|
||||
|
சென்னையில் விதிமுறை மீறிய கட்டடங்களுக்கு
வைத்த 'சீலை' அகற்ற
மேல் நீதிமன்றம்
மறுப்பு
சென்னையில்
விதிமுறைகளை
மீறி கட்டியதால்,
கட்டடங்களுக்கு
வைக்கப்பட்ட
'சீலை' அகற்ற
சென்னை மேல் நீதிமன்றம்
மறுத்துவிட்டது. சென்னையில்
விதிமுறைகளை
மீறி பல
கட்டடங்கள்
கட்டப்பட்டு
இருப்பதாகவும்,
அவற்றின்
மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்றும், கன்ஸ்யூமர்
சிவிக், ஆக்ஷன் அமைப்பின்
சார்பில்
சென்னை மேல் நீதிமன்றில்
வழக்குத்
தாக்கல் செய்யப்பட்டு
இருந்தது.
அந்த வழக்கின்
தொடர்ச்சியாக
சென்னையில்
பல கட்டடங்கள்
மீது நடவடிக்கை
எடுக்கப்பட்டன.
தியாகராயநகர்
உட்பட சில இடங்களில்
உள்ள 28 கடைகள்,
கட்டடங்கள்,
விதிமுறை
மீறி கட்டப்பட்டதாகக்
கூறி, அவற்றுக்கு
மாநகராட்சி
மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக்
குழுமம் 'சீல்' வைத்துவிட்டன.
இந்த நடவடிக்கையை
எதிர்த்து
ரங்கநாதன்
தெரு வியாபாரிகள்
சங்கம், உஸ்மான்சாலை
வியாபாரிகள்
சங்கம் மற்றும் சில தனிக்
கடைகள் சார்பில் சென்னை மேல்நீதிமன்றில்
மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகள்
நேற்று முன்தினம்
விசாரணைக்கு
வந்தது. மனுதாரர்கள் தரப்பில்
சுந்தரம்
வாதிட்டதாவது,
விதிமுறை
மீறி கட்டப்பட்ட
கட்டடம் தொடர்பாக ஒவ்வொரு அரசும் வெவ்வேறு நிலைப்பாட்டை
எடுக்கின்றன.
இந்த
பிரச்சினை
தொடர்பாக
2007ம் ஆண்டு
மோகன் குழு அமைக்கப்பட்டது. அரசுக்கு அந்த குழு பரிந்துரை
ஒன்றை அளித்தது.
அதில் தியாகராயநகரில்
வியாபாரம்
மிகவும் பெருவிட்டது.
எனவே அந்தப்
பகுதியை வர்த்தக பகுதியாக அறிவித்து
விடலாம்.
எனவே அங்குள்ள
கட்டடங்களை
சட்டப்பூர்வமாக
அங்கீகரிக்கலாம்
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அந்த பரிந்துரை
தொடர்பாக
அரசு தனது
கொள்கை முடிவை அறிவிக்கவில்லை.
இந்த
விவகராத்தில்
அரசும் சில உத்தரவுகளை
பிறப்பித்துள்ளது. ஆனால் நீதிமன்ற
உத்தரவின்
நிர்ப்பந்தத்தினால்
இதுபோன்ற
நடவடிக்கையை
அரசு மேற்கொண்டு
வருகிறது.
எனவே கட்டடங்களுக்கு
வைக்கப்பட்ட
சீலை அகற்ற
நீதிமன்றம்
உத்தரவிடவேண்டும்
இவ்வாறு அவர் வாதிட்டார்.
கன்ஸ்யூமர்
அமைப்பின்
சார்பில்
வாதிட்ட மோகன், 'சீல்'
வைக்கப்பட்ட
கட்டடங்களை
இடிப்பதற்கு
நீதிமன்றம்
உத்தரவிட
வேண்டும்
என்று கூறினார். வழக்கின் தற்போதைய
நிலையில்
'சீல்' களை
அகற்ற உத்தரவிட முடியாது என்று குறிப்பிட்ட
நீதிபதிகள்,
அதுபற்றி
வழக்கின்
இறுதியில்
முடிவு செய்யப்படும்
என்று தெரிவித்தனர்.
மேலும்,
மனுதாரர்கள்
தங்களின்
வாதத்தை மனுவாக நீதிமன்றத்தில்
தாக்கல் செய்ய வேண்டும்
என்றும் அதற்கு மாநகராட்சி,
சி. எம். டி.
ஏ. பதிலளிக்க
வேண்டும்
என்றும் உத்தரவிட்டனர்.
வழக்கு விசாரணையை
20ந் திகதிக்கு
நீதிபதிகள்
தள்ளி வைத்தனர். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |