Contact us at: sooddram@gmail.com

 

18 நாள் எழுச்சி

எகிப்து மக்கள் வென்றனர் முபாரக் விலகினார் 

காலம் எதேச்சதி கார ஆட்சி நடத்தி வந்த ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கை அதிகாரத்தி லிருந்து அகற்றி, வரலாற்றுச் சாதனை படைத்தனர் எகிப்து மக்கள்.18 நாட்களாக நீடித்து வந்த எகிப்து மக்களின் மகத்தான எழுச்சியின் விளை வாக, பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலைநகர் கெய்ரோவைவிட்டு குடும்பத்து டன் ஓட்டம் பிடித்தார் முபாரக். ஜனாதிபதி முபாரக்கின் ஆட்சிக்கு எதி ராக கடந்த ஜனவரி 25ம்தேதி துவங்கிய எகிப்து மக்களின் மகத்தான எழுச்சி, அரபு உலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக மக்களின் கவனத்தையும் ஈர்த்தது. முபாரக் அரசு ஏவிய அடக்குமுறைகளை மீறி, ராணுவத்தின் அச்சுறுத்தலை மீறி தலை நகர் கெய்ரோவின் சுதந்திர சதுக்கத்திலும், அலெக்சான்ட்ரியா, சூயஸ் உள்பட நாடு முழுவதும் உள்ள நகரங்களிலும், லட்சோப லட்சம் மக்கள் அணிதிரண்டனர். 18 நாட் களாக நீடித்த இந்தப் போராட்டத்திற்கு, வேறு வழியின்றி ராணுவ வீரர்களும் ஆத ரவு அளிப்பதாக கூறினர்.

இதனிடையே, துணை ஜனாதிபதியாக உமர் சுலைமானை நியமித்த ஜனாதிபதி முபாரக், பதவி விலக முடியாது என்று பிடி வாதமாக மறுத்துவந்தார். நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்த நிலையிலும் பிடிவாதத்தை கைவிடாத அவர், பிப்ரவரி 10 வியாழனன்று தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது செப்டம்பர் மாதம் தனது பதவிக் காலம் முடியும் வரை வெளியேற மாட்டேன் என்று கூறினார். இதனால் மக்களின் கொந்தளிப்பு உச் சத்தை எட்டியது. இந்நிலையில் மக்க ளுக்கு ஆதரவு அளித்த ராணுவமும், முபா ரக்குடன் சமரசம் செய்து கொண்டு, செப் டம்பர் மாதம் தாங்களே முன்னின்று நியா யமான தேர்தலை நடத்தி புதிய ஆட்சியை உருவாக்க துணை செய்வோம் என்றும், எனவே போராட்டத்தை கைவிட்டு வேலை களுக்கு திரும்புங்கள் என்றும் மக்களுக்கு திடீர் அறிவுரை கூறியது.

இதனால் மக்கள் மேலும் கொந்தளித்த னர். வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 11) அன்று முபாரக்கிற்கு விடைக்கொடுக்கும் இறுதி நாள் என்று அறிவித்தார்கள். முபாரக்கின் அரண்மனையை நோக்கி அணிவகுப் போம் என்று அறிவித்து போராட்டத்தை தொடர்ந்தனர். நிலைமை மோசமாவதை உணர்ந்த ஜனாதிபதி முபாரக், மக்கள் எழுச்சிக்கு முன்பு தாக்குப்பிடிக்க முடியா மல் பணிந்தார். பதவியை ராஜினாமா செய்தார்.

வெள்ளியன்று இரவு தொலைக் காட் சியில் தோன்றிய துணை ஜனாதிபதி உமர் சுலைமான், ஜனாதிபதி பதவியிலிருந்து ஹோஸ்னி முபாரக் ராஜினாமா செய்துவிட் டார் என்றும், ராணுவ அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட கவுன்சிலிடம் அரசாட்சியை ஒப்படைத்துவிட்டார் என்றும் அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். பதவியை விட்டு வெளியேறும் நிலையில், “நாட்டு மக்களை கடவுள் காப்பாற்றட்டும்என்று முபாரக் கூறியதாகவும் சுலைமான் தெரிவித்தார்.

முபாரக் மட்டுமல்ல; அவர் நியமித்த சுலைமானும் வெளியேற வேண்டும் என்ற முழக்கத்துடன், தங்களது மகத்தான எழுச்சி வெற்றியடைந்ததை உற்சாகப் பெருக்குடன் மக்கள் கொண்டாடி வருகின் றனர். இந்த நாள் எங்களது வாழ்வின் பொன்நாள் என்று, எதிர்க்கட்சியினரின் ஒருமித்த குரலாக போராட்டத்திற்கு பொறுப் பேற்ற முகமது எல் பராடி கூறியுள்ளார்.

பதவியை ராஜினாமா செய்த முபாரக், அச்செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படுவதற்கு முன்பே, தலைநகர் கெய்ரோ வைவிட்டு குடும்பத்துடன் ஓட்டம் பிடித் தார். அவர் தற்போது கெய்ரோவிலிருந்து 400 கி.மீ. தொலைவில் செங்கடலில் அமைந்துள்ள ஷரம்-எல்-ஷேக் நகரில் இருக்கும் தனது பிரம்மாண்ட அரண் மனையில் தங்கியுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

(பிடிஐ, பிபிசி, அல் ஜசீரா)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com