|
||||
|
வலிகாமம் பிரதி கல்விப்பணிப்பாளர்,
ஆலயகுரு
கொலைகள்
அரசு மீது அபகீர்த்தி
ஏற்படுத்த
முயற்சி
உரிமைகளுக்கான வலையமைப்பின்
அறிக்கையை
முற்றாக நிராகரிக்கிறது
அரசாங்கம்
தனது கருத்தை
வெளிப்படுத்தியமை
காரணமாக யாழ். வலிகாமம் கல்விப் பணிப்பாளர்
சுட்டுக்கொலை
என்ற தலைப்பில்
உரிமைகளுக்கான
வலைய மைப்பு என்ற அமைப்பு
வெளியிட்டுள்ள
அறிக்கை முற் றிலும்
தவறானது என்று அரசாங்க
தக வல்
திணைக்களத்தின்
பணிப்பாளர்
நாய கம்
ஆரியரட்ன
அத்துகல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக
அவர் அறிக்கையொ
ன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டிருப்பதாவது
யாழ்ப் பாணத்தில்
உள்ள வலிகாமம்
வலயத்தின்
பிரதி கல்விப் பணிப்பாளர்
இனந் தெரியாத
நபர்களால்
சுட்டுக்
கொல்லப்பட்டமை
தொடர்பாக
அந்த அறிக்கை
குறிப்பிடுகிறது.
எனினும் அந்த அறிக்கையில்
விடுக்கப்பட்டுள்ள
குற்றச்சாட்டுகள்
முற்றிலும்
தவறானவை.
அறிக்கையின்படி பிரதி கல்விப்
பணிப்பாளர்
மார்க்கண்டு
சிவலிங்கம்,
கடந்த 26ஆம்
திகதி 2004இல்
இடம்பெற்ற
சுனாமியை
நினைவுபடுத்தும்
வகையில் யாழ்ப்பாணத்தில்
அனுஷ்டிக்கப்பட்ட
தேசிய பாதுகாப்பு
தின நிகழ்வில்
தேசிய கீதம் சிங்களத்தில்
பாடப்பட வேண்டுமென்று
கூறிய சுற்று நிருபத்தை
பகிரங்கமாக
விமர்சித்தமை
காரணமாகவே
சுட்டுக்
கொல்லப்பட்டார்
என்ற குற்றச்சாட்டு
விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான எந்தவொரு
சுற்றுநிருபமும்
எந்தவொரு
அரசாங்க அதிகார மையத்தினாலும்
விடுக்கப்படவில்லை. எனவே அவ்வாறான
சுற்று நிருபத்தை
உயிரிழந்தவர்
விமர்சித்ததாகக்
கூறப்படும்
சம்பவம் இடம்பெற்றிருக்க
முடியாது.
குறிப்பிட்ட அமைப்பின்
அறிக்கையின்படி
மேற்படி கொலை சம்பவம்
கடந்த 28ஆம்
திகதி நடைபெற்றதாக
தமிழ் இணைய தளமொன்றில்
செய்தி வெளியிடப்பட்டுள்ள
போதும் இவ்வமைப்பு
கூறுவது போல் பிறக்குற்றச்சாட்டுகள்
இடம்பெற்றில்லை.
இதேவேளை சங்கானை முருகமூர்த்தி
கோவிலின்
பிரதான குருக்கள்
நித்தியானந்த
சர்மா கடந்த 15ஆம்
திகதி கொல்லப்பட்டதன்
பின்னணியில்
அரசியல் நோக்கம் இருப்பதாக
குறித்த வலையமைப்பு
அந்த அறிக்கையில்
கூறியுள்ளது.
இதுவும் அடிப்படையற்றது.
இதனையும் நிராகரிக்க
வேண்டியுள்ளது.
கடந்த 26ஆம் திகதி
இடம்பெற்ற
பிரதி கல்விப் பணிப்பாளர்
மார்க்கண்டு
சிவலிங்கத்தின்
கொலை தொடர்பான
பொலிஸ் விசாரணைகள்
நடைபெற்று
வருகின்றன.
அதேவேளை சங்கானை
முருகமூர்த்தி
கோயிலின்
பிரதான குருக்க ளின் கொலை
தொடர்பாக
பொலிஸார்
சந்தேகநபர்
ஒருவரை கைது செய்துள்ளனர்.
மேற்படி இரு கொலை சம்பவங்கள்
தொடர்பான
பொலிஸ் விசாரணைகளில்
தலையீடு செய்யும் ஒரு முயற்சியாகவே
இந்த வலையமைப்பின்
அறிக்கை தென்படுகிறது. மேற்படி துர்ப்பாக்கிய
சம்பவங்களுக்கு
தேவயற்ற அரசியல் சாயம் பூசும்
வகையிலும்
இதன் மூலம்
அரசாங்கத்துக்கு
அபகீர்த்தி
ஏற்படுத்தும்
வகையிலும்
அந்த முயற்சி
அமைகிறது.
மேற்படி அமைப்பின்
செயற்பாட்டு
குழுவில்
ஊடகவியலாளர்
உள்ளிட்ட
பல இலங்கையர்கள்
உள்ளனர்.
இவர்கள் தற்போது
சுயமான விருப்பத்தின்
பேரில் மேற்கத்திய
நாடுகளில்
தாய்நாட்டை
விட்டு வெளியேறியோர்
என்று தம்மை கூறிக்
கொண்டு வருபவர்களாவர். இலங்கையின் ஊடக மற்றும் மனித உரிமைக்காக
வெளியில்
இருந்து செயற்படும்
வலையமைப்பு
என்று இவர்கள் தம்மைக் குறிப்பிடுகின்றனர்.
மேற்படி அமைப்பு விடுக்கும்
தவறான தகவல் மூலம்
இலங்கையில்
ஊடக மற்றும்
மனித உரிமைகளுக்கான
காரணங்களை
கொச்சைப்படுத்த
முடியாது
என்றும் அந்த அறிக்கையில்
அவர் சுட்டிக்
காட்டியுள்ளார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |