|
||||
|
லிபியாவில் சிக்கியுள்ள
இந்தியர்களை
மீட்கும்
பணி தொடங்கியது
லிபியாவில் சிக்கியுள்ள
18 ஆயிரம் இந்தியர்களை
மீட்கும்
பணி நேற்று
முன்தினம்
தொடங்கியது. இதற்காக இரண்டு
சிறப்பு விமானங்கள்
லிபியா தலைநகர் டிரிப்போலிக்கு
அனுப்பப்பட்டன.
இதில் முதல் விமானத்தில்
300 பேர் நேற்று
முன்தினம்
இரவு டில்லி
வந்து சேர்ந்தனர்.
விமானங்கள் தவிர நான்கு கப்பல்களும்
மீட்புப்
பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
லிபியா தலைவர்
முஅம்மர்
கடாபி, பதவி விலக
வேண்டும்
என வலியுறுத்தி
கடந்த இரு வாரங்களாக
அந்நாட்டு
மக்கள் பெரும் கிளர்ச்சியில்
ஈடுபட்டுள்ளனர்.
கடாபி ஆதரவாளர்கள்
மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு
இடையிலான
மோதல் தீவிரமடைந்ததால்,
ஆயிரக் கணக்கானோர்
கொல்லப்பட்டனர்.
அங்கு தங்கியிருந்த
வெளிநாட்டவர்கள்,
அந்தந்த நாடுகளால்
படிப்படியாக
மீட்கப்பட்டு
வருகின்றனர்.
கலவர பூமியாக
மாறிவிட்ட
லிபியாவில்
தற்போது 18 ஆயிரம் இந்தியர்கள்
சிக்கியுள்ளனர்.
அவர்களை மீட்கும் பணியில் இந்திய வெளியுறவு
அமைச்சகம்
மற்றும் லிபியாவில்
உள்ள இந்திய
தூதரகம் தீவிரமாக இறங்கியுள்ளன.
இரண்டு சிறப்பு விமானங்கள்,
டிரிப்போலி,
பெங்காசி,
சபா மற்றும்
குப்ரா நகரங்களில்
உள்ள விமான
நிலையங்களில்
இந்தியர்கள்
காத்துக்
கிடக்கின்றனர். அவர்களை
மீட்பதற்காக
எயர் இந்தியா
நிறுவனத்தின்
போயிங் 747 விமானம் மற்றும் ஏர்பஸ் 330 விமானம் இரண்டும், நேற்று முன்தினம்
டிரிப்போலியில்
தரையிறங்கின.
இந்த விமானங்கள்
இரண்டிலும்
640 பேர் பயணிக்க
முடியும்.
முதல் விமானம்
300 பேருடன்
நேற்று முன்தினம்
மாலை 4.10 மணிக்கு
டிரிப்போலியில்
இருந்து புறப்பட்டு
இரவு 12 மணிக்கு
டில்லி சர்வதேச விமான நிலையம்
வந்தடைந்தது.
அவர்களை மத்திய
வெளியுறவுத்
துறை செயலர்
நிருபமா ராவ் உள்ளிட்ட
அதிகாரிகள்
வரவேற்றனர்.
மீட்புப் பணியில்
இந்த விமானங்கள்
மார்ச் 7ம்
திகதி வரை ஈடுபடுத்தப்படும்.
நான்கு கப்பல்கள்
இவை தவிர,
ஐ. என். எஸ்., ஜலஸ்வா மற்றும் ஐ. என். எஸ்., மைசூர் என்ற இரண்டு
கப்பல்கள்,
மும்பையில்
இருந்து நேற்று முன்தினம்
புறப்பட்டுள்ளன.
எகிப்தின் ‘போர்ட்
சயீத்’ துறைமுகத்தில்
இருந்து நேற்று முன்தினம்
புறப்பட்ட
‘ஸ்காட்டியா
பிரின்ஸ்’
என்ற கப்பல்,
நாளை நண்பகலில்
பெங்காசி
போய்ச் சேரும். இக்கப்பலில் 1,200 பேர் பயணிக்க முடியும்.
மத்திய தரைக் கடலில்
உள்ள மால்டா
நாட்டில்
நிறுத்தப்பட்டிருக்கும்
மற்றொரு பயணிகள் கப்பல், லிபியாவுக்குத்
திருப்பி
விடப்பட்டு
அதன் மூலமும்
இந்தியர்கள்
மீட்கப்படுகின்றனர்.
இந்த இரண்டாவது
கப்பலில்
1600 பேர் பயணிக்க
முடியும். இதுதவிர மேலும்
இரண்டு கப்பல்களும்
மீட்புப்
பணியில் ஈடுபடுத்தப்படும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கப்பல்கள்
மூலம் லிபியாவில்
இருந்து மீட்கப்படும்
இந்தியர்கள்,
எகிப்தின்
அலெக்சாண்டிரியா
நகருக்கு
கொண்டு வரப்பட்டு
அங்கிருந்து
விமானம் மூலம் இந்தியாவுக்கு
அழைத்து வரப்படுவர்.
மீட்புப் பணியில்
உதவுவதற்காக,
டிரிப்போலியில்
உள்ள இந்திய
தூதரகத்தில்
மேலும் பல அதிகாரிகளை
இந்திய வெளியுறவு
அமைச்சகம்
பணிக்கு அமர்த்தியுள்ளது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |