|
||||
|
அரச ஊழியர்களுக்கு
ஜனவரி முதல் சம்பள
அதிகரிப்பு
வரவு-செலவுத் திட்டத்தின்
ஊடாக அரசாங்க
ஊழியர்களுக்கு
வழங்கப்படும்
சம்பள உயர்வின்படி
அலுவலக உதவியாளர்
முதல் பல்கலைக்கழக
விரிவுரையாளர்
வரையில்
2,500 முதல் 21,000 ரூபா வரை
சம்பள அதிகரிப்பு
வழங்கப்படுகிறது.
இதற்கென 5,000 கோடி ரூபாவை அரசாங்கம்
மேலதிகமாக
செலவிடவுள்ளது
என சம்பள
மற்றும் ஊழியர் ஆணைக்குழு
வின் இணைத்
தலைவர் எம். என். ஜுனைத் தெரிவித்தார்.
அரச ஊழியர்களுக்கான
சம்பள அதிகரிப்பின்
ஊடாக 13 இலட்சம்
அரச ஊழியர்கள்
நன்மையடையவுள்ளனர்.
சுமார் 4 1/2 இலட்சம்
ஓய்வூதியக்காரர்
களுக்கும்
நன்மை கிடைக்கவுள்ளது
எனவும் அவர் தெரிவித்தார்.
1200 ரூபா முதல் 6000 ரூபா வரையிலான
சம்பள அதிகரிப்புகள்
ஜனவரி மாதம் முதல்
அமுலாகிறது.
6000 ரூபா முதல் 21,000 ரூபா வரையிலான
சம்பள அதிகரிப்பு
ஜுலை மாதம்
முதல் அமுலாகும்
எனவும் அவர் தெரிவித்தார்.
முகாமைத்துவ உதவியாளரின்
அடிப்படை
சம்பள படி வரிசையில்
ஆரம்ப நிலையில் இருக்கும்
ஒரு ஊழியரின்
சம்பளம்
1,300 ரூபாவினால்
அடுத்த மாதம் முதல்
அதிகரிக்கும்.
அந்த சம்பள படி வரிசையின்
உச்ச மட்டத்தில்
உள்ள ஊழியரின்
சம்பளம்
3050 ரூபாவினால்
அதிகரிக்கும்.
தொழில் அதிகாரி
முதல் சம்பள படி
வரிசையில்
உள்ளவரின்
சம்பளம் 1450
ரூபாவினாலும்
உச்ச மட்டத்தில்
இருப்பவரின்
சம்பளம்
4000 ரூபாவினாலும்
அதிகரிக்கும்.
அரசாங்க சேவை அதியுயர் தரத்தின் ஆரம்ப சம்பள
படி வரிசையில்
உள்ள ஒருவரின்
சம்பளம்
1620 ரூபாவினால்
அதிகரிக்கும்.
அந்த படி வரிசையின்
உச்ச மட்டத்தில்
உள்ளவரின்
சம்பளம்
4,700 ரூபாவினால்
அதிகரிக்கும்.
அரசாங்க
சேவையில்
தொழில் சார் பிரிவின்
கடமைகளின்
சிறப்பம்சங்களை
முறையாக நடத்திச் செல்லப்படுவதை
ஊக்குவிப்பது
அத்தியாவசியமானது
என்பதை உணர்ந்துள்ள
அரசாங்கம்
பல்கலைக்கழகங்களிலும்
மற்றும் ஆய்வு நிறுவனங்களிலும்
உள்ள உத்தியோகத்தர்கள்,
வைத்தியர்கள்,
பொறியியலாளர்கள்,
நீதி மற்றும்
விசேடத்துவ
முகாமைத்துவ
துறைகளில்
உள்ளவர்களின்
சம்பள அதிகரிப்பு
இம்முறை வரவு-செலவுத்
திட்டத்தில்
செயற்படுத்தப்பட்டுள்ளதை
ஜுனைத் சுட்டிக்காட்டுகிறார்.
அரசாங்க சேவையில்
நாடு முழுவதும்
பணியாற்றும்
ஒருவரின்
சம்பளம்
1,750 ரூபாவினால்
அதிகரிக்கும்.
அந்த தரத்தில்
உச்ச சம்பள
படி வரிசையில்
இருப்பரின்
சம்பளம்
3,300 ரூபாவினால்
அதிகரிக்கும்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்
ஒருவரின்
சம்பளம்
12,720 ரூபாவில்
இருந்து
21,000 ரூபா என்ற ரீதியில்
அதிகரிக்கும்.
இவ்வாறு எதிர்வரும்
ஜனவரி மாத சம்பளத்தை
அதிகரிக்க
அரசாங்கத்துக்கு
5,000 கோடி ரூபாவை மேலதிகமாக
செலவிட நேரிட்டுள்ளது.
13 இலட்சம்
அரசாங்க ஊழியர்கள்
இந்த சம்பள
அதிகரிப்பின்
மூலம் நன்மையடைவார்கள்.
தற்போது
5,250 ரூபா என்ற மட்டத்தில்
உள்ள உத்தியோக
ரீதியில்
இல்லாத அசாங்க மற்றும் பாதுகாப்பு
படைகளில்
சேவையாற்றுவோருக்கான
வாழ்க்கை
செலவு கொடுப்பனவு
இம்முறை வரவு-செலவுத்
திட்டத்தில்
600 ரூபாவினால்
அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கேற்ப 5,850 ரூபாவுடனான
கொடுப்பனவை
அவர்கள் பெறலாம். இதேவேளை நிறைவேற்று
தரத்துக்குரிய
ஊழியர்களின்
கொடுப்பனவு
அடுத்த வருடம் ஜுலை மாதம்
முதல் வழங்கப்படும்.
இம்முறை வரவு-செலவுத்
திட்டத்தில்
ஓய்வு பெற்றோருக்கான
வாழ்க்கை
செலவு கொடுப்பனவு
300 ரூபாவினால்
அதிகரிக்கப்படுகிறது.
அதற்கேற்ப 2,375 ரூபாவாக
உள்ள கொடுப்பனவு
2,675 ரூபாவாக
அதிகரிக்கும்.
ஓய்வூதிய
சம்பளத்தில்
இடம்பெறும்
முரண்பாடுகளை
நீக்குவதற்காக
2003க்கு முன்னர்
ஓய்வுபெற்றோரின்
ஓய்வூதிய
கொடுப்பனவு
மாதாந்தம்
750 ரூபாவினாலும்
2003 க்கும் 2006ம்
இடையே ஓய்வு பெற்றோரின்
ஓய்வூதிய
கொடுப்பனவு
250 ரூபாவினாலும்
அதிகரிப்பதற்கு
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நிதி அமைச்சர்
என்ற ரீதியில்
வரவு செலவுத்
திட்டத்தில்
யோசனையொன்றை
சமர்ப்பித்திருந்தார்.
ஓய்வூதிய கொடுப்பனவு
அதிகரிப்பின்
மூலம் ஓய்வூதியம்
பெறும் நான்கரை லட்சம் பேர் நன்மையடைவர். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |