|
||||
|
மட்டு., அம்பாறை,
திருமலை, பொலன்னறுவை,
அ’புரம் வெள்ளத்தில்
ஆறரை இலட்சம் பேர் பாதிப்பு
430 முகாம்களில்
மக்கள் தஞ்சம்
அடைமழை தொடர்ச்சியாகப்
பெய்து வருவதால் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள்
நீரில் மூழ்கி வெள்ளக் காடாகக் காட்சியளிப்பதாக
அனர்த்த முகாமைத்துவ
நிலையத்தின்
மாவட்ட மட்ட இணைப்பாளர்கள்
நேற்று தெரிவித்தனர்.
இதேநேரம் மலையகத்தின்
பல பிரதேசங்களில்
மண்சரிவுகளும்
ஏற்பட்டிருப்பதாக
தேசிய கட்டட ஆராய்ச்சி
நிறுவனத்தின்
மாவட்ட மட்ட பூகற்பவியலாளர்கள்
குறிப்பிட்டனர்.
தற்போதைய
மப்பும், மந்தாரத்து
டன் கூடிய
மழைக் காலநிலை இன்று (5ம் திகதி) நீடிக்கும்
என்று வானிலை அவதான நிலையத்தின்
கடமை நேர
வானிலையாளர்களுக்கான
பொறுப்பாளர்
ஜயசிங்க ஆராய்ச்சி
கூறினார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற
24 மணி நேர
மழை வீழ்ச்சி
பதிவுப்படி
ஆகக்கூடிய
மழை பொலன்னறுவையில்
232.4 மில்லி மீற்றர்கள்
பெய்துள்ளது.
அத்தோடு திருகோணமலை,
அரலகங்வில,
கெளடுல்ல,
வவுனியா, அநுராதபுரம்,
போவத்தென்ன,
மட்டக்களப்பு,
கட்டுகஸ்
தோட்டை ஆகிய பிரதேசங்களில்
அதிக மழை
வீழ்ச்சி
பதிவாகி இருப்பதாகவும்
அவர் குறிப்பிட்டார்.
நாட்டைச் சூழவுள்ள
கடல் கொந்தளிப்பாக
காணப்படுவதாகவும்,
கிழக்கு, தென் கிழக்கு
மற்றும் மன்னார் கடற்பரப்புக்களில்
மிகுந்த முன்னெச்சரிக்கையோடு
கடற்றொழிலில்
ஈடுபடுவது
அவசியம் எனவும் அவர் கூறினார்.
கடந்த சில
தினங்களாகப்
பெய்து வரும் கனத்த
மழை காரணமாக
நாட்டிலுள்ள
59 பிரதான குளங்களும்
நிரம்பி வழிவதுடன்,
இவற்றில்
40 குளங்களின்
வான்கதவுகளும்
திறந்து மேலதிக நீர் வெளியேற்றப்படுவதாக
நீர்ப்பாசனத்
திணைக்களத்தின்
நீர்வள முகாமைத்துவப்
பிரதிப் பணிப்பாளர்
ஜானகி மீகஸ்தென்ன
கூறினார்.
இம்மழை காரணமாக ஏற்பட்டுள்ள
வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால்
கிழக்கு, வட மத்திய
மாகாணங்கள்
அடங்களாக
நாட்டிலுள்ள
13 மாவட்டங்களில்
2 லட்சத்து
62 ஆயிரத்து
553 குடும்பங்களைச்
சேர்ந்த 6 இலட்சத்து
42 ஆயிரத்து
165 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக
அனர்த்த முகாமைத்துவ
நிலையத்தின்
பேச்சாளர்
பிரதீப் கொடுப்பிலி
தெரிவித்தார்.
வெள்ளம், மண்சரிவு காரணமாக மூன்று தினங்களில்
அறுவர் உயிரிழந்திருப்பதுடன்
ஏழுபேர் காணாமல் போயுள்ளனர்.
அதேநேரம் வெள்ளம்,
மண்சரிவு
காரணமாக 37 ஆயிரத்து
675 குடும்பங்களைச்
சேர்ந்த 1 இலட்சத்து
39ஆயிரத்து 391 பேர் இருப்பிடங்களை
விட்டு வெளியேறி
430 முகாம்களில்
தங்கியுள்ளனர்
எனவும் அவர் கூறினார்.
திருமலை மாவட்டம்
வெள்ளம் காரணமாக திருமலை மாவட்டத்தில்
24 ஆயிரத்து
405 குடும்பங்களைச்
சேர்ந்த 94 ஆயிரத்து
825 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11 ஆயிரத்து
714 குடும்பங்களைச்
சேர்ந்த 42 ஆயிரத்து 175
பேர் 123 முகாம்களில்
தங்கியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில்
12 ஆயிரத்து
151 குடும்பங்களைச்
சேர்ந்த 47 ஆயிரத்து
725 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 5074 குடும்பங்களைச்
சேர்ந்த 17 ஆயிரத்து
503 பேர் 56 முகாம்களில்
தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில்
11 ஆயிரத்து
347 குடும்பங்களைச்
சேர்ந்த 43 ஆயிரத்து
741 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2107 குடும்பங்களைச்
சேர்ந்த 7 ஆயிரத்து
940 பேர் 32 முகாம்களில்
தங்கியுள்ளனர்.
பொலன்னறுவை மாவட்டத்தில்
4113 குடும்பங்களைச்
சேர்ந்த 15 ஆயிரத்து
405 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4042 குடும்பங்கள்
83 முகாம்களில்
தங்கியுள்ளனர்.
அனுராதபுரம் மாவட்டத்தில்
85 ஆயிரம் குடும்பங்கள்
பாதிக்கப்பட்டு
ள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை வெள்ளம்
காரணமாக வவுனியா, முல்லைத்தீவு,
மன்னார், மாத்தளை, கேகாலை, மொனறாகலை ஆகிய மாவட்டங்களும்,
மண்சரிவினால்
நுவரெலியா,
பதுளை, கண்டி ஆகிய
மாவட்டங்களும்
பாதிக்கப்பட்டுள்ளன
எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வெள்ள நிலை காரணமாக
கிழக்கு, வட மத்திய
மாகாணங்களில்
பெரும்பாலான
வீதிகள் வெள்ள நீரில்
மூழ்கியுள்ளன. இதனால் தரைவழி
போக்குவரத்து
முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இவ்விரு மாகாணங்களிலும்
பல கிராமங்கள்
வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. இவ்வாறான இடங்களில்
சிக்குண்டுள்ளவர்களை
மீட்கும்
பணியிலும்
அவர்களுக்கு
நிவாரணமளிக்கும்
நடவடிக்கைகளிலும்
கடற்படையினரும்,
விமானப்படையினரும்
ஈடுபட்டுள்ளனர்.
வெள்ள நீரால் சூழப்பட்டிருக்கும்
பிரதேசங்களில்
சிக்குண்டுள்ள
கர்ப்பிணிகளையும்,
நோயாளர்களையும்
விமானப் படையினர் ஹெலிகொப்டர்களி
னதும், கடற் படையினர்
படகுகளினதும்
உதவியோடு
மீட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டு ள்ள மக்களுக்கான
நிவாரணப்
பணிகளும்
துரிதப்படுத்தப்பட்டுள்ளன
என்றும் மாவட்ட மட்ட அனர்த்த
முகாமைத்துவ
இணைப்பாளர்கள்
கூறினர். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |