|
||||
|
கறுப்பினத்தவர்களின்
கொலைகளுக்கு எதிராக அமெரிக்க தலைநகரில் சிவில் உரிமை பேரணி அமெரிக்காவில் அண்மையில் இடம்பெற்ற நிரா யுதபாணியான கறுப்பினத்தவர்கள் பொலி ஸாரினால் கொல்லப்பட்ட சம்பவங்களுக்கு எதி ராக தலைநகர் வொ'pங்டன் டி.சியை நோக்கி மக்கள் பேரணி நடத்தியுள்ளனர். மிசுரி நகரான பேர்குசனில் வெள்ளையின பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட கறுப்பின இளைஞன் மைக்கல் பிரவுனின் உறவினர்கள் மற்றும் நிய+யோர்க்கில் பொலிஸாரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட கறுப்பினத்தவரான எரிக் கார்னரின் உறவினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இந்த இரு கறுப்பினத்தவரும் பொலிஸ் தாக்கு தலில் கொல்லப்பட்டபோதும் இந்த சம்பவங்கள் குறித்து பொலிஸார் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்ய நீதிபதிகள் நிராகரித்தனர். இதனையடுத்த அமெரிக்காவெங்கும் ஆர்ப்பாட்டங் களும் இடம்பெற்றன. இந்த சம்பவங்கள் தொடர்பில் நிய+யோர்க்கில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கடுங் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் தலைநகரில் கடந்த சனியன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கேற்றவர்கள், அமெரிக்க அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவர வலியுறுத்தியிருந்தனர். மைக்கல் பிரவுனின் தாய் லெஸ்லி அக்சட்டன் கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முன் உரையாற்றும்போது, "மக்கள் வெறுங்கண்ணால் பார்த்தது குறித்து எந்த மாற்றமும் நிகழாத நிலையில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்பது எனக்குத் தெரியவில்லை. எனக்கு பின்னால் நின்றதுக்கு அனைவருக்கும் எனது நன்றிகளை கூறிக்கொள்கிறேன்" என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி அமெரிக்க தலைநகரில் அமைதி நிலவியபோதும் பரபரப்பான சூழல் இருந்தது. பாரிய எண்ணிக்கையிலான பொலிஸார் நிலைநிறுத்தப்பட்டிருந்தனர். பெர்குசன் நகரில் வெள்ளையின பொலிஸாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போதே 18 வயது மைக்கல் பிரவுன் கடந்த ஓகஸ்ட் 18 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார். அதேபோன்று 43 வயது கார்னர் கடந்த ஜ{லை 17 ஆம் திகதி வெள்ளையின பொலிஸாரால் கட்டுப்படுத்த கழுத்தை நெரித்தபோது மூச்சுத் திணறி மரணமடைந்தார். குறித்த கறுப்பினத்தவர் நிய+யோர்க்கின் ஸ்டாடன் தீவுப்பகுதி வீதியில் சட்டவிரோதமான முறையில் சிகரெட் விற்றபோது பொலிஸாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்திலேயே கொல்லப்பட்டார். இந்த சம்பவம் கெமாராவில் பதிவாகி இருந்தது. அதில் மரணமடைந்தவர் பொலிஸ் பிடியில் இருந்தபோது "என்னால் மூச்சுவிட முடியவில்லை" என்று கூச்சலிடுவது பதிவாகியுள்ளது. இந்த வாசகம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் கோ'மாக மாறியது. அதேபோன்று நிராயுதபாணியான பிரவுன் கொல்லப்பட்டபோது அவர் நிராயுதபாணியாக கைகளை உயர்த்தி சரணடைவதை அறிவித்த நிலையிலேயே அவர் கொல்லப்பட்டதாக சாட்சி யங்கள்; குறிப்பிடுகின்றன. இதனையொட்டி ஆர்ப்பாட்டக்காரர்கள் "கையை உயர்த்தியவாறு, சுடவேண்டாம்" என்று கோ'ம் எழுப்பினர். இது தவிர மேலும் மூன்று கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களும் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் கடந்த நவம்பர் 20 ஆம் திகதி 28 வயது அகை குர்லி என்ற கறுப்பினத்தவர் நியு+யோர்க்கில் சுட்டுக் கொல்லப்பட்டார். பொம்மை துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த 12 வயது டமிர் ரைஸ் என்ற சிறுவன் கடந்த நவம்பர் 22 ஆம் திகதி ஒஹியொவில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த 2012 பெப்ரவரி 26 ஆம் திகதி 17 வயதான டிரைவோன் மார்டின் என்பவர் வேடிக்கை பார்க்கச் சென்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் பென்சில்வேனியா வீதியில் ஒன்றுதிரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகரை நோக்கி பேரணி சென்றனர். இந்த ஆர்ப்பாட் டத்தில் கறுப்பு மற்றும் வெள்ளை இனத்தவர்கள் ஒன்றிணைந்திருந்தனர். இதில் "இனவாத பொலிஸை நிறுத்து", "என்னால் மூச்சுவிட முடிய வில்லை" மற்றும் "ஜனாதிபதி ஒபாமாவே, இந்த தருணத்தை முன்னோர்கள் பார்த்துக்கொண்டிருக் கிறார்கள்" என்ற பதாகைகள் ஏந்தப்பட்டிருந்தன. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |