|
||||
|
உலக அளவில் வேலை இல்லாதவர்கள்
20.50 கோடி
உலக
அளவில் 20 கோடியே 50 இலட்சம் பேர் வேலையில்லாமலும்,
இந்தியாவில்
ஆறு கோடிக்கும்
மேற்பட்ட
படித்த இளைஞர்களும்
வேலை இல்லாமல்
உள்ளனர். சர்வதேச அளவில்
ஏற்பட்ட பொருளாதார
மந்த நிலையும்,
படித்தவர்களின்
எண்ணிக்கை
அதிகரித்துள்ளதுமே
இந்நிலைக்கு
காரணமாக கூறப்படுகிறது.
கடந்த 2007ம் ஆண்டு
முதல் 2009ம்
ஆண்டு வரையிலான காலத்தில்
அமெரிக்கா
மற்றும் ஐரோப்பிய நாடுகளின்
பொருளாதார
வளர்ச்சியில்
மந்த நிலை
ஏற்பட்டது.
இதனால், உலகில்
உள்ள எல்லா
நாடுகளும்
பாதிக்கப்பட்டன.
அதன் பின், பொருளாதார
மந்த நிலை
சிறிது சிறிதாக மாறி வருகிறது.
இதனால் பல நாடுகளில்
பொருளாதார
வளர்ச்சி
சிறந்த முறையில் வளர்ந்து வருகிறது.
கடந்த
ஆண்டு வரை உலகில்
வேலை இல்லாமல்
இருப்பவர்களின்
எண்ணிக்கை
20 கோடியே 50 இலட்சம் பேர். இது 6.1 சதவீதமாகும்.
இதில், 7 கோடியே
80 இலட்சம் பேர் இளைஞர்கள்.
கடந்த 2007ம் ஆண்டில்
இந்த எண்ணிக்கை
7 கோடியே 35 இலட்சமாக இருந்தது.
உலக
தொழிலாளர்
நிறுவனம்
வேலை இல்லாதவர்களின்
எண்ணிக்கையை
குறைக்கும்
வகையில் திட்டங்களை
செயல்படுத்தி
வருகிறது. எனவே, இந்த ஆண்டு வேலை
இல்லாத தொழிலாளர்களின்
எண்ணிக்கை
உலகில் 20 கோடியே 33 இலட்சமாக குறையும் என்று உலக
தொழிலாளர்
நிறுவனம்
கூறியுள்ளது.
ஆறு
கோடிக்கும்
மேற்பட்ட
படித்த இளைஞர்கள்,
இந்தியாவில்
வேலை இல்லாமல்
உள்ளனர். மத்திய, மாநில அரசுகளின்
பல்வேறு கல்வித் திட்டங்களால்,
கடந்த 20,30 ஆண்டுகளில்
படித்தவர்கள்
எண்ணிக்கை
இந்தியாவில்
அதிகரித்து
வருகிறது.
அதே
நேரத்தில்,
படித்த, வேலை இல்லாத
இளைஞர்களின்
எண்ணிக்கையும்
அதிகரித்து
வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட
ஒரு கணக்கெடுப்பில்,
பொதுத்துறை
மற்றும் தனியார் துறை நிறுவனங்களில்
கடந்த 2004-05ம்
ஆண்டில் பணிக்கு சேருவோர் எண்ணிக்கை
0.32 சதவீதம்
குறைந்துள்ளது.
உலகளவில் ஏற்பட்ட பொருளாதார
பின்னடைவு
காரணமாக இந்தியாவிலும்
வேலை இல்லாதவர்களின்
எண்ணிக்கை
அதிகரித்துள்ளது
கடந்த 1993-94ம்
ஆண்டுகளில்
விவசாய துறையில் வேலை வாய்ப்புகள்
61.67 சதவீதமாக
இருந்தன. ஆனால் 2004-05ம் ஆண்டில்
இந்த எண்ணிக்கை
52 சதவீதமாக
குறைந்துவிட்டது.
விவசாயத்துறை
மூலம் வரும் வருமானம்
அதிகமாக உள்ள நிலையில்,
விவசாய வேலை வாய்ப்புகள்
குறைந்து
வருவது இந்திய பொருளாதாரத்திற்கு
ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. வர்த்தகம்,
ஹோட்டல், உணவு விடுதி,
போக்குவரத்து,
தகவல் தொடர்பு ஆகிய துறைகளில்
வேலை வாய்ப்பு
விகிதம் அதிகரித்து
வருகிறது. ஆனால், இந்த துறைகளில்
பணி செய்பவர்கள்,
தங்களின்
பணி பாதுகாப்பு
இல்லாத நிலையை உணர்கின்றனர்.
எனவே, பல இளைஞர்கள்
சுய தொழில்களில்
ஈடுபட தொடங்கியுள்ளனர்.
இருப்பினும்,
இவர்களுக்கும்
ஒரு தடை
ஏற்படுகிறது. சுயதொழில், சிறு தொழில் செய்யும் இளைஞர்களின்
தொழிலை பாதிக்கும்
அளவிற்கு
பெரிய நிறுவனங்களும்,
சந்தைகளும்
பல்கலை கட்டடத் தொகுதிகளும்
ஏராளமாக வந்துவிட்டன.
இதன் காரணமாக,
வேலை இல்லாமல்,
சுயதொழில்
செய்யும்
இளைஞர்களுக்கு
கிடைக்க வேண்டிய வருமானம் பெரிய நிறுவனங்களுக்கு
செல்கிறது.
இது, வேலை இல்லா திண்டாட்டத்தை
மேலும் அதிகரிக்கும்
என்று பொருளாதார
வல்லுநர்கள்
கருத்து தெரிவித்துள்ளனர். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |