Contact us at: sooddram@gmail.com

 

எங்கள் தேசம் மீண்டும் பிறந்தது  எகிப்து மக்களின் உற்சாகப் பெருவெள்ளம்

துனீஷிய தேசத்தின் மக்கள் தங் களது எதேச்சதிகார அரசை தூக்கி யெறிந்த பின்னர், சரியாக 4 வார காலத்தில் அரபு உலகின் மிகப் பெரும் நாட்டில் மக்கள் சக்தி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. எகிப்தியர்கள் 30 ஆண்டு காலத் திற்கு பிறகு ஹோஸ்னி முபாரக்கின் எதேச்சதிகார ஆட்சியை தூக்கியெ றிந்து புதிய சகாப்தத்தை அடைந்தி ருக்கிறார்கள். முபாரக் ராஜினாமா செய்தபின், அவர் தலைநகர் கெய்ரோவை விட்டு ஓட்டம் பிடித்து விட்டார் என்ற செய்தியை அறிந்தவுடன் எகிப்திய மக்கள் மகிழ்ச்சி வெள் ளத்தில் ஆர்ப்பரித்தனர். முபாரக் கின் வீழ்ச்சி நாடு முழுவதும் லட் சக்கணக்கான மக்களை மிகப் பெரும் உற்சாக கடலில் மூழ்கச் செய்தது. வெள்ளியன்று இரவு முழுவதும் கொண்டாட்டங்கள்.

கெய்ரோ, அலெக்சாண்டிரியா, சூயஸ் உள்ளிட்ட நகரங்களில் எழுச்சிக் கோலம்; வாண வேடிக்கைகள்.

நாடுமுழுவதும் சிவப்பு, வெள்ளை, கறுப்பு வர்ணங்கள் நிறைந்த எகிப் திய தேசியக் கொடியை ஏந்திய வாறு குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், முதிய வர்கள் என அனைத்து தரப்பு மக் களும் உற்சாகப்பெருக்கில் ஆழ்ந் தனர்.

18 நாட்களாக நீடித்த மகத்தான மக்கள் எழுச்சியால் தலைநகர் கெய் ரோவின் தஹ்ரீர் சதுக்கம் எனப் படும் சுதந்திரச் சதுக்கம் வரலாற்று முத்திரையை பெற்றது.

காவல் துறையின் தாக்குதல்கள், முபாரக் ஆதரவாளர்களின் கண் மூடித்தனமான துப்பாக்கிச்சூடு கள், ராணுவ டாங்குகளின் மிரட் டல்கள் என அனைத்தையும் எதிர் கொண்டு அதிகாரத்தை தூள் தூளாக்கினார்கள் மக்கள்.

இதோ நாடு முழுவதும் ஒவ் வொரு வீதியிலும், ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாட்டம்.

ஒரு புதிய சகாப்தத்தை படைத்து விடுவோம் என்ற நம்பிக்கை எகிப் திய மக்களின் முகங்களில் மலர்ச்சி யை ஏற்படுத்தியிருக்கிறது.

தலைநகரை விட்டு குடும்பத் தோடு ஓடிப் போன ஹோஸ்னி முபாரக், ராணுவப் படைகளின் உயர் கவுன்சிலிடம் அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு சென்றிருக்கி றார். தற்போது அரசு நிர்வாகம், நாட்டின் பாதுகாப்பு அமைச்சரும் ராணுவக் கவுன்சிலின் தலைவரு மான பீல்டு மார்ஷல் முகமது உசேன் தந்தாவியிடம் உள்ளது. அடுத்து என்ன செய்வது என்பது குறித்து ராணுவக் கவுன்சில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கி றது.நமது மாபெரும் தேசத்தின் உணர்வுகளை எல்லாம் நடை முறைப் படுத்தும் பொருட்டுநிலைமை யை கவனமாக ஆய்வு செய்து வரு கிறோம் என்று ராணுவக் கவுன்சில் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ராணுவத்தின் சார்பில் தொலைக் காட்சியில் உரையாற்றிய செய்தித் தொடர்பாளர், முபாரக்கின் முடி வை அங்கீகரிப்பதாகவும், அவர் இது வரையில் நாட்டிற்கு ஆற்றிய சேவையை பாராட்டுவதாகவும் கூறினார். அதே நேரத்தில், மக்களின் எழுச்சியின் போது உயிரிழந்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவதாகவும் கூறினார்.

கனவு நனவானது

வெள்ளியன்று இரவு, முபாரக் ராஜினாமா செய்துவிட்டார் என்று துணை ஜனாதிபதியும், முடிந்த அளவிற்கு குழப்பத்தை ஏற்படுத்தி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள் ளுமாறு அமெரிக்க ஏகாதிபத் தியத்தால் பணிக்கப்பட்டிருந்த சிஐஏ உளவு ஸ்தாபனத்தின் கைக் கூலியுமான உமர் சுலைமான் தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தபோது, தஹ்ரீர் சதுக்கத் தில் கூடியிருந்த மக்கள், ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக்கொண்டுநாம் முபாரக் ஆட்சியை வீழ்த்தி விட்டோம்என்று கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக உற்சாக முழக்கமிட்டனர்.

எதிர்க்கட்சிகளின் தலைவராக இந்த போராட்டத்தில் உருவெடுத்த முகமது எல் பராடி, எமது தேசத் தின் கனவு நனவாகி விட்டது என்று கூறினார். ஒவ்வொரு எகிப்தியரும் இன்றைக்கு மகிழ்ச்சியை உணர் கிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், நாங்கள் எகிப்தின் மனித நேயத்தை மீண்டும் நிறுவுவோம்; சுதந்திர மான, சுயேச்சையான கொள்கை யை மீண்டும் உறுதி செய்வோம் என்று சூளுரைத்தார்.

எகிப்தில் உடனடியாக அரசியல் நிலைத்தன்மை ஏற்பட வேண்டிய அவசியம் இருக்கிறது என்று குறிப்பிட்ட எல் பராடி, அடுத்த ஆண்டிற்குள் சரியானதொரு மாற்று அரசாங்கம் ஆட்சியில் அமர்த்தப்படும் என்று நம்புவ தாகவும் தெரிவித்தார். அப்படி அமையும் அரசு, தற்போதைய எதிர்க்கட்சிகள், ராணுவம் மற்றும் இதர மக்கள் அமைப்புகளின் பிரதி நிதிகளை உள்ளடக்கியதாக இருக் கும் என்று பராடி கூறினார். போராட்டம் முடிந்தது. இப் போது நமது முன்னுரிமை சமூக நல்லிணக்கத்தை உறுதிப்படுத்து வது; பொருளாதார ரீதியாக உறுதிமிக்க ஒரு ஜனநாயக நாடாக உருவாக்குவதுஎன்றும் எல் பராடி கூறினார்.

எதிர்க்கட்சிகளின் மற்றொரு முக்கிய தலைவரான அய்மான் நூர், “எகிப்திய வரலாற்றில் இது ஒரு மகத்தான நாள். இன்றைக்கு இந்த தேசம் மீண்டும் பிறந்துள்ளது. இந்த நாட்டின் மக்கள் மீண்டும் பிறந்திருக்கிறார்கள்; இது புதிய எகிப்துஎன்று பெருமிதத்துடன் கூறினார்.

அரபு லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் அமர் மவுசா, மக்கள் எழுச்சி வெற்றி பெற்ற இந்த நாளை ஒரு மகத்தான நாளாக கருதுவதாக குறிப்பிட்டார்.

மேற்கண்ட 3 பேரில் ஒருவர் எகிப்தின் அடுத்த ஜனாதிபதியாக பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளது.

(அல் ஜசீரா)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com