|
||||
|
தொடர் கொள்ளைச் சம்பவங்களை
தடுக்க யாழில். கூட்டு
ரோந்து
யாழ். மாவட்டத்தில் அதிகரித்து
வரும் கொள்ளைச் சம்பவங்களை
கட்டுப்படுத்தும்
நோக்கில்
பொலிஸாரும்,
இராணுவத்தின
ரும் இணைந்து
கூட்டு ரோந்து நடவடிக்கைகளை
ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன் பொதுமக்களும்
இது குறித்து
விழிப்பாக
இருந்து ஒத்துழைப்பு
வழங்குமாறும்
பொலிஸார்
ஆலோசனை வழங்கியுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் அதிகரித்துவரும்
தொடர் கொள்ளைச் சம்பவங்களை
தொடர்ந்தே
இந்நடவடிக்கை
எடுக்கப்பட்டு
ள்ளது. இதேவேளை யாழ்.
மாவட்டத்தில்
வலிகாமம்
பகுதியில்
மானிப்பாய்,
சுன்னாகம்
பொலிஸ் பிரிவில் துப்பாக்கி,
கத்தி, வாள் போன்ற
ஆயுதங்கள்
முனையில்
இரவு, பகல்
என்று பாராமல் பல இடங்களில்
இடம்பெற்று
வரும் குற்றச் சம்பவங்களால்
இப்பகுதி
மக்கள் இரவில் நிம்மதியாகத்
தூங்க முடியாமலும்,
பகலில் குறிப்பாகப்
பெண்கள் தயக்கமின்றி
நடமாட முடியாமலும்
திண்டாடுகின்றார்கள்.
இரு மாதங்களுக்குள்
ஏழு இடங்களில்
இடம்பெற்ற
வழிப்பறி
கொள்ளைச்
சம்பவங்கள்
மக்கள் மத்தியில்
பீதியை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த மாதம் சுன்னாகம்
பொலிஸ் பிரிவிலுள்ள
உடுவில் தெற்கு மடத்தடி என்னும் இடத்தில் பதிவுத் திருமணம் இடம்பெற்ற
வீட்டிற்குள்
இரவு நேரம்
புகுந்த கொள்ளையர்
கத்தி, வாள் போன்ற
கூரிய ஆயுதங்களைக்
காட்டிப்
மிரட்டி பதிவுத் திருமணம் செய்த இளம்
பெண் உட்பட
அங்கிருந்த
ஏனைய பெண்களும்
அணிந்திருந்த
சுமார் 25 பவுண் தங்க
நகைகளைக்
கொள்ளையடித்துச்
சென்றிருந்தனர்.
அதே தினத்தில்
மானிப்பாய்
ஆனந்தன் வீதியிலுள்ள
வீட்டிற்கு
இரவு நேரம்
சென்ற கொள்ளையர்
கைத் துப்பாக்கியைக்
காட்டிப்
பயமுறுத்தி
ஆறு பவுன்
எடையு ள்ள தங்க
நகைகளைக்
கொள்ளையடித்துச்
சென்றுள்ளனர்.
இதேபோல்
சங்கு வேலியிலுள்ள
ஆசிரியர்
ஒருவரின்
வீட்டிற்கு
இரவு நேரம்
சென்ற கொள்ளையர்
ஆயுதங் களைக் காட்டி
பயமுறுத்தி
ஆசிரி யரும் அவரின்
தாயாரும்
அணிந்தி ருந்த 10 பவுண்
தங்க நகைகளைக்
கொள்ளையடித்துச்
சென்றுள்ளார்
கள். மேலும்
பட்டப் பகலில் சண்டிலிப்பாய்ப்
பகுதியில்,
வீதியால்
நடந்து சென்று கொண்டிருந்த
பெண்ணொருவரின்
தங்கச் சங்கிலியை
அறுத்துக்கொண்டு
ஓடிய கொள்ளையர்,
அப்பகுதி
இளைஞர்களினால்
துரத்திப்
பிடிக்கப்
பட்டுப் பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்
பட்டார். இதேபோல்
சுதுமலையிலுள்ள
மாப்பியன்
வீதியால்
நடந்து சென்று கொண்டிருந்த
பெண்ணின்
தங்கச் சங்கிலியை
மோட்டார்
சைக்கிளில்
வந்த இருவர்
அபகரித்துச்
சென்றுள்
ளனர். கடந்த
வாரம் சங்கானையிலுள்ள
அந்தனர் ஒருவரின் வீட்டிற்குச்
சென்ற கொள்ளையர்
அங்கிருந்த
வர்களைத்
துப்பாக்கியால்
சுட்டு விட்டு மோட்டார் சைக்கிளில்
ஏறித் தப்பிச் கென்றுள்ளனர்.
இரு தினங்களுக்கு
முன் சங்கானைப்
பகுதியில்
ஒரு வீட்டிற்குச்
சென்ற கொள்ளையர்,
அங்கிருந்தவர்களைத்
துப்பாக்கி
முனையில்
பயமுறுத்திப்
15 பவுண் தங்க நகைகளைக்
கொள்ளையிட்டு
சென்றுள்ளனர். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |