|
||||
|
அரசாங்கத்துடன்
விக்கினேஸ்வரன்
இணைந்து செயற்படுவதற்கு
தயார் சம்பந்தனின்
பிடிவாதமே
தடுக்கின்றது
வட மாகாண முதலமைச்சர்
சி.வி.விக்கினேஸ்வரன்
அரசாங்கத்துடன்
இணைந்து செயற்பட தயாராகவே உள்ளார். ஆனால்
சம்பந்தனின்
பிடிவாதமே
விக்னேஸ்வரனை
தடுக்கின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை
அரசாங்கத்துடன்
இணைத்தால்
அதுவே ஜனநாயகத்தின்
பெரிய வெற்றியாகும்
என்று ஜனநாயக இடது சாரி
முன்னணியின்
தலைவரும்
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு
அமைச்சருமான
வாசுதேவ நாணயக்கார
தெரிவித்தார்.
கூட்டமைப்பின் கோரிக்கைகள்
யதார்த்தத்திற்கு
அப்பாற்பட்டன.
நிறைவேறாத
வாக்குறுதிகளுக்காக
போராடுவதை
விடவும் அரசாங்கத்துடன்
இணைந்து தமிழர்களின்
உரிமைகளை
பெற்றுக்
கொள்வதே புத்திசாலித்தனமான
விடயமாகும்
எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம்
இன்று அனைத்துக்
கட்சிகளையும்
ஒன்றிணைத்து
ஜனநாயக ஆட்சிக்கான
அடித்தளத்தினை
இட்டுள்ளது. முஸ்லிம்
காங்கிரஸ்,
மலையக கட்சிகள் மற்றும் வடக்கில் முக்கிய தலைவர்களையும்
அரசாங்கத்தில்
இணைத்து நாட்டின் அனைத்து இனத்தவர்களுக்கான
ஆட்சியினையும்
நடத்தி வருகின்றது.
ஆனால் இன்றும்
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்
மட்டுமே தமது பிடிவாதத்தில்
பிரிவினைக்கான
உரிமைகளை
கோரி நிற்கின்றனர்.
வட மாகாண சபை
முதலமைச்சர்
சி.வி.விக்கினேஸ்வரன்
அரசாங்கத்துடன்
இணங்கி வட மாகாண
செயற்பாடுகளை
நடத்தவே விரும்புகின்றார். வடக்கிற்கான அபிவிருத்திகளை
தமிழ் மக்களின் உரிமைகளை பெற்று அமைதியாக ஆட்சி நடத்த
வேண்டுமென்பதே
வட மாகாண
முதலமைச்சர்
விக்கினேஸ்வரனின்
அவாவாகும்.
எனினும் தமிழ் தேசியக்
கூட்டமைப்பின்
தலைவர் சம்பந்தனின்
பிடிவாதமும்
அரசாங்கத்துடன்
முரண்படுவதன்
காரணத்தினாலேயே
விக்கினேஸ்வரன்
எம்முடன்
இணைந்து செயற்பட முடியாதுள்ளது.
இன்று அரசாங்கத்திற்கு
இருக்கும்
பெரிய சிக்கல் தமிழ்தேசியக்
கூட்டமைப்பே
ஆகும். அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை
நடத்தி தீர்வு காண்பதற்கு
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
விரும்பவில்லை
என்பதே உண்மை. சர்வதேசத்தையும் தமிழ் மக்களையும்
தூண்டி விட்டு தனி தமிழ்
ஈழத்தினை
உருவாக்கவே
சம்பந்தன்
நினைக்கின்றார்.
அதேபோல் ஜனாதிபதிக்கு
இருக்கும்
மிகக் கடினமான விடயம் தமிழ் தேசியக்
கூட்டமைப்பினை
அரசாங்கத்துடன்
இணைப்பதேயாகும். பிரிவினைவாதக்
கொள்கையில்
எதற்கும்
பிடிகொடுக்காத
தமிழ் தேசியக் கூட்டமைப்பை
அரசாங்கத்தின்
கொள்கைகளுக்குள்
கொண்டு வந்தால் அதுவே ஜனாதிபதி
தலைமையிலான
அரசாங்கத்திற்கும்
நாட்டின்
ஜனநாயக முன்னேற்றத்திற்கும்
கிடைக்கும்
மிகப் பெரிய வெற்றியாகும்.
அத்தோடு சம்பந்தன்
ஜனாதிபதியோடு
பேச்சுவார்த்தைகளுக்கு
இணங்கி அரசுடன் இணைந்து செயற்பட விரும்பினால்
அத்தோடு சர்வதேச பிரச்சினைகளுக்கும்
இலங்கையின்
பிரச்சினைகளுக்கும்
தீர்வு கிடைத்துவிடும்.
அன்று பிரித்தானிய
ஆதிக்கத்தின்
கீழ் இலங்கை
அடக்கப்பட்டாலும்
இலங்கைக்குள்
பிரிவினைவாதமென்ற
ஒன்று காணப்படவில்லை. கோட்டை இராச்சியம்,
யாழ்ப்பாண
இராச்சியம்இ
கண்டி இராச்சியமென
தனித்து காணப்பட்ட
போதும் அனைத்து மக்களும் விடுதலையென்ற
ஓர் கொள்கையில்
போராடினர்.
ஆனால் இன்று வெள்ளையரிடமிருந்து
சுதந்திரம்
கிடைத்தும்
எமது இனங்களுக்கிடையே
பிரிவினை
யுத்தம் ஏற்பட்டு விட்டது.
தமிழ் தேசியக்
கூட்டமைப்பின்
கோரிக்கைகள்
யதார்த்தமானவை
அல்ல. தனி
இராச்சியத்தினை
கோரி சுய
ஆட்சிக்கான
அடித்தளத்தினையே
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
விரும்புகின்றது.
இதனை எந்த அரசாங்கம்
வந்தாலும்
நிறைவேற்ற
முடியாதென்பதை
தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
தலைவர் சம்பந்தனும்
ஏனையவர்களும்
புரிந்து
கொள்ள வேண்டும்.
எந்த இனத்தவரும்
யாருக்கும்
அடிமைகளில்லை
என்பதை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டதனாலேயே
வட மாகாண
சபைத் தேர்தலை ஜனாதிபதி நடத்தினார்.
வடக்குத் தேர்தலில்
கூட்டமைப்பு
வெற்றி பெறுமென்பது
அரசாங்கத்திற்கு
நன்றாகவே
தெரியும். எனினும் தெற்கைப்
போன்று சுதந்திரமாக
செயற்படக்கூடிய
மாகாணமாக
வடக்கும்
இருக்க வேண்டும்.
வடக்கு மக்களுக்கென
சுதந்திரமாக
செயற்படவும்
தமது விருப்பங்களை
நிறைவேற்றும்
உறுப்பினர்கள்
வடக்கில்
இருக்க வேண்டும் என்பதற்காகவே
வட மாகாண
சபைத் தேர்தல் நடத்தப்பட்டது.
எனவே நிறைவேறாத
கொள்கைகளுக்காக
கூட்டமைப்பு
போராடுவதை
விடவும் அரசாங்கத்துடன்
இணைந்து தமிழர்களின்
உரிமைகளை
வென்றெடுத்து
ஜனநாயக ரீதியிலான
ஆட்சியினை
நடத்த இணங்க வேண்டும்.
அதுவே இன்றைய
கால சூழ்
நிலையின்
தேவையாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |