Contact us at: sooddram@gmail.com

 

ட்ட விரோதமாக 550 கோடி ரூபா பெற்ற குற்றம்

பிரணாப் முகர்ஜியிடம் காப்பாற்ற கோரினார் தயாநிதி

சட்ட விரோதமாக 550 கோடி ரூபாய் பெற்ற குற்றத்திற்காக விரைவில் அழைப்பாணை அனுப்ப அமுலாக்கப் பிரிவு முடிவு செய்து உள்ளதால் கலாநிதி, தயாநிதி தரப்பு பீதியடைந்துள்ளது. வழக்கிலிருந்து காப்பாற்றும்படி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை தயாநிதி நேரில் சந்தித்து கூறினார். அவர் தன்னால் எதுவும் செய்ய முடியாது என கைவிரித்து விட்டார். மேலும், அமுலாக்கப் பிரிவு இலாகாவை கவனிக்கும் தன்னை முன் அனுமதி பெறாமல் சந்திக்க வந்ததற்காக தயாநிதியை பிரணாப் கடிந்து கொண்டார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், சட்ட விரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மற்றும் அவரின் சகோதரரும், சன் குழுமத் தலைவருமான கலாநிதி மீது கடந்த செவ்வாய் கிழமை அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்தது. மலேசிய கம்பெனியுடன்சன் டைரக்ட்நிறுவனம் சட்ட விரோதமாக 550 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை செய்து கொண்டிருப்பதால், வழக்கு பதியப்பட்டது. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து நிறுவனங்களை மிரட்டி சட்ட விரோதமாக பணப் பரிவர்த்தனை செய்த குற்றத்தை அவர்கள் செய்துள்ளதாக அமுலாக்கப் பிரிவு கருதுகிறது. வழக்கு பதிவு செய்து எப். ஐ. ஆர்., போட்டு முடித்து விட்டதால், இனி சகோதரர்களிடம் அடுத்த கட்டமாக விசாரணை நடப்பது உறுதியாகிவிட்டது.

ஆவணங்கள் திரட்டல்: இது குறித்து நேற்று டில்லியில் அமுலாக்கப் பிரிவின் உயர் வட்டாரங்களை தொடர்பு கொண்ட போது, சட்ட விரோத பணப் பரிவர்த்தனை என்ற குற்றம் நடந்துள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் எல்லாவற்றையும் திரட்டி விட்டோம். முதல் கட்டமாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இனி சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும். வழக்கு பதிவு முடிந்தவுடன், அமுலாக்கப் பிரிவிலிருந்து நோட்டீஸ் அனுப்புவது வழக்கமான நடைமுறை. அதன்படி சில தினங்களில் தயாநிதி, கலாநிதிக்கு அழைப்பானை அனுப்பப்படும். சம்பந்தப்பட்டவர்கள் நேரில் வந்து ஆஜராகி விளக்கம் அளிக்க தரப்படும் வாய்ப்பு இது. அவர்கள் அளிக்கும் விளக்கங்களைப் பொறுத்து கைது நடவடிக்கை இருக்கும்.

கூட்டுக்குழு அமைப்பு: ஏர்செல்- மேக்சிஸ் இடையே நடந்துள்ள பணப் பரிவர்த்தனை தொடர்பான, இந்த குறிப்பிட்ட வழக்கைப் பொறுத்தவரை, ஒரு கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் அமுலாக்கப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும், சி.பி.ஐ. அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு விரைவில் மலேசியா சென்று முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனங்களிடம் மேலும் பல தகவல்களையும், ஆவணங்களையும் பெற்று, விசாரணை நடத்த உள்ளது. ஏற்கனவே தங்களின் விசாரணைக்காக மலேசியா அரசிடம் அனுமதி கேட்டு சி.பி.ஐ. விண்ணப்பித்துள்ளது. தற்போது இந்த கூட்டுக்குழு சார்பிலும் விண்ணப்பித்து அனுமதி கோரப்படும்என்று தெரிவித்தன.

தப்பிக்க முயற்சி: இதற்கிடையில், தங்கள் மீதான பிடி இறுகிக் கொண்டிருப்பதை உணர்ந்த கலாநிதி, தயாநிதி சகோதரர்கள், வழக்கு பதிவு செய்யப்பட்ட மறுநாளான புதன்கிழமை இரவு தங்களது அரசியல் தொடர்புகளை வைத்து வழக்கிலிருந்து தப்பிக்கத் தேவையான நடவடிக்கைகளை துவக்கியுள்ளனர். அதன் ஒரு கட்டமாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசுவதற்காக தயாநிதி கிளம்பினார். சென்னையிலிருந்து டில்லிக்கு புதனன்று மாலை டில்லி சென்ற தயாநிதி, அன்றிரவே தல்கோட்ரா சாலையில் உள்ள பிரணாப் முகர்ஜியின் இல்லத்துக்குச் சென்றார். இரவு, 9.45 மணிக்கு தயாநிதி அங்கு சென்ற போது, பிரணாப் முகர்ஜி வீட்டில் இல்லை இதனால், வரவேற்பு அறையிலேயே தயாநிதி காத்திருந்தார். இரவு 10.10 மணிக்குப் பிரணாப் முகர்ஜி வந்தார். அதன் பின், பிரணாப் முகர்ஜியிடம் பேச விரும்புவதாக தயாநிதி தகவல் அனுப்ப, மறுபடியும் சில நிமிடங்கள் காத்திருந்த பிறகு சந்திப்பு நடந்துள்ளது.

விரும்பாத பிரணாப் சில நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த சந்திப்பு குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், “அமுலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளதால், தன்னையும் தனது சகோதரரையும் காப்பாற்ற வேண்டுமென தயாநிதி கேட்டுக் கொண்டார். ஆனால், தன்னை அனுமதியில்லாமல் சந்திக்க வந்ததையே விரும்பாத பிரணாப், தன்னிடம் இவ்வாறு தயாநிதி கோரிக்கை வைத்ததை ரசிக்கவில்லை என்றார்.

 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com