியாக
உள்ள தருணத்தில்
சங்கானையில்
இந்து மத குருக்கள்
சுடப்பட்டு
கொல் லப்பட்டமை
சமாதானத்துக்கு
விடும் பெரும் சவாலும் அச்சு றுத்தலும்
ஆகும் என கிராண்ட்பாஸ்
ஸ்ரீ ஞான
வைரவர் தேவஸ்தான பிரதம குருவும்,
ஜனாதிபதி
இந்து மத இணைப்பாளருமான
சிவஸ்ரீ பால ரவிசங்கர
சிவாச்சாரியார்
தெரிவித்தார்.
இவ்வாறான சம்பவங்களைத்
தொடரவிட இயலாது. இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு
கூடியபட்ச
தண்டனை வழங்கப்படும்.
இச் சம்பவத்தில்
ஈடுபட்டவர்கள்
எவராகிலும்
அவர்களுக்கு
எவ்வித தயவும் தாட்சிணையும்
வழங்கப் படமாட்டாது
என பாதுகாப்பு
அமைச்சின்
செயலாளர்
கோத்தாபய
ராஜபக்ஷ தெரிவித்திருப்பது
தமிழர்களுக்கு
நம்பிக்கையைத்
தரக்கூடியதாகவும்
உள்ளது எனவும் சிவஸ்ரீ பால. ரவிசங்கர
சிவாச்சாரியார்
தொடர்ந்தும்
தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் சங்கானையில்
இடம்பெற்ற
துப்பாக்கிச்
சூடு மற்றும்
சம்பவத்தில்
கொலை செய்யப்பட்ட
முருகமூர்த்தி
ஆலய பிரதம
குரு சிவஸ்ரீ
நித்தியானந்த
சர்மா மரணம் விடயமாகவும்
கொழும்பு
கொச்சிக்கடை
தம்பையா சத்திரத்தில்
சர்வமத இந்துமத குரு பீடத்தின்
ஏற்பாட்டில்
இடம்பெற்ற
கண்டன கூட்டமும்,
பத்திரிகையாளர்
மாநா டும்
நடைபெற்ற
போதே சிவஸ்ரீ
பால.
ரவிசங்கர சிவாச்
சாரியார்
மேற்கண்டவாறு
தெரிவித்தார். தொடர்ந்து அவர் தெரிவிக் கையில், இது போன்ற
சம்பவங்கள்
வடக்கு – கிழக்கு பகுதி மக்களுக்கும்
இந்து மத குரு
மார்களுக்கும்
மத்தியில்
இன்று அச்சம் நிலவி வருகின்றது.
அரசாங்கத்துக்கும், ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவுக்கும்
இவ்வாறான
செயல்களை
புரிபவர்களினால்
சேறு பூசும்
நடவடிக்கைகளாக
கருதப்படவும்
வேண்டியுள்ளது.
இன்று வடக்கு
– கிழக்கு தமிழ் மக்கள்
இன்றைய அரசின் மீது பாரிய
நம்பிக்கையை
வைத்துள்ளனர்.
கடந்த யுத்த காலத்தின்
போது தமிழ்
மக்களும்
இந்து மதகுருமார்களும்
பல் வேறு
துன்பங்களுக்கு
முகம்கொடுத்து
வந்துள்ளனர். இவ்வாறான நிலைமையில்
இன்று அமைதி சூழல்
நிலவி வரும் சூழலில்
இந்துமத குரு துப்பாக்கிகளால்
சுட்டுக்கொல்லப்பட்டமை
எமக்குள்
ஒரு அச்சத்தை
ஏற்படுத்தியுள்ளது.
இந்த துப்பாக்கிகள்
இரண்டும்
படையினர்
பாவிக்கும்
துப்பாக்கிகள்
என தற்போது
பொலிஸாரால்
இனங்காணப்பட்டுள்ளது. பொலிஸாரும்,
படையினரும்
மேற்கொண்ட
உயர் விசாரணையின்
காரணமாக இர ண்டு
படையினரும்,
ஆயுதக் குழுவைச் சேர்ந்த இருவரையும்
பொலிஸார்
கைது செய்து
விசாரணைகளை
மேற்கொண்டு
வருகின்றனர்.
இத்துயரச் சம்பவத்துக்கு
ஏ.கே. 47, டி 56 ரக துப்பாக்கிகளே
பாவிக்கப்பட்டுள்ளன.
இத்துயரமான சம்பவம் பற்றி கூடிய
விசாரணைகளை
முன்னெடுத்துச்
செல்லு மாறு இராணுவ,
பொலிஸ் உயர் அதிகாரி
களுக்கு பாதுகாப்பு
அமைச்சின்
செயலாளர்
கோத்தாபய
ராஜபக்ஷ பணிப்புரை
விடுத்துள்ளார்.
அதேவேளை இச்சம்பவம்
பற்றி கூடிய கவனமும்
அவர் செலுத்தி
வருகின்றார்
என்பதையும்
தெரிவிக்க
வேண் டும். இச்சம்பவம் யுத்தத்தின்
வெற்றிக்கு
சவாலாகிவிடும்.
அதை அனுமதிக்க
இயலாது எனவும் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட கட்டளைத்
தளபதி அத்துருசிங்க
முழு விசாரணைகளையும்
இச் சம்பவத்தில்
கவனித்து
வருகிறார்.
யாழ். மாவட்ட உயர் அதிகாரிகளின்
உதவி யோடும்
இச்சம்பவம்
இடம்பெற்றுள்ளதாக
தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இன்று தமிழர்களை
பாதுகாப்பது
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவும்,
இன்றைய அரசுமேயாகும். இவ்வாறான சம்பவங்களை
தொடரவிடக்கூடாது.
மக்கள் அச்சத்தை
அடைவர். அதேவேளை பாதுகாப்புத்
தரப்பும்
மக்கள் மனதை பாதிக்காத
வகையில் செயல்பட வேண் டியது
இன்றைய காலத்தின்
கடமையாகும்.
வடக்கு – கிழக்கு
பிரதேசத்தில்
உள்ள ஆயுதக்
குழுக்களின்
ஆயுதங்களை
அர சாங்கம்
களைய வேண்டும். அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குபவர்களிடமிருந்தும்
ஆயு தங்களை
களைய வேண்டும்.
அவ்வாறு அரசாங்கம்
செயற்பட வேண்டும் என்பது அப் பகுதி
மக்களின்
வேண்டுகோளாக
உள்ளது.
அம் மக்கள்
சுதந்திரமான
சிவில் வாழ்க்கையை
அடைய வேண்டும். படை யினரின்
நடவடிக்கைகள்
மட்டுப்படுத்
தப்பட்டு
பொதுமக்கள்
முழுமையாக
பொது வாழ்வில்
ஈடுபட வைக்க வேண்டும்.
மற்றும் இந்து மாமன்றத்தைச்
சேர்ந்த டி. தனபாலா, கதிர்காமநாதன்
ஆகியோருடன்
யாழ். சங்கானையிலிருந்து சர்வதேச
இந்து மத குரு
பீடாதிபதி
ஸ்ரீ ஐயப்பதாஸ
சாம்பசிவ
சிவாச்சாரியார்
தொலைபேசி
மூலமாக தனது கண்டன
உரையை தெரிவித்தார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |