|
||||
|
'எல்.ரி.ரி.ஈ.யினரின்
இறுதிக்கட்ட
கொடுமைகள்'
பாதுகாப்பு
அமைச்சினால்
டி.வி.டி. வெளியீடு
வன்னியில் இடம் பெற்ற
இறுதிக்கட்ட
நடவடிக்கைகளின்
போது புலிகளால்
தமிழ் மக்கள் எதிர்கொண்ட
வன்முறைச்
சம்பவங்கள்
மற்றும் அவர் களால்
மேற்கொள்ளப்பட்ட
வன்முறை நடவடிக்கைகளை
வெளிக்கொணரும்
நோக்கில்
பாதிக்கப்பட்டவர்களின்
சாட்சியங்களுடன்
கூடிய டி.வி.டி.யொன்றை
பாதுகாப்பு
அமைச்சு வெளியிட்டுள்ளது.
‘எல்.ரி.ரி.ஈ.யினரின்
இறுதிக்கட்ட
கொடுமைகள்’
எனும் தலைப்பில்
பாதுகாப்பு
அமைச்சினால்
தயாரிக்கப்பட்ட
இந்த டி.வி.டிகளை
தேசிய பாதுகாப்புக்கான
ஊடக நிலையத்தின்
பணிப்பாளர்
லக்ஷ்மன்
ஹலுகல்ல வெளியிட்டுவைத்தார்.
முல்லைத்தீவு மாவட்டம் வலைஞர்மடம்
சென் மேரிஸ்
தேவாலயத்தில்
தஞ்ச மடைந்திருந்த
600 சிறுவர்,
சிறுமியர்களை
எல்.ரி.ரி.ஈ.
யினர் பலவந்த மாகப் பிடித்துச்செல்ல
மேற்கொண்ட
முயற்சிகள்
மற்றும் தேவாலயத்தின்
மீது நடத்திய
கொடிய தாக்குதல்
சம்பவம் பற்றியும்,
இச்சம்பவம்
குறித்து
அத்தேவாலயத்தின்
பிரதம அருட்தந்தை
மற்றும் பாதிக்கப்பட்டவர்களின்
நேரடி சாட்சியங்களும்
இந்த டி.வி.டியிலுள்ள
வீடியோ காட்சியில்
உள்ளடக்கப்பட்டுள்ளது.
புலம் பெயர்ந்துவாழும்
சில தமிழர்கள்
மற்றும் சர்வதேச ஊடகங்களால்
இலங்கை அரசாங்கத்துக்கும்,
முப்படையினருக்கும்
எதிராக முன்னெடுக்கப்படும்
போலியான பிரசாரங்களுக்குப்
பதிலளிக்கும்
வகையிலும்,
எல்.ரி.ரி.ஈ.யினரின்
கொடிய செயல்களை சர்வதேசத்துக்கு
எடுத்துக்காட்டும்
நோக்கிலுமே
இந்த வீடியோ
காட்சி தயாரிக்கப்பட்டிருப்பதாக
லக்ஷ்மன்
ஹலுகல்ல குறிப்பிட்டார்.
சனல்-4
தொலைக்காட்சி
வெளியிட்டிரு
க்கும் இலங்கை தொடர்பான வீடியோ காட்சியில்
தோன்றிய உருவங்கள்
மற்றும் கருத்துத்
தெரிவித்த
நபர்கள் குறித்த எந்தவிதமான
சரியான தவல்களும்
இல்லை. வெறுமனே நிழல்கள்
மாத்திரமே
காண்பிக்கப்பட்டன.
ஆனால்,
பாதுகாப்பு
அமைச்சினால்
தயாரிக்கப்பட்டிருக்கும்
இந்த வீடியோ
காட்சியில்
தோன்றும்
நபர்கள் உண்மையில்
கஷ்டங்களை
நேரில் கண்டவர்களும்,
அனுபவித்தவர்களும். அவர்களின் பெயர்கள்,
வாழும் இடம் என்பனவும்
இவ்வீடியோ
காட்சியில்
உள்ளடக்கப்பட்டுள்ளன.
தேவையாயின் நேரடியாகச்
சென்று அவர்களிடம்
உண்மை நிலைமையைக்
கேட்டறிந்து
கொள்ளலாம்
என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வீடியோக்
காட்சியடங்கிய
டி.வி.டியை
இலங்கைக்கு
வரும் அனைத்து வெளிநாட்டுப்
பிரதிநிதிகளுக்கும்
வழங்கவிருப்பதுடன்,
சர்வதேச ரீதியில் நடைபெறும்
மாநாடுகளில்
இலங்கை சார்பில் கலந்துகொள்ளும்
பிரதிகளூடாக
வழங்கவும்
நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டிருப்பதாக
லக்ஷ்மன்
ஹ¥லுகல்ல சுட்டிக்காட்டினார்.
வலைஞர் மடம் சென்மேரிஸ்
தேவாலயத்தில்
எல்.ரி.ரி.ஈ.யினர்
மேற்கொண்ட
கொடிய தாக்குதல்கள்
மற்றும் முல்லைத்தீவு
முள்ளிவாய்க்கால்
பகுதியில்
காயமடைந்த
முன்னாள்
புலி உறுப்பினர்களைக்
கொண்ட பஸ்வண்டிகளை
எல்.ரி.ரி.யினர்
குண்டுவைத்துத்
தகர்த்த சம்பவம் ஆகியவற்றை
நேரடியாகக்
கண்டவர்களின்
சாட்சியங்கள்
இந்த டி.வி.டியிலுள்ள
வீடியோ காட்சியில்
உள்ளடக்கப்பட்டுள்ளன.
தமது
தேவாலயத்தில்
தஞ்சமடைந்திருந்த
சுமார் 600 சிறுவர், சிறுமியர்களைப்
பலவந்தமாகப்
பிடித்துசெல்வதற்கு
எல்.ரி.ரி.ஈ.யினர்
முயற்சித்தனர். இதனைத் தடுக்க முயற்சித்தபோதும்
ஆயுதங்களுடன்
தேவாலயத்துக்குள்
நுழைந்து
சிறுவர், சிறுமியரைத்
தாக்கி சிலரை எல்.ரி.ரி.ஈ.யினர்
பலவந்தமாக
இழுத்துச்
சென்றதாகவும்
இந்த டி.வி.டியிலுள்ள
வீடியோ காட்சியில்
தோன்றிய வலைஞர்மடம்
சென்மேரிஸ்
தேவாலயத்தின்
பிரதம அருட்தந்தை
ஜேம்ஸ் பத்திநாதன்
கருத்துத்
தெரிவித்துள்ளார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |